புதிய பதிவுகள்
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
31 Posts - 42%
heezulia
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
19 Posts - 26%
mohamed nizamudeen
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
4 Posts - 5%
prajai
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
3 Posts - 4%
Raji@123
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_m10ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுலுக்கு கங்குலி திடீர் ஆதரவு

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat 21 Jul 2012 - 13:02

புதுடில்லி : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ராகுல் சர்மா, போதைமருந்து உபயோகித்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம், மும்பை ஜூகு பகுதியில் மும்பை போலீசார் நடத்திய சோதனையில், ஒரு ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் இந்திய வீரர் ராகுல் சர்மா, தென் ஆப்ரிக்க வீரர் வெய்ன் பர்னால் உள்ளிட்ட 100 பேர் மீது போதை மருந்து உட்கொண்டதாக வழக்கு பதியப்பட்டது. இந்நிலையி்ல், போதை மருந்து சோதனையின் முடிவுகள் வெளிவந்துள்ளன. அதில், இந்திய வீரர் ராகுல் சர்மா போதை மருந்து உ‌ட்கொண்டது உறுதி செயயப்பட்டது. இந்நிலையில் ராகுல் சர்மாவிற்கு ஆதரவாக கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கங்குலி கூறியுள்ளதாவது, ராகுல் சர்மா, சிறந்த இளம்வீரர் என்றும், அவர் தெரிந்தே அந்த பார்ட்டிக்கு சென்றிருந்தாலும், அவருக்கு தெரியாமல் போதைமருந்து பயன்படுத்தியிருக்கலாம் என்றும் இதனால், அவர் இந்திய அணியில் இடம்பெறுவது தடைப்படலாம் என்று கூறியுள்ளார்.. மற்ற போட்டிகளைப் போல, போதைமருந்து உட்கொண்டால் சிறப்பாக செயல்படலாம் என்பது போன்ற விளையாட்டு கிரிக்கெட் அல்ல என்றும், தெரியாமல் அவர் போதை மருந்தை உப‌‌யோகிப்படுத்தியிருக்கலாமே தவிர, அவர் வேண்டுமென்று செய்திருக்க மாட்டார் என்று கங்குலி கூறினார். இவ்விவகாரம் குறித்து, முழுமையான தகவல் கிடைத்த பிறகே விசாரணை மேற்கொள்ளப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள நிலையில், இன்று துவங்க உள்ள இலங்கைக்கெதிரான இந்த தொடரில், ராகுல் சர்மா இடம்பெற்றுள்ள நிலையில், அவர் விளையாடுவாரா அல்லது இல்லையா என்பது அனைவரும் எதிர்பார்க்க வைத்துள்ளது.

http://tamil.yahoo.com/%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-042100539.html;_ylt=AgJtG.wvNuHTJhGqp2mEkhaZBtx_;_ylu=X3oDMTNxZGdmM25uBG1pdANUb3BTdG9yeSBGUARwa2cDNTFjZmRmNDYtMDI4Ny0zYWVjLWJkOTEtYmIxMjA2Nzg5MTY2BHBvcwM1BHNlYwN0b3Bfc3RvcnlfY29rZQR2ZXIDNmI1M2U1ZjEtZDJmMC0xMWUxLTkxOWYtNDA1MWMwZDBmMjAx;_ylg=X3oDMTI5YnQ5N2Y1BGludGwDaW4EbGFuZwN0YS1pbgRwc3RhaWQDBHBzdGNhdAPgrprgr4bgrq_gr43grqTgrr_grpXgrrPgr40EcHQDc2VjdGlvbnM-;_ylv=3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக