புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு Poll_c10அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு Poll_m10அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு Poll_c10அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு Poll_m10அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jul 20, 2012 10:25 pm

Knights templer, Free masonary, Priory of Sion, Trilateral Committee, Bilderbergs, etc etc) அறிமுகம் ஆனது. இவை அனைத்தை பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். அயல் நாட்டில் இவ்வளவு secret societies இருக்க, அவர்களை காட்டிலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்திலும் தலை சிறந்து விளங்கிய நம் பாரத பூமியில் அப்படி பட்ட அமைப்பு ஒன்று கூட இல்லையா என்று எனக்குள் எழுந்த வினாவுக்கு விடையாக வந்ததே "Nine Unknown Men". இதைப்பற்றி பல பேர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த அமைப்பை பற்றியே எனக்கு தெரிந்த விஷயங்களை என் பலகையில் பதிவு செய்யப்போகிறேன்.

மாவீரன் அலெக்சாண்டர்க்கு அடுத்து வரலாற்று ஆர்வலர்களால் அதிகம் போற்றப்படுவது மௌர்யா வம்சத்தை நிறுவிய சந்திரகுப்தரின் பேரனான பேரரசர் அசோகரையே. வடக்கே இன்றைய ஆப்கானிஸ்தான் தொடங்கி, கிழக்கே பங்களாதேஷ், அசாம் வரையிலும், தெற்க்கே அந்தரா, கேரளா வரையிலும் பறந்து விரிந்து இருந்த மௌர்யா சாம்ராஜ்யத்தை பேரரசர் அசோகர் கி.மு. 269 முதல் கி.மு. 232 வரை ஆட்சி செய்தார்.

இவர் ஆட்சியில் நடந்த கலிங்கப் போரை யாராலும் மறக்க முடியாது. ஏறக்குறைய கி.மு.260- ல், கலிங்க நாட்டுக்கும் (இன்றைய ஒரிசா மாநிலம்) அசோகருக்கும் இடையே நடந்த போரே கலிங்கப் போர் ஆகும். பல போர்களை கண்டு வெற்றி வாகை சூடிய அசோகரே, கலிங்க போரின் முடிவில், இனி போரே வேண்டாம் என்று அஹிம்சையை நாடி புத்த மதத்தை தழுவியதன் மூலம், கலிங்கப் போர் எவ்வளவு கொடூரமானதாகவும் பயங்கரமானதாகவும் இருந்து இருக்க வேண்டும் என்று நம்மால் உணர முடிகிறது. இந்தப்போரில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலானோர் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்போர் அசோகரை புத்த மதத்திற்கு மட்டும் மாற வைக்கவில்லை, அவரை ஒரு ரகசிய அமைப்பையும் உருவாக்கவைத்தது. அந்த ரகசிய அமைப்பின் பெயரே "Nine Unknown Men". இந்த அமைப்பே உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு என்று கூறப்படுகிறது. கலிங்கப்போரில் நடந்த உயிர் சேதத்திற்கு மனிதனின் அறிவே காரணம் என்றும், இது போன்ற மனித இனத்துக்கு தீங்குவிளைவிக்க கூடிய அறிவு சாமான்ய மனிதனும் அறிந்து இருந்தால், விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும் என்றும் அசோகர் நம்பினார். இந்த அறிவை பாதுகாக்க அவர் அமைத்த அமைப்பே "Nine Unknown men" என்கின்ற ரகசிய அமைப்பு. இந்த அமைப்பில் மொத்தம் 9 பேர் இருந்தனர் என்றும் ஒவ்வொருவர்க்கும் ஒரு குறிப்பிட்ட துறையை சார்ந்த அறிவை பாதுகாக்கும் பொறுப்பு தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னாளில், அறிவை பாதுகாப்பது மட்டும்மல்லாமல், அவரவர் துறைகளில் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்து அதை வளர்க்கவும், தங்கள் மரணத்துக்கு பிறகு அந்த துறையை வளர்க்க ஒரு சீடரை உருவாக்கவும் ஆணை இடப்பட்டது. அசோகர் வகுத்த அந்த 9 துறைகளுமே, தீயவர் கைகளில் கிடைத்தால் பேராபத்து விளைவிக்க கூடியவையே. அந்த துறைகள் பின் வருமாறு.

1) Propaganda & Psycological Warfare:
உலகிலேயே மிகவும் ஆபத்தான அறிவியல் இதுதான். இதை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மூலைச்சலவை செய்வது. இந்த அறிவியலில் தேர்ந்தவர்கள் யாராயினும் அவர்களால் ஒரு நாட்டையே தங்கள் பேச்சாற்றலால் மயக்கி ஆள முடியும். இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம், அடோல்ப் ஹிட்லர்.

2) Physiology:
ஒரு உயிரினத்தின் உறுப்புகள் இயங்கும் முறை பற்றிய அறிவியல் துறைக்கு Physiology என்று பெயர். இந்த அமைப்பால், இந்த துறையில் செய்து வரும் ( வரும்!!!, ஆம், இந்த அமைப்பு இன்றும் செயல் படுகிறது என்றே நம்பப்படுகிறது. ) ஆராய்ச்சி "touch to death". அதாவது, நரம்பு மண்டலத்தை தாக்கி எப்படி ஒருவரை அழிக்கமுடியும் என்பதுதான்.
உலக புகழ்பெற்ற ஜூடோ கலையை வளர்த்தது இவர்கள் தான் என்றும் கூறப்படுகிறது.

3) Microbiology:
மூன்றாவது துறை நுண்ணுயிரியல்( மொழிப்பெயர்ப்பு சரி என்று நினைக்கிறேன். ). கண்ணுக்கு தெரியாத இந்த நுண்ணுயிர்களால் மனிதனுக்கு உள்ள நன்மைகளும் தீமைகளும் பற்றி ஆராய்வதே இந்தத்துறை.

4) Alchemy:
மனிதனின் பேராசைக்கு எடுத்துக்காட்டு இந்த துறை. எந்த உலோகமானாலும் அதை தங்கமாய் மாற்ற உலகின் அனைத்து மூளை முடுக்குகளிலும் ஆராய்ச்சி பண்டைய காலங்களில் இருந்தே நடைபெற்று வருகிறது. இந்த அறிவியல் துறைக்கே Alchemy என்று பெயர்.

5) Communication:
இந்த துறையை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. இன்று அசுர வளர்ச்சி அடைந்து இருக்கும் ஒரு அறிவியல் துறை இது. அசோகர் அமைத்த ரகசிய அமைப்பு, வேற்று கிரக வாசிகளுடன் தொடர்பு கொள்ளுவது எப்படி என்றும் ஆராய்ந்து வந்ததாக அறியப்படுகிறது.

6) Gravitation:
விமானங்கள் செய்வது எப்படி என்று ஆராய்வதே இந்த துறை. 2200 ஆண்டுகளுக்கு முன்னரே விமான ஆராய்ச்சியா என்று கேட்பவர்களும் உள்ளனர். ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் கடத்தி சென்றதாக ராமாயணத்தில் குறிப்பு உள்ளது. ராமாயணம் கதையாகவே வைத்துகொண்டாலும், விமானம் என்ற ஒரு concept-ஐ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முன் வைத்தவர்கள் நம் இந்தியர்கள்.

7) Cosmology:
Universe பற்றியும், கிரகம் விட்டு கிரகம் அதிவேகத்தில் செல்லவது பற்றியும் இதில் ஆராய்ச்சி செய்யப்படுகிறது.

8) Light:

ஒளி பற்றிய துறையே இது. ஒளியின் வேகத்தை அதிகரிப்பது, குறைப்பது எப்படி, ஒளியை ஆயுதமாக பயன்படுத்துவது எப்படி என்று இந்த துறையை சேர்ந்தவருக்கு தெரியும் என்று சொல்லப்படுகிறது.

9) Sociology:

சமுகம் பற்றியும் அது உருவாவது எப்படி, வீழ்வது எப்படி போன்றவற்றை ஆராயும் துறை இது.

இந்த ரகசிய அமைப்பு, பெயருக்கு ஏற்றார் போல், மிகவும் ரகசியமானது. இதில் இருக்கும் ஒன்பது பேருக்குமே கூட ஒருவரை ஒருவர் தெரியாது என்றும் கூறப்படுகிறது. இப்படிபட்ட இந்த ரகசிய அமைப்பை பற்றி முதலில் எழுதியவர் தல்போட் முண்டி என்ற ஆங்கில நாவலாசிரியர். இவர் 25 ஆண்டுகள் ப்ரிடிஷின் இந்திய ஆட்சியின் போது இங்கே காவல் துறை அதிகாரியாய் பணியாற்றியவர். இவர் எழுதிய "The Nine Unknown" என்ற நாவலில் தான் முதன் முதலில் இந்த ரகசிய அமைப்பு பற்றிய தகவல் வெளியானது. பின் 1960-ல் வெளியான Louis Pauwels and Jacques Bergier எழுதிய "The Morning of the Magicians" என்ற நாவலில், 1860-ல் இந்தியாவில் பணிபுரிந்த Louis Jacolliot என்ற ஒரு பிரெஞ்சு நாட்டு நீதிபதி இந்த ரகசிய அமைப்பை பற்றி அறிந்திருந்தார் என்று கூறுகின்றனர். இவர்கள் இதில் குறிப்பிட்டு இருக்கும் மற்றும் ஒரு தகவல் நம்மை ஆச்சர்யம் அடைய செய்கின்றது.

கி.பி 946-ல் பிறந்த Gerbert d'Aurillac, ஒரு பிரெஞ்ச்காரர். இவர் கி.பி 999-ல் இருந்து 1003 வரை போப் Sylvester II ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் இந்த ரகசிய அமைப்புக்கும் தொடர்பு இருந்ததாகவும், இவரிடம் ஒரு வெண்கல மண்டையோடு இருந்ததாகவும், அது நாம் கேட்க்கும் கேள்விகளுக்கு "ஆம்" "இல்லை" என்று பதில் சொல்லும் எனவும் கூறுகின்றனர் (இதை இன்றைய boolean system ஓடு ஒப்பிடலாம்). இந்த மண்டையோட்டை இவர்க்கு அளித்தது இந்த ரகசிய அமைப்பின் ஒரு உறுப்பினரே ஆவார். இந்த மண்டையோட்டை இவர் இறந்ததும் சர்ச் ஊழியர்கள் அழித்துவிட்டனர் என்றும் கூறுகின்றனர். போப் Sylvester II- கு வானவியலிலும், கணிதத்திலும் மிகுந்த ஆர்வம் உண்டு. இந்த ஆர்வத்தினாலேயே இவரை பற்றி பல வதந்தில்கள் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பரவி இருக்கிறது. அதில் ஒரு வதந்தி, இவர் சாத்தானின் தூதுவன் என்பதும் கூட. ஐரோப்பவாக்கு "abacus" ஐ அறிமுகம் செய்த பெருமை இவரையே சாரும்.

இவர் வைத்திருந்த மண்டையோட்டை பற்றி 1954- ல் அக்டோபர் மாதம் வெளியான cybernetics journal- ல் பின் வருமாறு குறிபிடப்பட்டுள்ளது.
"We must suppose that he (Sylvester) was possessed of extraordinary knowledge and the most remarkable mechanical skill and inventiveness. This speaking head must have been fashioned 'under a certain conjunction of stars occring at the exact moment when all the planets were starting on their courses.' Neither the past, nor the present nor the future entered into it, since this invention apparently far exceeded in its scope its rival, the perverse 'mirror on the wall' of the Queen, the precursor of our modern electronic brain. Naturally it was widely asserted that Gerbert was only able to produce such a machine head because he was in league with the Devil and had sworn eternal allegiance to him."

இந்த ரகசிய அமைப்பை சேர்ந்தவர்கள் மனிதர்களுடன் பழகுவதில்லை. அறிவியல் நன்கு அறிந்தவர்கள், மக்களுக்கு நன்மை செய்ய கூடியவர்கள் என்று இவர்கள் யாரை நினைக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
நம் நாட்டின் சிறந்த அறிவியல் வல்லுனரான திரு. ஜகதீஷ் சந்திர போஸ், இந்த ரகசிய அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என்றும் அவரே அதன் ஒரு உறுப்பினர் என்றும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதேபோல் சார்.சி.வி.ராமன், விக்ரம் சாராபாய் அவர்களைப்பற்றியும் நம்பப்படுகிறது.

நம் அனைவருக்கும் Louis Pasteur -ஐ நன்கு தெரியும் என்று நினைக்கிறேன். இவர் பல நோய்களுக்கு தடுப்பு ஊசியை கண்டுபிடித்தவர். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் cholera,anthrax,rabies போன்ற கொடிய நோய்களுக்கு vaccines எனப்படும் தடுப்பு ஊசியை கண்டுபிடித்தவர் இவரே. இவரின் சோதனை கூடத்துக்கும் இந்த ரகசிய அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறது என்று Louis Jacolliot கூறுகின்றார். இவர் மேலும் கங்கையின் புனித தன்மைக்கு காரணமும் இவர்களே என்கிறார். இந்த புனித தன்மை இயற்க்கை என்றால் அது ஏன் பிறகு அமேசான், நைல் போன்ற மற்ற எந்த நதிகளிலும் இல்லை என்றும் கேள்வி எழுப்புகிறார். இவர் கங்கை நதியின் நோய் தடுப்பு சக்திக்கான காரணம், "sterlization by radiation" என்கிறார். அதாவது கதிர் வீச்சு. மேலும் அந்த கதிர் வீச்சு ஒரு வகை நுன்னுயிரான "Bacteriophage" உடன் கலந்து ஹிமயமலையில் இருந்து விடப்படுகின்றது என்றும் கூறுகிறார். நவீன ஆராச்சியும் கங்கையின் மருத்துவ குணத்திற்கு அதில் இருக்கும் நுன்னுயிரியே காரணம் என்று கண்டுபிடித்து இருக்கிறது.

Theosophical Society- ஐ ஆரம்பித்த Madame Blatvatsky- ம் இந்த ரகசிய அமைப்பு இருக்கிறது என்றே நம்பினார். அவர் தன்னுடைய "The secret doctrine" என்ற புத்தகத்தில் இந்த அமைப்பை பற்றி எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தை நான் படித்தது இல்லை. ஆனால், இதில் ஆசிரியர், இந்த ஒன்பது பேர்களில் இருவருக்குள் யார் பெரியவர் என்று ஒரு சர்ச்சை ஏழும் என்றும் பின் அதுவே ஒரு பெரிய போருக்கு காரணமாக இருக்கும் என்றும் கூறி இருப்பதாக கேள்விபட்டேன். மேலும் அந்தப்போரே இரண்டாம் உலகப்போர் என்று எங்கோ படித்தாக ஞாபகம். அதற்க்கு அவர் தரும் காரணம், ஹிட்லரின் சின்னம் "swastika" மற்றும் யூதர்களின் சின்னம் நட்சத்திரம். இரண்டுமே ஹிந்து மதத்தின் பழம் பெரும் சின்னங்கள்.

இந்த ரகசிய அமைப்பை பற்றி ஆராயும் சிலர், அசோகர் இந்த அமைப்பை ஆரம்பிக்க வேர் ஒரு காரணமும் இருக்கிறது என்று கூறுகின்றனர். அது 15000 ஆண்டுகளுக்கு முன்னர் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆயுதங்களால் அழிக்கப்பட்ட ஒரு நகரத்தின் மீதங்களை இவர் கண்டுபிடித்தார் என்றும் அதை அவர் ராமர் ஆண்ட பூமி என்று நம்பினார் என்றும் கூறப்படுகின்றது. அந்த இடத்தை காப்பதும் இந்த ரகசிய அமைப்பின் வேலை என்று கூறுகின்றனர். வேறு சிலர் அப்படி பட்ட இடத்தை அவர் கண்டுபிடித்து இருந்தால்,அது தான் "atlantis" ஆக இருக்கும் என்று கூறுகின்றனர். இந்த அட்லாண்டிஸ் என்ற இடம் ஒரு பெரிய கண்டம்மாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இருக்க வேண்டும். இதை பல நாட்டு மேதைகளும் பல நூற்றண்டுகலாக தேடி கொண்டு இருக்கின்றனர். இந்த அட்லாண்டிஸ் தான் நம் தமிழ் பாட புத்தகத்தில் வந்த குமரி கண்டம் என்றும் சிலர் கூறுகின்றனர். இப்போதைக்கு இது இன்றைய இந்தோனேசியாவும் அதன் தீவுகளுமே அட்லாண்டிஸ் என்று நம்பப்படுகிறது.

இப்படிபட்ட ஒரு ரகசிய அமைப்பை பற்றி ஒரு இந்தியர் கூட ஆராய்ச்சி செய்ய வில்லையே என்று நினைக்கும் போதுதான் மனதுக்கு வலிக்கின்றது. இந்த அமைப்பு உண்மையெனில், இன்று இதில் கண்டிப்பாக Dr.A.P.J. அப்துல் கலாம் உறுப்பினராக இருப்பார் என்பது மற்றும் உறுதி. Anyways, இவர்களை பற்றி நான் படித்ததை இங்கே சொல்லி இருக்கிறேன். மேலும் எனக்கு தெரிய வர நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு தெரிந்தவையை எனக்கும் தெரியப்படுத்துங்கள்.
aramitha ragasiya amaipu

http://palaghai.blogspot.in/

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு 1357389அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு 59010615அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு Images3ijfஅசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jul 21, 2012 12:21 pm

அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு Zஏன் இதற்கு யாரும் மறுமொழிகள் ஏதும் எழுத இல்லை ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு 1357389அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு 59010615அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு Images3ijfஅசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு Images4px
svbalakumar2001
svbalakumar2001
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 06/07/2012

Postsvbalakumar2001 Mon Jul 23, 2012 12:19 pm

நல்ல தகவல். இந்தியனின் பெருமைக்கு உதாரணம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Jul 23, 2012 6:15 pm

svbalakumar2001 wrote:நல்ல தகவல். இந்தியனின் பெருமைக்கு உதாரணம்
நன்றி நன்றி நன்றி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு 1357389அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு 59010615அசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு Images3ijfஅசோகர் ஆரம்பித்த 9 பேர் இருந்த உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக