ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)

+8
ராஜா
dhilipdsp
அகிலன்
இரா.பகவதி
பாலாஜி
விநாயகாசெந்தில்
சார்லஸ் mc
பூவன்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  Empty காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)

Post by பூவன் Fri Jul 20, 2012 5:47 pm

காதல் புனிதமானது. அழகு… அந்தஸ்து… பணம்.. இது எதுவுமே காதலுக்கு தெரியாது என்றெல்லாம் சினிமா வசனங்களில் தான் பார்த்திருக்கிறோம்.

ஆனால் அது உண்மை என்று நிரூபித்திருக்கிறது இந்த காதல் ஜோடி.

அமெரிக்க காதல் ஜோடி ஒன்று ஒருவருக்கு ஒருவர் உயிராக காதலித்து வந்துள்ளனர், காதலன் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றுகிறார். ஈராக் போரில் ஏற்பட்ட விபத்தில் அவரது முகம் முழுமையாக சேதமடைந்தது.

இதனால் விகார தோற்றம் பெற்றார். மற்றையவர்கள் கண்டு முகம் சுழிக்கும் நிலையில், அவரைதான் திருமணம் செய்வேன் என்று திருமனம் செய்து தனது காதலை நிரூபித்துள்ளார் குறித்த காதலி.










பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  Empty Re: காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)

Post by சார்லஸ் mc Fri Jul 20, 2012 6:01 pm

காதலியின் மன உறுதி மற்றும் அன்பு உண்மையாகவே பாராட்டுக்குரியது.


காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  154550காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  154550காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  154550காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  154550காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  Empty Re: காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)

Post by விநாயகாசெந்தில் Fri Jul 20, 2012 6:06 pm

பரவாஇல்லையே நம்ம தமிழ் பொண்ணுங்க போல அமெரிக்கால கூட இருக்காங்களா !!!!!!நல்ல பதிவுக்கு நன்றி பூவன் நன்றி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  Empty Re: காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)

Post by பாலாஜி Fri Jul 20, 2012 6:28 pm

இருவருக்கும் அன்பு வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  Empty Re: காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)

Post by இரா.பகவதி Fri Jul 20, 2012 8:36 pm

சூப்பருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  Empty Re: காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)

Post by அகிலன் Fri Jul 20, 2012 11:46 pm

கொஞ்சம் பொறுங்க நண்பர்களே, அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதீகள், நன்றாக விசாரித்து முடிவெடுங்கள். அவர்கள் காதலால் கலியாணம் செய்தார்களா?
அல்லது வருமானத்திற்காக , சொத்துக்காக திருமணம் செய்தார்களா? வெளிநாட்டு பெண்கள் நம்மூர் பெண்களைப்போல் தியாக சிந்தனை உடையவர்கள் அல்ல.


நேர்மையே பலம்
காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  Empty Re: காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)

Post by dhilipdsp Sat Jul 21, 2012 8:06 am

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  Empty Re: காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)

Post by ராஜா Sat Jul 21, 2012 11:54 am

சார்லஸ் mc wrote:காதலியின் மன உறுதி மற்றும் அன்பு உண்மையாகவே பாராட்டுக்குரியது.
படத்தை பார்த்தவுடன் கண்ணீர் வந்துவிட்டது , இவ்வளவு மன உறுதியா இந்த பெண்ணுக்கு, இருவரின் காதல் வாழ்க்கை இறுதி வரை மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்

அகிலன் wrote:கொஞ்சம் பொறுங்க நண்பர்களே, அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதீகள், நன்றாக விசாரித்து முடிவெடுங்கள். அவர்கள் காதலால் கலியாணம் செய்தார்களா? அல்லது வருமானத்திற்காக , சொத்துக்காக திருமணம் செய்தார்களா? வெளிநாட்டு பெண்கள் நம்மூர் பெண்களைப்போல் தியாக சிந்தனை உடையவர்கள் அல்ல.
நீங்கள் சொல்லும் குணமுடன் எல்லா இடத்திலும் பெண்கள் உள்ளனர் அகிலன் , இதில் வெளிநாடு உள்நாடு இன்று வித்தியாசம் இல்லை என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  Empty Re: காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)

Post by சந்திரகி Sat Jul 21, 2012 11:56 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மெய்காதல் பொய்க்காது வாழும்

பகிர்வுக்கு நன்றிகள்


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  Empty Re: காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)

Post by முஹைதீன் Sat Jul 21, 2012 4:23 pm

இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)  Empty Re: காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…! (படங்களுடன்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum