ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

+6
மாணிக்கம் நடேசன்
சார்லஸ் mc
அசுரன்
இரா.பகவதி
சசி குமார்
பூவன்
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரை ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by Guest Mon 23 Jul 2012 - 11:59

First topic message reminder :

* இத்திரியில் அரட்டை உள்ளது , விரும்பினால் இணைந்து கொள்ளுங்கள்


ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

[You must be registered and logged in to see this image.]

ஈகரை உறவுகளுக்கு எனது வணக்கங்கள் ... நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் நமது ஈகரையில் , மேலும் என்ன புதிய வசதிகளை,பிரிவுகளை சேர்க்கலாம் என்று , ஈகரை உறவுகளான நீங்கள் .. உங்கள் மேலான கருத்துகளை தெரிவிக்கலாமே ...

அதாவது எந்த மாதிரியான பிரிவுகளை(உத :விவசாயம் ) மேலும் இணைக்கலாம் என்பது மாதிரி ..

மேலும் வேறு ஏதும் வசதிகள் (உத :அரட்டை பெட்டி )உங்கள் எண்ணத்தில் இருந்தால் அதையும் சொல்லலாமே ..


அரட்டையுடன் உங்கள் எண்ணத்தை (Idea) கட்டாயம் பதிவு செய்யவும்

--


avatar
Guest
Guest


Back to top Go down


ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by அசுரன் Tue 24 Jul 2012 - 0:42

நான் வழக்கமா மீனுக்கு தான்பொறி வைப்பேன்.. சில சமயம் எலிக்கு கூட வைப்பேன் சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by இரா.பகவதி Tue 24 Jul 2012 - 0:57

அண்ணே நிங்க முள்ளி அன்னவை தானே சொல்லுரிங்க சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by சார்லஸ் mc Tue 24 Jul 2012 - 0:58

அசுரன் wrote:1. பதிவர்களின் அவதார்க்கு கீழ் இவர்கள் திறந்த திரிகளை ஒரு சுட்டியாக (பட்டன்) வைக்கலாம்

2. இடது புறத்தில் உள்ள டாப்பிக்குகளில் உள்ள தலைப்பின் கீழ் அதை யார் திறந்தார்கள் என்பதை தெரியுமாறு செய்யலாம். (இப்போது ஒரு தலைப்பின் கீழ் யார் கடைசியாக பின்னூட்டப் பதிவு பதிந்தார்கள் என்று தான் வருகிறது)

சியர்ஸ்


[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by மாணிக்கம் நடேசன் Tue 24 Jul 2012 - 8:00

பழைய பாடல்களை தனியாக ஒரு தொகுப்பினை இங்கு அரங்கற்றம் செய்யலாம்
இப்புதையல் பலரது ஆர்வத்தை இங்கு வளர்க்கும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by தர்மா Tue 24 Jul 2012 - 10:36

எப் எம் ரேடியோ இணைக்கவும்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by Guest Tue 24 Jul 2012 - 10:58

அசுரன் wrote:1. பதிவர்களின் அவதார்க்கு கீழ் இவர்கள் திறந்த திரிகளை ஒரு சுட்டியாக (பட்டன்) வைக்கலாம்

2. இடது புறத்தில் உள்ள டாப்பிக்குகளில் உள்ள தலைப்பின் கீழ் அதை யார் திறந்தார்கள் என்பதை தெரியுமாறு செய்யலாம். (இப்போது ஒரு தலைப்பின் கீழ் யார் கடைசியாக பின்னூட்டப் பதிவு பதிந்தார்கள் என்று தான் வருகிறது)

அருமை அண்ணே
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by மகா பிரபு Tue 24 Jul 2012 - 11:13

தர்மா wrote:எப் எம் ரேடியோ இணைக்கவும்
சன் டிவி வேண்டாமா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by Guest Tue 24 Jul 2012 - 11:54

தர்மா wrote:எப் எம் ரேடியோ இணைக்கவும்

அதில் சின்ன சிரமம் இருக்கிறது நண்பா ... நமது உறவுகள் அலுவலகத்தில் பணி புரியும் நேரங்களில் ஈகரையோடு இணைந்து இருப்பார்கள் ... அப்போது பாடல் ஒலித்தால் அது அவர்களை மிகுந்த சிரமதிருக்கு உள்ளாகி விடும் ...மேலும் குறைவான இணைய இணைப்பு வேகம் உள்ளவர்களுக்கு பக்கம் திறப்பதில் சிரமம் ஏற்படும் .. அதனால் தான் சிவா அண்ணன் மற்றும் நிர்வாக குழுவினர்கள் அதை செயல்படுத்தவில்லை ..


avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by பூவன் Tue 24 Jul 2012 - 13:48

இந்த தளத்தின் குறை நிறைகள் ... என்ற ஒன்றை கூட இணைக்கலாமே ....


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by Guest Tue 24 Jul 2012 - 13:50

pooven wrote:இந்த தளத்தின் குறை நிறைகள் ... என்ற ஒன்றை கூட இணைக்கலாமே ....

சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum