Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்றி நன்றி நன்றி!
+6
ராஜா
Anandh
VIJAY
ரூபன்
மீனு
கா.ந.கல்யாணசுந்தரம்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நன்றி நன்றி நன்றி!
என்னுடைய இன்றைய ஹைக்கூ கவிதைகளை படித்து வெகுவாக பாராட்டிய
உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!
......கா.ந. கல்யாணசுந்தரம்.
உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!
......கா.ந. கல்யாணசுந்தரம்.
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: நன்றி நன்றி நன்றி!
அருமையான் ஹைக்கூ கவிதைகள் ,
நீண்ட நாட்களுக்கு பிறகு கவிதைகள் படிக்க வேண்டும் என தோன்றுகிறது.
நன்றி.
நீண்ட நாட்களுக்கு பிறகு கவிதைகள் படிக்க வேண்டும் என தோன்றுகிறது.
நன்றி.
Re: நன்றி நன்றி நன்றி!
திரு கல்யாண சுந்தரம்
வணக்கம்
தரமான ஹைக்கூக்களைத் தந்து கொண்டிருக்கிறீர்கள் பாராட்டு, ஒரு சிறு திருத்தம். அல்லது ஆலோசனை
//நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!//
என்பதனை நீண்டதொரு கவிதைக்கு இடமில்லை நினைவில் என்பதை மனதில் அல்லது நெஞத்தில் என்று மாற்றினால் நலம். நினைவில் பாரிய இடம் இருந்தால் தான் ஹைக்கூ எழுதவரும். நெஞ்சத்தில் ஏற்படும், நினைவின் அழுத்தத்தினால் தான் சுருங்கச் சொல்லும் சூத்திரங்களான ஹைக்கூக்கள் பிறப்பெடுக்கும்
(உ-ம்) அனுமானுக்குப் பிறகு அங்கதன் தூது சென்று திரும்புகிறான் இராவணன் கருத்தை அறிய ஆவலுள்ளவனாக இருக்கிறான் இராமன்.
உற்றபோது அவன் உள்ளக் கருத்து எல்லாம்
கொற்றவீரன் 'உணர்த்து" என்று கூறலும்
முற்ற ஓதியென்? மூர்க்கன் முடித் தலை
அற்றபோது அன்றி ஆசை அறான் என்றான்.
ஒரு வரியில் தன் கருத்தைச் சொன்ன அங்கதன் தான் முதல் ஹைக்கூ கவிஞன். தவறு காண்பீர்களானால் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா

nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: நன்றி நன்றி நன்றி!
nandhtiha wrote:திரு கல்யாண சுந்தரம்
வணக்கம்
தரமான ஹைக்கூக்களைத் தந்து கொண்டிருக்கிறீர்கள் பாராட்டு, ஒரு சிறு திருத்தம். அல்லது ஆலோசனை
//நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!//
என்பதனை நீண்டதொரு கவிதைக்கு இடமில்லை நினைவில் என்பதை மனதில் அல்லது நெஞத்தில் என்று மாற்றினால் நலம். நினைவில் பாரிய இடம் இருந்தால் தான் ஹைக்கூ எழுதவரும். நெஞ்சத்தில் ஏற்படும், நினைவின் அழுத்தத்தினால் தான் சுருங்கச் சொல்லும் சூத்திரங்களான ஹைக்கூக்கள் பிறப்பெடுக்கும்
(உ-ம்) அனுமானுக்குப் பிறகு அங்கதன் தூது சென்று திரும்புகிறான் இராவணன் கருத்தை அறிய ஆவலுள்ளவனாக இருக்கிறான் இராமன்.
உற்றபோது அவன் உள்ளக் கருத்து எல்லாம்
கொற்றவீரன் 'உணர்த்து" என்று கூறலும்
முற்ற ஓதியென்? மூர்க்கன் முடித் தலை
அற்றபோது அன்றி ஆசை அறான் என்றான்.
ஒரு வரியில் தன் கருத்தைச் சொன்ன அங்கதன் தான் முதல் ஹைக்கூ கவிஞன். தவறு காண்பீர்களானால் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா
நந்திதா அவர்களே கம்பராமாயணம் திருக்குறளுக்கு பின்புதான் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
திருவள்ளுவர் தான் முதல ஹைக்கூ கவிஞர்!
இனிய உளவாக
இன்னாத கூறல் கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று!
ராமாயணத்தில் அனுமன் இராமனிடத்தில்
'கண்டேன்
கற்பினுக்கு அணியைக்
கண்களால்!'
என்று சொன்ன அந்த ஹைக்கூ மற்றும்
' வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்
வாடினேன்!'
- என்று சொன்ன மனிதநேய வள்ளல் இராமலிங்க அடிகளாரை நம்மால்
மறக்கமுடியுமா?
நல்லதொரு சிந்தனையைக் கொடுத்த நந்திதாவுக்கு வாழ்த்துக்கள்!
....கா. ந. கல்யாணசுந்தரம்.
Re: நன்றி நன்றி நன்றி!
நந்திதா அவர்களே கம்பராமாயணம் திருக்குறளுக்கு பின்புதான் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
திருவள்ளுவர் தான் முதல ஹைக்கூ கவிஞர்!
இனிய உளவாக
இன்னாத கூறல் கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று!
சபாஸ் சரியான போட்டி...
திருவள்ளுவர் தான் முதல ஹைக்கூ கவிஞர்!
இனிய உளவாக
இன்னாத கூறல் கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று!
சபாஸ் சரியான போட்டி...
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
சுடர் வீ- இளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
» என்னுடைய கணனிப்பிரச்சினைக்கு உதவுங்கள்
» இங்கு நான் புதியவன் .
» நன்றி மறப்பவர்களின் வார்த்தை நன்றி.
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
» என்னுடைய கணனிப்பிரச்சினைக்கு உதவுங்கள்
» இங்கு நான் புதியவன் .
» நன்றி மறப்பவர்களின் வார்த்தை நன்றி.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum