ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல்

5 posters

Go down

ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல் Empty ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல்

Post by கேசவன் Sat Jul 21, 2012 8:03 am

ஐதராபாத்: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டிக்கு ஜாமின் வழங்க, அவர் குடும்பத்தினர் தமக்கு ரூ. 100 கோடி வரை லஞ்சம் தர தயாராக இருந்ததாக, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளநீதிபதி லட்சுமி நரசிம்ம ராவ் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், பெல்லாரியில் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் நடத்தி வந்தவர், மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி. இவர் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு, தற்போது பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீதான வழக்கு, ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை, முதன்மை கூடுதல் சிறப்பு நீதிபதி டி.பட்டாபிராம ராவ் விசாரித்து வந்தார். ஜனார்த்தன் ரெட்டி ஜாமின் வழங்கக்கோரி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு ஜாமின் வழங்கினால், சாட்சிகளை கலைத்து விடுவார் எனக் கூறி, அதற்கு சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், அவருக்கு மே 11ம் தேதி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்நிலையில், அவரை ஜாமினில் விடுவிக்க, 1.80 கோடி ரூபாயை நீதிபதி பட்டாபிராமராவ் லஞ்சம் பெற்றார் என, சி.பி.ஐ., கண்டறிந்தது. ஐதராபாத்தில் உள்ள வங்கி லாக்கரில் கணக்கில் வராத, ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் இருந்ததை, சி.பி.ஐ., கண்டுபிடித்து கைப்பற்றியது. அந்த லாக்கரின் சாவி, நீதிபதி பட்டாபிராமராவின் மகனிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இதை அடுத்து, நீதிபதி பட்டாபிராமராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இவ்வழக்கு தொடர்பாக இம்மாத துவக்கத்தில் மேலும் இரண்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான லட்சுமி நரசிம்ம ராவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜனார்த்தன் ரெட்டி ஜாமினில் வெளிவர அவரது குடும்பத்தினர் தனக்கு ரூ. 100 கோடி வரை தர முன்வந்ததாக தெரிவித்துள்ளார். கர்நாடக முன்னாள் அமைச்சர் ஒருவர் ஜாமினில் வெளிவர ரூ. 100 கோடி வரை லஞ்சம் தர முன்வந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=511983


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல் 1357389ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல் 59010615ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல் Images3ijfஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல் Empty Re: ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல்

Post by அசுரன் Sat Jul 21, 2012 9:49 am

நூறு கோடி அவங்களுக்கு டீ காசு சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல் Empty Re: ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல்

Post by விநாயகாசெந்தில் Sat Jul 21, 2012 10:48 am

அதிர்ச்சி அதிர்ச்சி நீதிபதிகளே இப்படி லஞ்சம் வாங்கினா? என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல் Empty Re: ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல்

Post by ராஜா Sat Jul 21, 2012 11:48 am

அசுரன் wrote:நூறு கோடி அவங்களுக்கு டீ காசு சிரி
விநாயகாசெந்தில் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி நீதிபதிகளே இப்படி லஞ்சம் வாங்கினா? என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
சூப்பருங்க retired ஆவுரப்ப கொடுக்குற தம்மாதுண்டு போதுமா வாழ்க்கையை ஓட்டுவதற்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல் Empty Re: ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல்

Post by இரா.பகவதி Sat Jul 21, 2012 11:53 am

என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல் Empty Re: ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum