ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை!

4 posters

Go down

ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை! Empty ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை!

Post by முரளிராஜா Sat Jul 21, 2012 3:58 pm

ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை! 21-tax1-300


டெல்லி: சம்பளம் வாங்கும் பணியாளர்களின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருந்தால், வருமான வரி கோப்பு தாக்கல் செய்ய தேவையில்லை என்று மத்திய நிதி அமைச்சரகம் அறிவித்துள்ளது.

நாட்டில் சம்பளம் பெறும் பணியாளர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 முதல் ரூ.5 லட்சத்திற்கு இருந்தால், அவர்களின் சம்பள தொகையின் 10 சதவீதம் வருமான வரியாக செலுத்த வேண்டும். மேலும் ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் பெறும் பணியாளர் 20 சதவீதமும், ரூ.10 லட்சத்திற்கும் மேலே ஆண்டு வருமானம் பெறுபவர்கள் 30 சதவீதம் வருமான வரியும் செலுத்த வேண்டும்.

இதற்காக வருமான வரி அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, வருமான வரியில் விலக்கு அளிக்கப்படலாம். இதற்கான கடைசி நாள் வரும் 31ம் தேதி ஆகும்.

இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சரகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக சம்பளம் பெறுபவர்கள், வருமான வரி கோப்பு தாக்கல் செய்ய தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சம்பளம் பெறுவோரில் சுமார் 85 லட்சம் பணியாளர்களின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் உள்ளது. மேலும் அவர்களின் வங்கி வட்டி வீதமும் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.


நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை! Empty Re: ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை!

Post by இரா.பகவதி Sat Jul 21, 2012 7:45 pm

அப்பப்ப ஒன்னுனொன்னு சொல்லுரானுன்களே சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை! Empty Re: ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை!

Post by சார்லஸ் mc Sat Jul 21, 2012 8:56 pm

வண்டிய ஓட விட்டுத்தானே திருப்ப இயலும்?!!


ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை! 154550ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை! 154550ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை! 154550ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை! 154550ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை! Empty Re: ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை!

Post by யினியவன் Sun Jul 22, 2012 3:21 pm

சம்பளம் மட்டும் வாங்கறவங்களால என்னிக்குமே பிரச்சினை இல்லியே.

கிம்பளம் வாங்கறதுக்கு தான கட்டாம டிமிக்கி குடுக்குறாங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை! Empty Re: ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.5 லட்சம் வரை சம்பளதாரர் இனி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை!
»  வரிசெலுத்துவோர் எளிதாக கணக்கு தாக்கல் செய்ய புதிய வசதி
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
» ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குக் கீழ் சம்பளம்-வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்!
» ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் "கட்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum