ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

+6
மாணிக்கம் நடேசன்
சார்லஸ் mc
அசுரன்
இரா.பகவதி
சசி குமார்
பூவன்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by Guest Mon 23 Jul 2012 - 11:59

* இத்திரியில் அரட்டை உள்ளது , விரும்பினால் இணைந்து கொள்ளுங்கள்


ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

[You must be registered and logged in to see this image.]

ஈகரை உறவுகளுக்கு எனது வணக்கங்கள் ... நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் நமது ஈகரையில் , மேலும் என்ன புதிய வசதிகளை,பிரிவுகளை சேர்க்கலாம் என்று , ஈகரை உறவுகளான நீங்கள் .. உங்கள் மேலான கருத்துகளை தெரிவிக்கலாமே ...

அதாவது எந்த மாதிரியான பிரிவுகளை(உத :விவசாயம் ) மேலும் இணைக்கலாம் என்பது மாதிரி ..

மேலும் வேறு ஏதும் வசதிகள் (உத :அரட்டை பெட்டி )உங்கள் எண்ணத்தில் இருந்தால் அதையும் சொல்லலாமே ..


அரட்டையுடன் உங்கள் எண்ணத்தை (Idea) கட்டாயம் பதிவு செய்யவும்

--


avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by Guest Mon 23 Jul 2012 - 13:54

எனது எண்ணம் .. விவசாயம் என்று ஒரு பிரிவை இணைக்கலாம்
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by பூவன் Mon 23 Jul 2012 - 14:52

கல்வி என்ற ஒரு பகுதி இணைக்கலாமே !

வேலை வாய்ப்பு என்ற ஒரு பகுதியும் இணைக்கலாம் என்பது என் கருத்து ..............


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by Guest Mon 23 Jul 2012 - 14:55

pooven wrote:கல்வி என்ற ஒரு பகுதி இணைக்கலாமே !

வேலை வாய்ப்பு என்ற ஒரு பகுதியும் இணைக்கலாம் என்பது என் கருத்து ..............

வேலை வாய்ப்பு செய்திகள் என்று ஒரு பகுதி இருக்கிறது .. நீங்கள் அதைதானே சொல்கிறீர்கள் ?

கல்வி புதியது தான் ..

நன்றி சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by சசி குமார் Mon 23 Jul 2012 - 21:02

நம் கண்முன் நடைபெறும் தவறுகளை சுட்டிக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒரு புதிய புரட்சி செய்யலாம்
அதுக்கும் ஒரு பிரிவை இணைக்கலாம் என்பது என் கருத்து .......

விவசாயம் என்று ஒரு பிரிவை இணைக்கலாம் நானும் ஏற்று கொள்கிறேன்.
pooven அண்ணா சொல்வது போல் கல்வி என்னும் பிரிவை இணைக்கலாம்................


அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by இரா.பகவதி Mon 23 Jul 2012 - 21:53

குழந்தைகள் உலகம் ,ஈகரை மேற்றோமோனி ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by Guest Mon 23 Jul 2012 - 22:01

இரா.பகவதி wrote:குழந்தைகள் உலகம் ,ஈகரை மேற்றோமோனி ,

அருமை பகவதி ...
குழந்தைகள் உலகத்தில் என்ன என்ன இணைக்கலாம் பகவதி
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by இரா.பகவதி Mon 23 Jul 2012 - 22:10

பெயரிடுவதில் ஆரம்பித்து ,விளையாட்டு , அறிவுள்ள கதைகள் ,குழந்தைகளுக்கான வீடியோக்கள் புகைப்படங்கள் , புத்தகங்கள் இது போன்று
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by அசுரன் Mon 23 Jul 2012 - 23:42

1. பதிவர்களின் அவதார்க்கு கீழ் இவர்கள் திறந்த திரிகளை ஒரு சுட்டியாக (பட்டன்) வைக்கலாம்

2. இடது புறத்தில் உள்ள டாப்பிக்குகளில் உள்ள தலைப்பின் கீழ் அதை யார் திறந்தார்கள் என்பதை தெரியுமாறு செய்யலாம். (இப்போது ஒரு தலைப்பின் கீழ் யார் கடைசியாக பின்னூட்டப் பதிவு பதிந்தார்கள் என்று தான் வருகிறது)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by இரா.பகவதி Mon 23 Jul 2012 - 23:45

அசுரன் wrote:1. பதிவர்களின் அவதார்க்கு கீழ் இவர்கள் திறந்த திரிகளை ஒரு சுட்டியாக (பட்டன்) வைக்கலாம்

2. இடது புறத்தில் உள்ள டாப்பிக்குகளில் உள்ள தலைப்பின் கீழ் அதை யார் திறந்தார்கள் என்பதை தெரியுமாறு செய்யலாம். (இப்போது ஒரு தலைப்பின் கீழ் யார் கடைசியாக பின்னூட்டப் பதிவு பதிந்தார்கள் என்று தான் வருகிறது)

அண்ணே நிங்க யாருக்கோ பொறி வைக்கிற மாதிரி இருக்கு சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum