Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்றி நன்றி நன்றி!
+6
ராஜா
Anandh
VIJAY
ரூபன்
மீனு
கா.ந.கல்யாணசுந்தரம்
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நன்றி நன்றி நன்றி!
First topic message reminder :
என்னுடைய இன்றைய ஹைக்கூ கவிதைகளை படித்து வெகுவாக பாராட்டிய
உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!
......கா.ந. கல்யாணசுந்தரம்.
என்னுடைய இன்றைய ஹைக்கூ கவிதைகளை படித்து வெகுவாக பாராட்டிய
உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!
......கா.ந. கல்யாணசுந்தரம்.
Re: நன்றி நன்றி நன்றி!
வணக்கம்,
திரு சுடர் வீ அவர்களே
திருக்குறள் ஒரு ஒப்பற்ற காவியம். அது முழுமையானது. அது நிச்சயம் கம்பராமாயணத்துக்கு முற்பட்டது தான். ஐயமில்லை. ஹைக்கூவின் இலக்கணம் அர்த்தா பத்தி என்ற வரையறைக்குட்பட்டது.(உ-ம்-பகலில் உண்ணான் பருத்திருப்பான் எனில் இரவில்
உண்கிறான் என்று பொருள்.) திருக்குறள் சாத்திர நூல். சாத்திர நூல்களை அருத்தா பத்தியில் எழுதும் வழ்க்கமில்லை. ஹைக்கூ என்பது கூறாமல் கூறும் இலக்கணம் பெற்றது (அதனைத் தான் அருத்தா பத்தி என்று வட நூலார் குறிப்பர்) ஹைக்கூக் கவிதைகாள் ஓரளவு விடுகதைகள் போலிருக்கும்.
எனக்கு இவ்வளவு தான் தெரியும்
திரு கல்யாண சுந்தரம் அவர்களுக்கு. வணக்கம்
நல்லதொரு எடுத்துக் காட்டு "கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்"
ஒரு காட்சியைக் கண்ணால் தானே காணமுடியும்? உண்டேன் என்றால் போதும் வாயால் உண்டேன் என்று கூறல் அவசியமற்றது, அனுமன் கூற்று “ இராம! அவள் கற்பினுக்கு அணி என்பதை நின்னை நினைந்து கண்ணீர் பெருக்கிக் கொண்டிருக்கும் அவள் கண்களால் கண்டேன் என்று பொருள் கொள்ளுவது சிறப்பு. மேலும் விற்பெரும் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில், நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேன்அல்லேன் என்று சிலர் பொருள் உரைக்கின்றனர். இற்பிறப்பு என்பதொன்றும் இரும் பொறை என்பதொன்றும் கற்பினின் பெயரதொன்றும் களி நடம் புரியக் கண்ட்டேன். மீதியுள்ள வரிகள் நல்ல குடிப்பிறப்பும் பொறுமைக்கு இலக்கணமாயும் இருக்கின்ற என்னம்மை சீதா தவத்தளாக இல்லை என்பது சிறிது முரண் படுகிறது. ஆகவே அந்த வரியையும் “விற்பெரும் தடந்தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில், நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேன் நல்லேன் என்று பிரித்துப் பொருள் கூறுதல் சிறப்பு என்று எனக்குத் தோன்றுகிறது, அனுமன் எல்லா இடங்களிலும் தேடி அலைந்து பிறகு அசோக வனம் வருகிறான். சீதையைக் காணாது சோர்வடைகிறான். வான்மீகர் இந்த இடத்தில் அனுமன் வாயிலாக ஒரு சுலோகம் ஒன்றைச் செப்புவார். அது. நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய தேவ்யை தஸ்யை ஜனகாத்மஜாயை” இலக்குவனுடன் இருக்கும் இராமனுக்கு என்னுடைய வணக்கம். சீதை என்று சொல்லப் படுகிற அந்த தேவிக்கும் வனக்கம் என்பதிலிருந்து அவன்
சீதையைக் காணாமல் சோர்வுற்றிருக்கிறான் என்பது தேற்றம். இலக்குமியின் அவதாரமாகிய சீதைக்கு ஒரு வணக்கம் செய்ததனால் “வேரி மாறாப் பூமேலிருப்பாள் வினை தீர்க்கும்மே” என்ற வைணவ அடியார் வாக்கின் படி நல்லூழினால் சீதையைக் கண்டான் என்று தேறல் எளிது. எனவே “நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேன் நல்லேன்” எனக் கொள்ளுதல் சிறப்பு
என்பது என் கருத்து. தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்
அன்புடன்
நந்திதா

nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: நன்றி நன்றி நன்றி!
சிறந்த கவிஞ்ஞர்கள் மற்றும் அறிவாளர்களை ஈகரை தன்னகத்தை கொண்டுள்ளது. இது ஈகரைக்கு மிகவும் பெருமை சேர்க்கும் விடயமாய் இருப்பதை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாய் இருக்கிறது!
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: நன்றி நன்றி நன்றி!
ராமாயணத்தில் நுட்பமான மற்றும் ஆழ்ந்த விஷயங்களை அறிந்து கொண்டேன். நன்றிகள் பல.
ஹைக்கூவின் இலக்கணம் இதுவென படித்த ஞாபகம்.
முதல் வரி ஒன்றைப் பற்றி கூற வேண்டும்.
இரண்டாம் வரி வேறொரு விஷயத்தைப் பற்றி.
மூன்றாம் வரி முதல் இரண்டு வரி கருத்தினையும் இணப்பதாக அமைய வேண்டும்.
என்னுடை முயற்சி..
பாண்டிய நாட்டிற்கு அப்போது பகையில்லை
கண்ணீரில் காரிகை கண்ணகி
அழிந்தது மதுரை.
தவறிரிருந்தால் திருத்தி கொடுங்கள்..

Raja2009- புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
Re: நன்றி நன்றி நன்றி!
போர் தொடுக்காது
அழிந்தது மதுரை...
கண்ணகி கண்ணீரால்!
என்ன ராஜா, இது நன்றாக இருக்கிறது!
தமிழில் ஹைக்கு எழுதும் பொது வார்த்தை சுருக்கம் தேவை.
முயற்சி திருவினையாக்கும்! வாழ்த்துக்கள்!
அழிந்தது மதுரை...
கண்ணகி கண்ணீரால்!
என்ன ராஜா, இது நன்றாக இருக்கிறது!
தமிழில் ஹைக்கு எழுதும் பொது வார்த்தை சுருக்கம் தேவை.
முயற்சி திருவினையாக்கும்! வாழ்த்துக்கள்!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
» என்னுடைய கணனிப்பிரச்சினைக்கு உதவுங்கள்
» இங்கு நான் புதியவன் .
» நன்றி மறப்பவர்களின் வார்த்தை நன்றி.
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
» என்னுடைய கணனிப்பிரச்சினைக்கு உதவுங்கள்
» இங்கு நான் புதியவன் .
» நன்றி மறப்பவர்களின் வார்த்தை நன்றி.
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum