ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
heezulia
பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Poll_c10பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Poll_m10பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Poll_c10 
ayyasamy ram
பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Poll_c10பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Poll_m10பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Poll_c10பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Poll_m10பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Poll_c10 
VENKUSADAS
பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Poll_c10பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Poll_m10பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசளிப்பேன் உனக்கென...

+5
பாலாஜி
யினியவன்
முரளிராஜா
சார்லஸ் mc
rameshnaga
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Empty பரிசளிப்பேன் உனக்கென...

Post by rameshnaga Sat Jul 21, 2012 7:01 pm

First topic message reminder :

நீ வீசி எறிந்த அவமானங்கள்
திரண்டிருக்கிறது
நீர்த்துளி என
எனது கண்களில்.

உனது நிராகரிப்புகளால்
முட்கள் நிறைந்து விடுகிறது
எனது பாதைகளில்.

தோள்களின் வலியோடு
செப்பனிடுகிறேன்
எனது பாதையை
நான் நடப்பதற்கென.

எனது வழியை
நான் கடந்தபின்

நீ என் மீது எறிந்த
செருக்குடன்
உனக்குப் பரிசளிப்பேன்...

நீ
எனக்களித்த நீர்த் துளியை.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Empty Re: பரிசளிப்பேன் உனக்கென...

Post by சந்திரகி Tue Jul 24, 2012 9:36 am

சூப்பருங்க அருமையிருக்கு

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Empty Re: பரிசளிப்பேன் உனக்கென...

Post by rameshnaga Tue Jul 24, 2012 12:48 pm

ரொம்பவும் நன்றி! சந்திரகி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Empty Re: பரிசளிப்பேன் உனக்கென...

Post by காளைவேந்தன் Tue Jul 24, 2012 2:22 pm

முரளிராஜா wrote:காதல் வலி மிகவும் மோசமானது
உங்கள் கவிதையில் அந்த வலி தெரிகிறது அருமை நாகா
நூறுசத உண்மை அண்ணா.. ஆமோதித்தல்

பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Image00045y
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Empty Re: பரிசளிப்பேன் உனக்கென...

Post by rameshnaga Tue Jul 24, 2012 3:31 pm

ரொம்பவும் நன்றி! காளை வேந்தன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Empty Re: பரிசளிப்பேன் உனக்கென...

Post by ஹிஷாலீ Tue Jul 24, 2012 4:11 pm

சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Empty Re: பரிசளிப்பேன் உனக்கென...

Post by rameshnaga Tue Jul 24, 2012 5:24 pm

rombavum nanri! hishaalee.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பரிசளிப்பேன் உனக்கென... - Page 2 Empty Re: பரிசளிப்பேன் உனக்கென...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum