ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்!

+2
ராஜா
nandhtiha
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Empty சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்!

Post by nandhtiha Thu Oct 08, 2009 2:10 pm

First topic message reminder :

இளைஞனாய்
இரு!] FW: சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - தென்செய்தி



Wednesday,
October 7, 2009 10:44 AM



From:
"♥️ மனிதன் ,சென்னை ♥️"


To:

ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் தடுமாற்றத்துக்கு இந்திய பெருமுதலாளிகளின் தலையீடே காரணமாகும்

-----
Original Message -----



Subject:
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - தென்செய்தி


Date:
Wed, 7 Oct 2009 16:48:12



From:
Ponraj Mathialagan



To:
,inaivakam


ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் தடுமாற்றத்துக்கு இந்திய பெருமுதலாளிகளின் தலையீடே காரணமாகும் எனத் தமிழ்நெட்டின் கொழும்பு செய்தியாளர் கூறியிருக்கிறார். ஏற்கனவே முதலமைச்சர் கருணா நிதியின் குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளில் மிகப்பெரிய தொழில் குடும்பமாக வளர்ந்துள்ளனர்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திவரும் போராட் டத்திற்கு இந்தியப் அரசு ஆதரவு நிலை எடுத்ததற்கு இந்திய பெருமுதலாளிகளே முக்கியமான காரணமாவார்கள். இலங்கை யில் உள்ள இயற்கை வளங்களை இந்தியப் பெருமுதலாளிகள் சுரண்டு வதற்காக தனது நாட்டையே சிங்கள அரசு திறந்துவிட்டுள்ளது.

இலங்கையுடன் இந்தியத் தொழில் வணிக நிறுவனங்களின் உறவு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இலங்கையில் மேற்கொள்விருக்கும் திட்டங்கள் பலவற்றுக்கு இலங்கை அரசின் ஒப்புதலை இந்திய நிறுவனங்கள் பெற்றுவிட்டன. எஞ்சிய திட்டங்களுக்கும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

லார்சன் ரூ டியூப்ரோ நிறுவனம் ரூ.250 கோடி மதிப்புள்ள பலமாடி வணிக வளாகம் கட்டும் பணிக்கான ஒப்பந் தத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் 26 அடுக்கு குடியிருப்பு மாடி வளாகம்இயூரியாவை சேமித்து வைக்கும் மிகப் பெரிய கிடங்குஇ உர நிறுவனத்துக்கான கிரில் கோபுரம் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களும் இந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இலங்கை மின்வாரியத்திற்கு தேவைப்படும் மின் கம்பி வடங்களைத் தாங்கும் உயர் அழுத்த மின் கோபுரங்களையும் இந்த நிறுவனம் தயாரித்து அளிக்க உள்ளது.



கொழும்பு புறநகர்ப் பகுதியில் குடியிருப்பு வீட்டுமனைகளை கட்டித் தரும் ஒப்பந்தத்தை கங்காதர் கன்ஸ்ட் ரக்ஷன் என்னும் நிறுவனம் பெற்றுள் ளது. கொழும்பு நகரிலேயே 25 ஏக்கர் பரப்பில் மிகப்பெரிய துணை நகரம் ஒன்றினை உருவாக்கும் ஒப்பந்தத்தை இதே நிறுவனத்தின் சகோதர நிறுவன மான புரவங்கார பெற்றுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கைபேசி நிறுவனமான பாரதி ஏர்டெல் ஏற்கனவே ஏர்டெல் என்ற பெயரில் இலங்கையில் தனது சேவைகளைத் தொடங்கிவிட்டது. இலங்கை மின்வாரியத்துடன் இந் தியாவின் தேசிய அனல் மின் நிறுவனம் இணைந்து 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள அனல் மின்நிலையத்தை கட்டித்தரும் பணியில் ஈடுபட்டுள்ள து.

இலங்கையில் இந்திய வம்சா வளித் தமிழ்த் தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் மலையகப் பகுதியில் புனல்மின் நிலையங்கள் ஏராளமாக அமைக்கப் பட்டுள்ளன. இவற்றிலிருந்து உற்பத்தி யாகும் மின்சாரத்தை மலையகத் தமிழர் களுக்கோஇ ஈழத்தமிழர்களுக்கோ அளிக்க சிங்கள அரசு மறுத்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழீழப் பகுதி மின்வசதி இல்லாமல் இருண்டு கிடக்கிறது. ஆனால்


தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே கடல் வழியாக மின்சாரம் கொண்டுசெல்லும் கம்பிகள் போடும் வேலையில் இந்திய அரசு ஈடு பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது.

கிழக்கு திரிகோணமலையில் சம்பூர் என்ற இடத்தில் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையத்தை நிறுவும் ஒப்பந்தத் திலும் தேசிய அனல் மின் நிறுவனம் கையெழுத்திடப்போகிறது. இதற்காக அந்தப் பகுதியில் 500 ஏக்கர் நிலம் போதும். ஆனால் சிங்கள அரசு 15இ000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அந்த
நிலப் பகுதியிலிருந்த ஊர்கள்இ வீடுகள் எல்லா வற்றையும் இடித்துத் தரைமட்டமாக்கி அங்கு வாழ்ந்த தமிழர்களை எல்லாம் விரட்டியடித்தது.



ஹெச்.சி.எல்.இ மெபாசிக்ஸ்இ அக்சஞ் சர் போன்ற இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் இலங்கையில் தங்கள் பணிகளைத் தொடங்க உள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிஇ ஆதித்யா பிர்லா குழுமம்இ டாடா குழுமம்இ இந்திய எண்ணெய் நிறுவனம்இ அசோக் லேலேண்ட் ஆகிய நிறுவனங்களும் இலங்கையில் தொழில் வணிக நடவடிக் கையில் ஈடுபட
அனுமதிக்கப்பட்டுள்ளன.



இந்திய இரயில்வேயும் இந்தக் கொள்ளையில் இறங்கி உள்ளது. இலங்கை இரயில்வே துறைக்குத் தேவை யான 90 பெட்டிகளுடன் கூடிய 15 டீசல் - மின் தொடர் வண்டிகளைத் தயாரித்து அளிக்க பெரம்பூரில் உள்ள இரயிவே பெட்டி தொழிற்சாலை சம்மதித்துள்ளது. மேலும் இலங்கையின் உணவு மற்றும் சுற்றுலா கழகத்திற்கு நவீன தொழில்நுட்ப மற்றும் சொகுசு வசதிகளுடன் கூடிய 10 வகையான சுற்றுலா இரயில் பெட்டிகளை பெரம்பூர் தொழிற்சாலை தயாரித்து வருகிறது.

சிங்கள அரசுஇ தனது நாட்டின் வளங்களை இந்தியப் பெருநிறுவனங் களுக்கு திறந்துவிட்டு அவர்கள் மூலம் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் அழுத்தங்களை உருவாக்கி தனக்கு ஆதரவான நிலை எடுக்க வைத்துள்ளது என்பதுதான் உண்மையாகும்.
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down


சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Empty Re: சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்!

Post by செரின் Thu Oct 08, 2009 2:55 pm

மீனு wrote:கண்டிப்பா துரோகம் செய்கிறோம் என்ற உணர்வு இல்லாம போகுமா.. இது அவர்கள் குடும்பத்தை கண்டிப்பா பாதிக்கும் ..அப்போ உணருவார்கள் ஷெரின்..என்ன காலம் கடந்த உணர்வாயிடும்..

என்ன மீனு சொல்ல வாறீங்க???? தமிழன் எல்லாருமே அழிந்தபின் அவனும் அவனது குடும்பமும் இருந்தால் என்ன இறந்தால் என்ன??? காலம் கடந்த ஞானம் எங்களுக்கு தேவை இல்லை
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Empty Re: சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்!

Post by மீனு Thu Oct 08, 2009 3:02 pm

ஆமாம் ஷெரின்..ஆதங்கம் நமக்கே ..இன்னும் ஒரு விடிவு வரலையே என்ற ஏக்கமும் நமக்கே.. ஆனா நம் மக்கள் வரம் வாங்கி வந்தனரோ என்னமோ ..இது சாபமோ.. உங்கள் வருத்தம் புரிகிறது ஷெரின்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Empty Re: சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஆந்திர காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக சிரஞ்சீவி
» சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்
» ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ
» இலங்கையில் போரை நிறுத்துமாறு சொல்ல இந்திய அரசுக்கு முதுகெலும்பு இல்லை
» கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum