ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!!

+3
பிளேடு பக்கிரி
சிவா
முரளிராஜா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! - Page 2 Empty அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!!

Post by முரளிராஜா Sat Jul 21, 2012 10:20 am

First topic message reminder :

அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! - Page 2 21-karuna300


சென்னை: ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் பாணியிலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கேள்வி: தமிழகத்திலே உள்ள எல்.ஐ.சி. ஊழியர்கள் எல்லாம் வாரத்தில் ஒரு நாள் இந்தியில் கையெழுத்து கட்டாயமாக போட வேண்டுமென்று மத்திய அரசு ஆணை பிறப்பித்திருக்கிறதாமே?

பதில்: 29-6-2012 அன்று நடைபெற்ற அலுவலக மொழி நடைமுறைப்படுத்துதல் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, ஆயுள் காப்பீட்டுக் கழக, தென் மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார் என்றும், அதில் அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக திங்கள் கிழமைகளில் இந்தியில் கையெழுத்திட வேண்டும், கடிதங்கள் மற்றும் தகவல்களில் இந்தியில் கையெழுத்திட்டு, இந்தி மொழி தொடர்பு அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சுற்றறிக்கைகளினால்தான் முன்பு இந்தி எதிர்ப்புப் போராட்டமே தொடங்கியது. நேரு இந்தி பேசாத மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டு மீண்டும் தேவையில்லாமல் இந்தியைத் திணிக்க எத்தனிப்பது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசு இதுபற்றி கவனித்து தக்க நடவடிக்கை எடுக்குமா என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி! நேருவின் வாக்குறுதியே நீர்மேல் குமிழியாவதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர் விவகாரத்தில் தனித் தமிழீழமே தீர்வு என்று பேசி டெசோ மாநாடு கூட்டுவதாக அறிவித்து கடைசியில் அந்தர் பல்டியாக டெசோ மாநாட்டில் தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம் என்றார் கருணாநிதி. பின்னர் மலேசியத் தமிழர்களுக்காகப் பேசினார். அதுவும் எடுபடவில்லை. எப்பவுமே திமுகவுக்கு வசதியான இந்தி திணிப்பு எதிர்ப்பை இப்பொழுது கையிலெடுத்திருக்கிறார். இதாவது ஒர்க் அவுட் ஆகுமா?

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! - Page 2 Empty Re: அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!!

Post by பாலாஜி Sat Jul 21, 2012 11:57 am


அய்யா போதும்யா , நீங்க இதுவரைக்கும் பண்ணியது ..

இராணுவத்திலும் , மத்தியிலும் திறமை இருந்தும் இந்தி தெரியாமல் பதவி உயர்வு பெறாமல் இருக்குகின்றான் தமிழன் .

அனால் அதே சமயம் இந்தி தெரிந்த மலையாளிகள் , மத்தியில் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள் .. ஈழ தமிழர் பிரச்சனையில் மலையாளிகளின் பங்கு பற்றி நன்கு நாடுயறியும்..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! - Page 2 Empty Re: அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!!

Post by Guest Sat Jul 21, 2012 12:19 pm

இரா.பகவதி wrote:மதன் அண்ணா இதை எங்க குத்துவீங்க சிரி

இத கூடவா உனக்கு சொல்லிதரணும் பகவதி
avatar
Guest
Guest


Back to top Go down

அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! - Page 2 Empty Re: அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!!

Post by Guest Sat Jul 21, 2012 12:19 pm

வை.பாலாஜி wrote:
அய்யா போதும்யா , நீங்க இதுவரைக்கும் பண்ணியது ..

இராணுவத்திலும் , மத்தியிலும் திறமை இருந்தும் இந்தி தெரியாமல் பதவி உயர்வு பெறாமல் இருக்குகின்றான் தமிழன் .

அனால் அதே சமயம் இந்தி தெரிந்த மலையாளிகள் , மத்தியில் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள் .. ஈழ தமிழர் பிரச்சனையில் மலையாளிகளின் பங்கு பற்றி நன்கு நாடுயறியும்..

அழுத்தமான வரிகள் அண்ணே .. சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! - Page 2 Empty Re: அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!!

Post by ராஜா Sat Jul 21, 2012 12:20 pm

இந்த ஆள் குடும்பத்திலும் இவன் கூட்டாளி ராமதாஸ் குடும்பத்திலும் அனைவரையும் இந்தி படிக்கவைத்துவிட்டு மக்களை மட்டும் முட்டாளாகவே வைத்துள்ளார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! - Page 2 Empty Re: அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!!

Post by Guest Sat Jul 21, 2012 12:21 pm

ராஜா wrote:இந்த ஆள் குடும்பத்திலும் இவன் கூட்டாளி ராமதாஸ் குடும்பத்திலும் அனைவரையும் இந்தி படிக்கவைத்துவிட்டு மக்களை மட்டும் முட்டாளாகவே வைத்துள்ளார்கள்

குத்துங்க எசமான் .. சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! - Page 2 Empty Re: அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தமிழர்கள் இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கான 7 முக்கிய காரணங்கள்!
» இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு - மு.க.ஸ்டாலின்
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
» 2-ஜி... அடுத்து தயாநிதி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum