புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?
விதி என்பது என்ன?
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான்.
நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்?
முயற்சி என்றால் என்ன?
ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.
முயற்சியன் பலன் என்றால் என்ன?
நாம் நினைத்த இலக்கை அடைவது.
விதி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உங்கள் முயற்சியின் பலன்கள் கிடைக்கும்.
உதாரணமாக நீங்கள் கீழே விழுக வேண்டியிருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்து விழுகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது. நீங்கள் உயரே போக வேண்டும் என்றாலும் அதையும் மாற்ற யாராலும் முடியாது ஏன் உங்களால் கூட முடியாது. ஆனால் அதன் உயரத்தை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.
ஜோதிடத்தில் கடல்கடந்து போகும் யோகம் உண்டு என்றால் நிச்சயமாக நீங்கள் கடலைக் கடந்து போகத்தான் போகிறீர்கள். ஆனால் அந்த இடம் இராமேஸ்வரமாகவும் இருக்கலாம். அந்தமானாகவும் இருக்க்லாம் அந்நிய தேசமாகவும் இருக்கலாம். இடத்தை தீர்மாணிப்பது உங்கள் முயற்சி தான்.
அப்படி என்றால் முயற்சி விதிக்கு அப்பாற் பட்டதா?
இல்லை. முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி.
அது தான் விதி. பிறக்கும் போதே உங்களுக்கு கொடுக்காமல் உங்களை தேட வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.
வேண்டுதல்களும் பரிகாரங்களாலும் இந்த விதியை மாற்றி அமைக்க முடியுமா?
தேடுதல்கள் தொடரும்…

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - அருமையான கேள்வி! தொடருங்கள்...!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அவரவர் தனது இலக்கை தேடித்தான் சென்றுக்கொண்டிருக்கின்றனர். இலக்கு பற்றிய தங்கள் சிந்தனை அருமை. முன்ஜென்மத்தில் செய்த பாவம் இப்போது தொடரும் என்றால்.. 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஜனத்தொகை இப்போது இல்லையே.. அப்போது புதிய ஆத்மாக்கள் தோன்றியுள்ளதே அவை எங்கிருந்து வந்தது????
நல்ல விசயத்தை அலசுகிறீர்கள்.. பாராட்டுகள் நண்பரே!
நல்ல விசயத்தை அலசுகிறீர்கள்.. பாராட்டுகள் நண்பரே!
முன் ஜென்மமும் மறு ஜென்மமும் மனிதனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 100 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிறைய ஜீவன்களை இப்பொழுது நாம் பார்த்தது கூட இல்லை. எல்லாவற்றையும் கூட்டினால் விதியின் கணக்கு சரியாகிவிடும்.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
எனக்கு ஒரு மகள், மகன் இருக்கின்றனர்.
எதிர்காலத்தில் திருமணம் செய்து வைக்கிறேன். காலஞ் சென்ற என் தாத்தா ஆடாகவும், காலஞ் சென்ற என் பாட்டி சேவலாகவும் என் வீட்டில் பிறக்கிறார்கள்.
திருமணமான என் மகள் என் வீட்டிற்கு வரும்போது , என் வீட்டில் ஆடாக (இந்த ஜென்மத்தில் பிறந்த என் தாத்தாவை) வெட்டி குழம்பு வைத்தால் அது சரியாகுமா?
விருந்துக்கு கோழியாக பிறந்த என் பாட்டியை (எனக்குதான் தெரியாதே) அறுத்து குழம்பு வைத்து குடும்பத்தோடு சாப்பிட்டால் நீதியாகுமா?
என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.
முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.
மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
இவையெல்லாம் ஒவ்வொரு மதத்திலும் உள்ள நம்பிக்கைகள் சார்லஸ் , இவற்றை பற்றி நாம் விமர்சிக்க ஆரம்பித்தால் முடிவே இல்லாமல் போயி கொண்டுருக்கும், ஒருவேளை எதிர்கருத்து சொல்வது போல பதிவு இருந்துவிட்டால் பேசாமல் என்னைபோல அமைதியாக இருந்துவிடுவது நல்லதுசார்லஸ் mc wrote:என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.
முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.
மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ராஜா wrote:இவையெல்லாம் ஒவ்வொரு மதத்திலும் உள்ள நம்பிக்கைகள் சார்லஸ் , இவற்றை பற்றி நாம் விமர்சிக்க ஆரம்பித்தால் முடிவே இல்லாமல் போயி கொண்டுருக்கும், ஒருவேளை எதிர்கருத்து சொல்வது போல பதிவு இருந்துவிட்டால் பேசாமல் என்னைபோல அமைதியாக இருந்துவிடுவது நல்லதுசார்லஸ் mc wrote:என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.
முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.
மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஏடாகூடமா கருத்த சொல்லி முழி பிதுங்க நிக்க்கனும்னு இன்னிக்கி சார்லஸ்க்கு விதிசார்லஸ் mc wrote:
சார்லஸ் mc wrote:
என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.
முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.
மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.
ஏதோ ஒன்று இல்லாமல் மற்றொன்று உருவாகது.
எங்கிருந்து வந்தோம் என்பது முற்பிறவி. எங்கு செல்லப் போகிறோம் என்பது மறுபிறவி.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கேட்க நல்லாயிருக்கு.. .கணக்கும் டேலி ஆகுது.. ஆனால் முற்பிறவியில் வேறு உயிரினமாக இருந்து அதனால் வரும் பாவ புண்ணியங்களை இந்த ஜென்மத்தில் மனிதனாக ஏன் அனுபவிக்க வேன்டும்??? ஒருவேளை நான் முற்பிறவியில் புலியாகவோ சிங்கமாகவோ அல்லது டைனாசராகவோ பிறந்திருந்தால் நான் நன்மை செய்ய வாய்ப்பே இல்லையே?ராஜ்.ரமேஷ் wrote:முன் ஜென்மமும் மறு ஜென்மமும் மனிதனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 100 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிறைய ஜீவன்களை இப்பொழுது நாம் பார்த்தது கூட இல்லை. எல்லாவற்றையும் கூட்டினால் விதியின் கணக்கு சரியாகிவிடும்.
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6