புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
2 Posts - 1%
prajai
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
432 Posts - 48%
heezulia
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
29 Posts - 3%
prajai
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
எழுந்து நின்று விடு ! Poll_c10எழுந்து நின்று விடு ! Poll_m10எழுந்து நின்று விடு ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுந்து நின்று விடு !

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Wed Jul 25, 2012 1:09 pm

எழுந்து நின்று விடு ! Happynessh
படம் : நன்றி google images

கன்னத்தில் கைவைத்து
என்னத்தை எண்ணுகிறாய்?
அழைக்க வரும் அப்பாவை
விழிமேல் விழி வைத்தா?
படித்து பெரியவனாகி
பட்டம் பெறவேணுமென்றா?
இட்டப்படி மக்களிங்கே
இயங்குகிறார் அதனாலா?
நாளை நம் நாடு
எங்கே செல்லுமோ
என்ற நினைவதுவோ ?
காலம் சென்றுவிடும்
ஞாலம் நகர்ந்து விடும்
போக்கிடம் நமக்குண்டோ (என)
ஏக்கமாய் ஏன் பார்வை ?
ஊக்கம் தந்திட
ஊரில் பலர் உள்ளார் !
கவிதை கற்றிடலாம்
கவிஞர் பலர் உள்ளார் !
பாக்கள் படைத்திடலாம்
பாரிதனை ஆண்டிடலாம் !
வேறாய் மனிதரையே
வேண்டாம் என நினைக்காதே !
அனைவரும் ஓர் குலமே
அதை நீ மறக்காதே !
நாளை உன்கையில் (அந்த)
நினைவை அகற்றாதே !
ஏக்கம் தனை அகற்றி
எழுந்து நின்று விடு !

Uploaded with ImageShack.us
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 25, 2012 1:27 pm

ஏக்கம் எதற்காக ஏகமும் உன்னதே
தாக்கு தடையை தகர்த்து

என்று அழகாய் கூறியுள்ளீர்கள் அண்ணா..........நன்றிகள்.......குழந்தை நம்ம ஊர் பையனா இருந்திருந்தா இன்னும் பொருந்தி இருக்கும்.......நன்றிகள் மகிழ்ச்சி புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Wed Jul 25, 2012 1:46 pm

ஏக்கம் கொன்று, எழுந்து நின்றால்
உலகம் வென்று, உவகை கொள்வாய்

சூப்பருங்க அருமையிருக்கு

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Wed Jul 25, 2012 1:56 pm

பின்னூட்ட கவிதை கருத்து அளித்தமைக்கு நன்றிகள்.

Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக