ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும் முதியவர்

+7
பத்மநாபன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கேசவன்
முரளிராஜா
மகா பிரபு
நவீன்
விநாயகாசெந்தில்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் Empty ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும் முதியவர்

Post by விநாயகாசெந்தில் Mon Jul 23, 2012 4:16 pm

 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் 48039438951636443679048

ஆழ்வார்குறிச்சி, ஏ.பி.நாடானூரில் முதியவர் ரூ.1.50க்கு தோசை விற்று
வருகிறார்.நெல்லை மாவட்டம் கடையம் யூனியனில் பாப்பான்குளம் அருகே
ஏ.பி.நாடானூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக வள்ளியம்மாள்புரம்
செல்லும் சாலை உள்ளது. இந்த மெயின்ரோட்டில் 80 வயது முதியவர் ஒருவர்
குறைந்த விலையில் தோசை விற்பனை செய்து வருகிறார்.

ஏ.பி.நாடானூர்
மெயின்ரோட்டில் பால்துரை (80) என்பவர் காலை 5 மணிக்கு தனது கடையில் தோசை
தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார். கடந்த 30 நாட்கள் வரை 1 ரூபாய்க்கு தோசை
விற்பனை செய்துள்ளார்.வாடிக்கையாளர்களின் வற்புறுத்தல் காரணமாக தற்போது
ஒரு தோசை ரூ.1.50க்கு விற்பனை செய்து வருகிறார். சுமார் காலை 5 மணியில்
இருந்து இரவு 9.30 மணி வரை விற்பனை நடக்கிறது. ஏராளமான வாடிக்கையாளர்கள்
தினமும் காலையில் குவிகின்றனர்.

ஒரு டீ கூட 6 ரூபாய்க்கு விற்பனை செய்யும்
நிலையில் நீங்கள் தோசையை ரூ.1.50க்கு விற்பனை செய்கிறீர்களே என்று
கேட்டபோது அவர் கூறியதாவது:எனக்கு தற்போது 80 வயது ஆகிறது. எனக்கு மூன்று பெண் குழந்தைகளும், 2 ஆண்
குழந்தைகளும் உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளாக நான் தோசைக்கடை வைத்துள்ளேன்.
கடந்த 30 நாட்களுக்கு முன்பு வரை ஒரு ரூபாய்க்கு தான் தோசை விற்பனை
செய்தேன். முதுமையின் காரணமாகவும், விலைவாசி ஏற்றத்தாலும், எனது
வாடிக்கையாளர்களின் வற்புறுத்தலாலும் ரூ.1.50க்கு விலை ஏற்றியுள்ளேன்.
மூன்று தோசை சாப்பிட்டாலே போதுமானதாகும். ரூ.4.50ல் காலை டிபனை முடித்து
விடுகின்றனர்.எனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில்
சாம்பார், சட்னி, மிளகுபொடி வைத்து தோசை சப்ளை செய்கிறேன். எனது மனைவி
கோகிலா (70) எனக்கு கடையில் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். நான் தெம்பாக
இருக்கும் வரை உழைப்பேன். எனது குழந்தைகளிடம் இதுவரை நான் எதையும்
எதிர்பார்த்ததில்லை. எனது மூன்று மகள்களையும் இந்த தோசைக்கடையின் மூலம்
வந்த வருமானத்தின் மூலமாகவே திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். ஆனால்
எனக்கு தமிழக அரசிடம் இருந்து முதியவருக்கு கிடைக்கும் பென்ஷன்
கிடைக்கவில்லை என்பது தான் மிகவும் வருத்தமான விஷயம் என்று வேதனையுடன்
கூறினார்.

காலை நேரத்தில் கிராமப்புறங்களில் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள்களில்
வரும் வியாபாரிகள் இவரது கடையில் அமர்ந்து தோசை சாப்பிடுவது வழக்கமாக
உள்ளது. 10 ரூபாய் இருந்தால் போதும் மதியத்திற்கு பார்சலும் வாங்கி
செல்லும் சைக்கிள் வியாபாரிகளும் உள்ளனர். மேலும் இவர் கடந்த சில ஆண்டுகளாக
ரூ.10க்குசாப்பாடு அளித்துள்ளார்.மேலும் இலையில் மட்டுமே பார்சல்
கட்டிக் கொடுக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார். பாலிதீன் பைகளை
பயன்படுத்தமாட்டேன் என்று கூறுகிறார். —நன்றி facebook நண்பர்கள்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் Empty Re: ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும் முதியவர்

Post by நவீன் Mon Jul 23, 2012 4:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் Empty Re: ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும் முதியவர்

Post by மகா பிரபு Mon Jul 23, 2012 5:04 pm

சூப்பருங்க சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் Empty Re: ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும் முதியவர்

Post by முரளிராஜா Mon Jul 23, 2012 5:19 pm

நல்லவிசயம்தான் இவருக்கு எப்படி கட்டுபடியாகும்னு தெரியலையே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் Empty Re: ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும் முதியவர்

Post by விநாயகாசெந்தில் Mon Jul 23, 2012 6:23 pm

முரளிராஜா wrote:நல்லவிசயம்தான் இவருக்கு எப்படி கட்டுபடியாகும்னு தெரியலையே
ஒருதோசைக்கு ஒரு ரூபாய்தான் செலவு ஆகும் அண்ணா.


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் Empty Re: ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும் முதியவர்

Post by கேசவன் Mon Jul 23, 2012 6:30 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் 1357389 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் 59010615 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் Images3ijf ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் Empty Re: ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும் முதியவர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 23, 2012 8:04 pm

சாதாரணமாக ஒரு தோசை தயாரிக்க ஒரு ரூபாய்தான் செலவாகும். ரேசனில் கிடைக்கும் அரிசியை உபயோகிக்கலாம். அதேபோல் ஒரு கிலோ அரிசியும் கொஞ்சம் உளுந்தும் போட்டு ஆடினால் கிட்டத்தட்ட முப்பது இட்டிலிகள் தாராளமாக சுடமுடியும். அதோடு, சட்டினி சாம்பாருக்கு ஆகும் செலவு, விறகு அல்லது கெரோசின் அல்லது காஸ் ஆகியவற்றிக்கு ஆக்கும் செலவு எல்லாம் செர்த்தினாலும் கூட , மலிவு விலையில் இட்டலி தோசை விற்பனை செய்ய முடியும். தமிழ் நாட்டில் மிகப்பெரும் கொள்ளை அடிக்கிறார்கள் என்பது கண்கூடு. ஏமாற்றுவது, கொள்ளை அடிப்பது, காலைவாரி விடுவது இதெல்லாம் தமிழனுக்கு கைவந்த கலையாகி விட்டதே இன்று சோகம் சோகம்
அந்த முதியவரை பாராட்டத்தான் வேண்டும். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் Empty Re: ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும் முதியவர்

Post by பத்மநாபன் Tue Jul 24, 2012 9:15 am

சென்னை உயர்தர உணவகங்களில் தோசை : ரூபாய் 35 லிருந்து ரூபாய் 50 வரை விற்கப்படுகிறது. (இது சாதா தோசைகளுக்கு மட்டும், non A/c)

சரவணபவன், வஸந்தபவன், ஆனந்தபவன், பாலாஜி பவன், ஹாட்சிப்ஸ், முருகன் இட்லிக்கடை, ரத்னா கபே போன்றவை.
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் Empty Re: ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும் முதியவர்

Post by Guest Tue Jul 24, 2012 10:43 am

சூப்பருங்க நல்லவர்கள் மறைந்து விடவில்லை
avatar
Guest
Guest


Back to top Go down

 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் Empty Re: ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும் முதியவர்

Post by ராஜா Tue Jul 24, 2012 11:11 am

புரட்சி wrote: சூப்பருங்க நல்லவர்கள் மறைந்து விடவில்லை
சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் Empty Re: ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும் முதியவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இமிடேஷன் நகைகள் விற்பனை செய்து பொருளாதாரத்தில் உயர்ந்த ஆனந்தி
»  அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்!
» அவசர போலீசுக்கு போன் செய்து பசிக்கின்றது என கூறிய 81 வயது முதியவர் : உணவு வங்கி தந்த போலீஸ்!
» கடைகளில் விற்பனை செய்யும் இட்லி தோசை மாவு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!
» வீடு தேடி வரும் தோசை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum