புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Microsoft Virus Poll_c10Microsoft Virus Poll_m10Microsoft Virus Poll_c10 
90 Posts - 77%
heezulia
Microsoft Virus Poll_c10Microsoft Virus Poll_m10Microsoft Virus Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
Microsoft Virus Poll_c10Microsoft Virus Poll_m10Microsoft Virus Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
Microsoft Virus Poll_c10Microsoft Virus Poll_m10Microsoft Virus Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
Microsoft Virus Poll_c10Microsoft Virus Poll_m10Microsoft Virus Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
Microsoft Virus Poll_c10Microsoft Virus Poll_m10Microsoft Virus Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Microsoft Virus Poll_c10Microsoft Virus Poll_m10Microsoft Virus Poll_c10 
255 Posts - 77%
heezulia
Microsoft Virus Poll_c10Microsoft Virus Poll_m10Microsoft Virus Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
Microsoft Virus Poll_c10Microsoft Virus Poll_m10Microsoft Virus Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
Microsoft Virus Poll_c10Microsoft Virus Poll_m10Microsoft Virus Poll_c10 
8 Posts - 2%
prajai
Microsoft Virus Poll_c10Microsoft Virus Poll_m10Microsoft Virus Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
Microsoft Virus Poll_c10Microsoft Virus Poll_m10Microsoft Virus Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
Microsoft Virus Poll_c10Microsoft Virus Poll_m10Microsoft Virus Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
Microsoft Virus Poll_c10Microsoft Virus Poll_m10Microsoft Virus Poll_c10 
3 Posts - 1%
Barushree
Microsoft Virus Poll_c10Microsoft Virus Poll_m10Microsoft Virus Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
Microsoft Virus Poll_c10Microsoft Virus Poll_m10Microsoft Virus Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Microsoft Virus

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jul 22, 2012 9:35 pm

நான் பார்த்ததிலே பலர் Microsoft Security Essential எனும் இலவச Anti-Virus பாவிக்கிறார்கள். இவர்களிற் சிலரது கணினிகளில் Live Security Platinum எனும் மென்பொருள் இணைய வழியாகத் தானாகவே மறைமுகமாப் பதிவிறங்கித் தலையைக் காட்டுகிறது.

சும்மாவா தலையைக் காட்டுகிறது? ஏனைய மென்பொருள்களை இயங்கவிடாமல் தடுப்பதோடு, கணினியைச் Shutdown செய்யவிடாமலும் தடுக்கிறது. தன்னை இணைய வழியாகப் பதிவு(பணம் செலுத்தி) செய்து பயன்படுத்தாத வரை, இப்படிப் போராடுவேன் என அடம்பிடிக்கிறது.

இதனை Microsoft Virus என்பதா? இதனை எவ்வாறு விரட்டுவது? தங்களுக்குத் தெரிந்த மதியுரையைக்(ஆலோசனையைக்) கூறுங்களேன்.

உங்கள் யாழ்பாவாணன்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 22, 2012 10:53 pm

இது நச்சு நிரல் அல்ல நண்பரே...
நாம் பயண்படுத்தும் விண்டோஸ் இயக்க அமைப்பு முறையானதாக இருந்தால் மைக்ரோசாப்ட் வழங்கும் மைக்ரோசாப்ட் செக்கியூரிட்டி எசன்டியல் என்ற இலவச நச்சு நிரல் நீக்கியை பயண்படுத்தாலாம் மற்றும் அவர்களது அப்டேட்களை அடிக்கடி நிருவி கொள்ளலாம்....
இல்லையெனில் ஆட்டோமெட்டிக் அப்டேட்களை ஆப் செய்து வைக்கவும் மற்றும் இது போன்ற மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடும் மென்பொருட்களை தவிர்கவும்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 23, 2012 11:34 am

yarlpavanan wrote:
நான் பார்த்ததிலே பலர் Microsoft Security Essential எனும் இலவச Anti-Virus பாவிக்கிறார்கள். இவர்களிற் சிலரது கணினிகளில் Live Security Platinum எனும் மென்பொருள் இணைய வழியாகத் தானாகவே மறைமுகமாப் பதிவிறங்கித் தலையைக் காட்டுகிறது.

சும்மாவா தலையைக் காட்டுகிறது? ஏனைய மென்பொருள்களை இயங்கவிடாமல் தடுப்பதோடு, கணினியைச் Shutdown செய்யவிடாமலும் தடுக்கிறது. தன்னை இணைய வழியாகப் பதிவு(பணம் செலுத்தி) செய்து பயன்படுத்தாத வரை, இப்படிப் போராடுவேன் என அடம்பிடிக்கிறது. இதனை Microsoft Virus என்பதா? இதனை எவ்வாறு விரட்டுவது? தங்களுக்குத் தெரிந்த மதியுரையைக்(ஆலோசனையைக்) கூறுங்களேன்.

microsoft security essential ஒரு சிறந்த நச்சுநீக்கி என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல எந்த நச்சுநிரல்களும் தானாகவே கணினியில் வந்து இறங்கிக்கொள்வதில்லை நாம் அறியாமல் செய்யும் தவறுகளால் ( சில நேரங்களில் வேறு ஏதாவது மென்பொருட்கள் தரவிறக்கும் பொது இதுவும் இறங்கலாமா என்று ஒரு சிறிய window வந்து உங்களை கேட்கும், அப்போது நீங்கள் சொல்லும் yes என்ற பதிலால்) தான் நமது கணினிக்கு வருகிறது.

இந்த சுட்டியில் குறிப்பிட்டுள்ளது போல உங்கள கணினியை சரி செய்யுங்கள்.
http://malwaretips.com/blogs/live-security-platinum-virus/

அதன் பிறகு http://download.zonealarm.com/bin/free/1001_za/zaSetupWeb_102_068_000.exe இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். இன்றைய தேதியில் மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ் மென்பொருள் இது.

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 23, 2012 12:26 pm

ராஜா wrote:

நானும் MSE தான் பாவிக்கிறேன் .. நன்றி ராஜா அண்ணே

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jul 24, 2012 12:54 am

சிறந்த நம்பிக்கையான பயன்தரும் பதில்களைத் தந்த எல்லோருக்கும் நன்றி.

உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக