புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாபுக்கு 3,73,116 வாக்குகள்.. சங்மாவுக்கு 1,45,848 வாக்குகள்! Poll_c10குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாபுக்கு 3,73,116 வாக்குகள்.. சங்மாவுக்கு 1,45,848 வாக்குகள்! Poll_m10குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாபுக்கு 3,73,116 வாக்குகள்.. சங்மாவுக்கு 1,45,848 வாக்குகள்! Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாபுக்கு 3,73,116 வாக்குகள்.. சங்மாவுக்கு 1,45,848 வாக்குகள்! Poll_c10குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாபுக்கு 3,73,116 வாக்குகள்.. சங்மாவுக்கு 1,45,848 வாக்குகள்! Poll_m10குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாபுக்கு 3,73,116 வாக்குகள்.. சங்மாவுக்கு 1,45,848 வாக்குகள்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாபுக்கு 3,73,116 வாக்குகள்.. சங்மாவுக்கு 1,45,848 வாக்குகள்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 22, 2012 2:29 pm

குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாபுக்கு 3,73,116 வாக்குகள்.. சங்மாவுக்கு 1,45,848 வாக்குகள்! 22-pranab4-sangma4-300

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி பிரணாப் முகர்ஜி முன்னிலையில் உள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்ற கட்டிடத்தில் அறை எண் 63-ல் இன்று எண்ணப்பட்டன. மொத்தம் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன.

பிரணாப் முகர்ஜிக்கு 527 எம்.பிக்களின் வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது 72% எம்.பி.க்களின் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. பி.ஏ. சங்மாவுக்கு 206 எம்.பிக்களின் வாக்குகளே கிடைத்திருக்கின்றன. 15 எம்.பிக்களின் வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் எ.பிக்களின் 3,73,116 வாக்குகள் பிரணாப் முகர்ஜிக்கு கிடைத்திருக்கிறது. சங்மாவுக்கு எம்.பிக்களின் 1,45,848 வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

பிரணாப் முகர்ஜிக்கு மொத்தம் 69 விழுக்காடு ஆதரவு கிடைத்திருக்கிறது. சங்மாவுக்கு 31 விழுக்காடு ஆதரவும் கிடைத்திருக்கிறது.

பிரணாப் முகர்ஜியின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் அதிகாரப்ப்பூர்வ அறிவிப்பு வெளியான உடன் பிரதமர் மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

நன்றி ஒன் இந்தியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 22, 2012 2:34 pm

பதினைந்து செல்லாத வாக்குகளும் பதிவாகி இருக்கு.

அதில் ஒன்று முலாயம் சிங் யாதவ். முதலில் சங்மாவுக்கு வாக்களித்து அதை கிழித்து விட்டு பிரனாபுக்கு வாக்களித்ததால் - செல்லாதென அறிவிக்கப் பட்டது.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jul 22, 2012 6:59 pm

யினியவன் wrote:பதினைந்து செல்லாத வாக்குகளும் பதிவாகி இருக்கு.

அதில் ஒன்று முலாயம் சிங் யாதவ். முதலில் சங்மாவுக்கு வாக்களித்து அதை கிழித்து விட்டு பிரனாபுக்கு வாக்களித்ததால் - செல்லாதென அறிவிக்கப் பட்டது.

இவனுங்கள யாரும் கிழிக்க மாட்டானுங்களா....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக