ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+)

+3
ராஜா
சார்லஸ் mc
பாலாஜி
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) - Page 2 Empty இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+)

Post by Guest Sat Jul 21, 2012 12:39 pm

First topic message reminder :

முன் குறிப்பு: இந்த பதிவில் கொஞ்சம் ஆபாசமான விஷயங்கள் பகிரப்பட்டிருப்பதால், ஜாக்கிரதையுடன் படிக்கவும். பிடிக்காதவர்கள் தவிர்த்து விடவும்.



 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) - Page 2 Nochild1


காட்சி :1

தன் அறையில் அவன் அமர்ந்திருக்கிறான். தலை வலிக்கிறது. தலையில் கைவைத்துக்கொண்டு கடுப்புடன் அமர்ந்திருக்கிறான். அப்போது அவள் அவனது அறைக்குள் வருகிறாள். அவளது சேலை வழக்கத்துக்கு மாறாக நெகிழ்ந்து பார்ப்பவர்களை கிறங்கடிக்கும் வண்ணம் இருக்கிறது.


அவனது அருகில் வந்து, "தலை வலிக்கிறதா?"

அவன்,"ஆமா.."

அவள்,"நான் உனக்கு தைலம் தேய்த்து விடுகிறேன்."

அவனது தலையை தன்னருகில் கொண்டு வந்து தைலத்தை தலையில் தேய்த்து விட தொடங்குகிறாள். அவளுடைய தடவல் தலைவலிக்கு மருந்திடுவது போல இல்லை. அவனை சூடேற்றுவதற்காக வேண்டி அவள் தடவுகிறாள் என்பது அவனுக்கு புரிகிறது. அவன் கிறங்குகிறான். சட்டென ஞாபகம் வந்தவளாக, "உங்க அண்ணன் வர்ற நேரமாச்சு." என்றபடி அவனது அறையை விட்டு வெளியேறுகிறாள்.

ஆம் அவள் அவனது அண்ணி.

காட்சி :2


"ஆண்டி உங்க பொண்ணு எங்கே?" என்று கேட்டபடி அவன் உள்ளே நுழைகிறான்.

"ஏன் அவள தேடுற?" இது அந்த பெண்ணின் தாய்.

"இல்ல இன்னிக்கு சினிமாவுக்கு போறோம்." அவளை உற்று பார்த்தபடி அவன் சொல்கிறான்.

"இந்த மாதிரி அவ கூட சுத்தக்கூடாது. அவ உன் கூட சினிமாவுக்கு வரமாட்டா." அதட்டலான குரலில் அவள் சொல்கிறாள்.

"அப்போ நாம ரெண்டுபேரும் சினிமாவுக்கு போலாமா?" என்று கேட்டபடி அவளை நெருங்குகிறான். காற்று புகமுடியாத நெருக்கம் அது.

அவனை அவ்வளவு நெருக்கத்தில் உணர்ந்த அவள், அவனது அருகாமையில் தன்னை மறந்து, தான் மகள் மாடியில் இருப்பதை கூட மறந்து, கண்களை மூடி லயிக்கிறாள். மாடியில் இருந்து அவள் மகள் இறங்கி வரும் சத்தம் கேட்டதும், இருவரும் சுதாரித்து விலகுகிறார்கள். "உன்னை சினிமாவுக்கு கூட்டிட்டு போக வந்திருக்கான்." என்று அசடு வழிந்தபடி சொல்கிறாள்.

அவன் மகளை சினிமாவுக்கு அழைத்து செல்வதை பார்த்துக்கொண்டே, ரகசியமாக, வெட்க புன்னகை பூக்கிறாள் தாய்.


விளக்கம்:


ஏதோ பிளாட்பார கடையில் விக்கும் பலான புத்தகத்தில் இருந்து கிழித்தெடுக்கப்பட்ட பக்கங்களில் இருக்கும் கதைகள் இவை என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. இந்த இரண்டு காட்சிகளும் நாம் அன்றாடம் குடும்பத்தோடு பார்க்கும் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள்.

காட்சி 1 - அமிர்தாஞ்சன் விளம்பரம்
காட்சி 2 - வெர்ஜின் மொபைல் விளம்பரம்

நண்பர்களே நாம் குழந்தைகள் டிவி பார்க்கும்போது மிக கவனமாக இருக்கவேண்டும். இல்லை என்றால் நம்மை போல் பிஞ்சிலேயே பழுக்காமல், விதையிலேயே பழுத்து விடுவார்கள்.
---
பாலாவின் பக்கங்கள்
avatar
Guest
Guest


Back to top Go down


 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) - Page 2 Empty Re: இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+)

Post by பிஜிராமன் Sat Jul 21, 2012 3:29 pm

இப்டி எல்லாமா வருது விளம்பரத்துல.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) - Page 2 Empty Re: இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+)

Post by இரா.பகவதி Sat Jul 21, 2012 3:32 pm

முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote: என்ன கொடுமை சார் இது
பயபுள்ள தலைப்ப பாத்ததும் குதுகலமா ஓடி வந்திருக்கும்
இங்க அது எதிர்பார்த்த விசயம் இல்லை
அதான் இப்படி முட்டிக்குது ஒன்னும் புரியல

இல்லை அண்ணே இந்த மாதிரி விளம்பரம் எல்லாம் என் கண்ணுல சிக்க மாட்டுகுதேனு தான் சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) - Page 2 Empty Re: இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+)

Post by அசுரன் Sat Jul 21, 2012 3:32 pm

முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote: என்ன கொடுமை சார் இது
பயபுள்ள தலைப்ப பாத்ததும் குதுகலமா ஓடி வந்திருக்கும்
இங்க அது எதிர்பார்த்த விசயம் இல்லை
அதான் இப்படி முட்டிக்குது ஒன்னும் புரியல
இங்கே இல்லைன்னாலும் பார்க்க வேன்டிய இடத்தை சொல்லுகிறார்களே தம்பி புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) - Page 2 Empty Re: இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+)

Post by சார்லஸ் mc Sat Jul 21, 2012 3:33 pm

இந்த பகுதிய சீக்கிரமா லாக் பண்ணனும் முரளி.

சின்ன புள்ளைங்க வேக வேகமா வருதுக...

இப்படிக்கு,

பச்சப்புள்ள சாரு!


 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) - Page 2 154550 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) - Page 2 154550 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) - Page 2 154550 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) - Page 2 154550 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) - Page 2 Empty Re: இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+)

Post by முரளிராஜா Sat Jul 21, 2012 3:34 pm

உமக்கு ஒழுங்கா கண்ணு தெரிஞ்சாதானே சிக்க பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) - Page 2 Empty Re: இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+)

Post by முரளிராஜா Sat Jul 21, 2012 3:35 pm

சார்லஸ் mc wrote:இந்த பகுதிய சீக்கிரமா லாக் பண்ணனும் முரளி.

சின்ன புள்ளைங்க வேக வேகமா வருதுக...

இப்படிக்கு,

பச்சப்புள்ள சாரு!
ஆமாம் ரொம்ப நேரமா நீங்க இங்க என்ன செய்றிங்க எதிர்ப்பு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) - Page 2 Empty Re: இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+)

Post by Guest Sat Jul 21, 2012 4:56 pm

அசுரன் wrote:நேச்சர் பவர் ஹெர்பல் விளம்பரத்தை மற்ற குடும்ப உறுப்பினர்கள் இருக்கும்போது குறிப்பாக சின்ன பசங்க இருக்கும்போது தவிர்த்துவிடுவேன்.

அப்படி ஒன்னும் தெரியலே அண்ணே
avatar
Guest
Guest


Back to top Go down

 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) - Page 2 Empty Re: இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum