ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி சிரிப்பு !!! - 1

+5
சிங்கம்
யினியவன்
சார்லஸ் mc
முரளிராஜா
ஆரூரன்
9 posters

Go down

கடி சிரிப்பு !!! - 1 Empty கடி சிரிப்பு !!! - 1

Post by ஆரூரன் Mon Jul 23, 2012 12:17 pm

ஆசிரியர் மாணவனை நோக்கி பிரம்பை நீட்டிவாறு: இந்தப் பிரம்பின் நுனியில் ஒரு முட்டாள் நிற்கிறான்...
மாணவன்: எந்த நுனியில் சார்?


ஒருவர்: பழைய தர்மாமீட்டர் ஒண்ணு இருந்தா கொடுங்க டாக்டர்...
டாக்டர்: எதுக்கு?
ஒருவர்: காது குடையத்தான்...


தபால்காரர்: ஏம்பா, இவ்வளவு தூரத்தில் வந்து குடி இருக்கே? உனக்குக் கடிதம் கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது!
வீட்டுக்காரர்: ஏன், கஷ்டப்பட்டுக் கொண்டு வர்றீங்க? பேசால தபால் பெட்டியில போடுவதுதானே..!


ஒருவர்: நம்ம கட்சி வேட்பாளர், அந்த வீட்டு முன்னாடி நின்று ரொம்ப நேரமா வாக்கு சேகரிக்கிறாரே, ஏன்?
மற்றவர்: அந்த வீடு ஓட்டு வீடாச்சே!


பயணி: இந்த பஸ் ஓடுமா?
நடத்துனர்: ஓடுமே... ஏன் கேட்கறீங்க?
பயணி: இல்லே... ஓடுற பஸ்ஸில ஏறாதீர்கள்ன்னு போட்டிருக்கே, அதனால கேட்டேன்!


ராமு: நான் பெரியவனாகி இஞ்சினியர் ஆகப் போறேன்... நீ..?
சோமு: நான் சுக்குனியர் ஆகப் போகிறேன்...

(சிறுவர் மணியில் எடுத்தது)


Last edited by ஆரூரன் on Sat Jul 28, 2012 11:04 pm; edited 1 time in total
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

கடி சிரிப்பு !!! - 1 Empty Re: கடி சிரிப்பு !!! - 1

Post by முரளிராஜா Mon Jul 23, 2012 1:13 pm

சிப்பு வருது சிரிப்பு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கடி சிரிப்பு !!! - 1 Empty Re: கடி சிரிப்பு !!! - 1

Post by சார்லஸ் mc Mon Jul 23, 2012 1:20 pm

ஆசிரியா மாணவன் கடி சூப்பருங்க


கடி சிரிப்பு !!! - 1 154550கடி சிரிப்பு !!! - 1 154550கடி சிரிப்பு !!! - 1 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கடி சிரிப்பு !!! - 1 154550கடி சிரிப்பு !!! - 1 154550கடி சிரிப்பு !!! - 1 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கடி சிரிப்பு !!! - 1 Empty Re: கடி சிரிப்பு !!! - 1

Post by யினியவன் Mon Jul 23, 2012 2:27 pm

சூப்பர் ஆரூரன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கடி சிரிப்பு !!! - 1 Empty Re: கடி சிரிப்பு !!! - 1

Post by சிங்கம் Mon Jul 23, 2012 3:03 pm

ஆசிரியர் மாணவனை நோக்கி பிரம்பை நீட்டிவாறு: இந்தப் பிரம்பின் நுனியில் ஒரு முட்டாள் நிற்கிறான்...
மாணவன்: எந்த நுனியில் சார்?[quote] சிரிப்பு சிப்பு வருது


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

கடி சிரிப்பு !!! - 1 Empty Re: கடி சிரிப்பு !!! - 1

Post by ஜாஹீதாபானு Mon Jul 23, 2012 4:35 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடி சிரிப்பு !!! - 1 Empty Re: கடி சிரிப்பு !!! - 1

Post by மகா பிரபு Mon Jul 23, 2012 9:44 pm

சூப்பருங்க சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கடி சிரிப்பு !!! - 1 Empty Re: கடி சிரிப்பு !!! - 1

Post by விநாயகாசெந்தில் Tue Jul 24, 2012 10:05 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

கடி சிரிப்பு !!! - 1 Empty Re: கடி சிரிப்பு !!! - 1

Post by கவிதாஜாய் Tue Jul 24, 2012 3:03 pm

சூப்பருங்க மகிழ்ச்சி சிரிப்பு
கவிதாஜாய்
கவிதாஜாய்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 05/07/2012

Back to top Go down

கடி சிரிப்பு !!! - 1 Empty Re: கடி சிரிப்பு !!! - 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum