ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் லார்ட் மெக்காலே என்ற இந்தியாவுக்கான ஆங்கில அதிகாரி பிப்ரவரி 2, 1835-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி

4 posters

Go down

ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் லார்ட் மெக்காலே என்ற இந்தியாவுக்கான ஆங்கில அதிகாரி பிப்ரவரி 2, 1835-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி Empty ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் லார்ட் மெக்காலே என்ற இந்தியாவுக்கான ஆங்கில அதிகாரி பிப்ரவரி 2, 1835-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி

Post by இரா.பகவதி Fri Jul 20, 2012 3:57 pm

நான் இந்தியாவின் நான்கு திசைகளிலும் பயணம் செய்திருக்கிறேன். ஆனால், இந்நாட்டில் திருடன் என்று யாரையும் நான் கண்டதில்லை. அப்படியொரு செல்வச் செழிப்பை நான் இந்த நாட்டில் காண்கிறேன். இவர்கள் உயர்ந்த ஒழுக்கக் கோட்பாடுகளுடன் மனோவலிமை படைத்தவர்கள். இவர்களின் முதுகெலும்பாக இருக்கும் ஆன்மீக பாரம்பரிய கலாச்சாரத்தை உடைக்காமல் நம்மால் இந்த நாட்டை வெற்றிக்கொள்ள முடியாது என்று நான் நினைக்கிறேன்.

எனவே, எனது திட்டம் என்னவென்றால், அவர்களது தொன்மையான பாரம்பரிய கல்வி முறை மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை ஒழித்து, அந்த இடத்திற்கு நமது ஆங்கிலக் கல்வியைக் கொண்டு செல்ல வேண்டும்.

அவர்களது தொன்மையான கலாச்சாரத்தைவிட ஆங்கிலக் கல்வியும் கலாச்சாரமும்தான் உயர்ந்தது என்று நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதன் மூலம் தாங்கள் பாரம்பரிய பண்பாட்டில் உயர்ந்தவர்கள் என்ற அவர்களது எண்ணத்தையும் சுயகெளரவத்தையும் இழக்கச் செய்து, ஆங்கிலம்தான் உயர்ந்தது, அதுதான் அவர்களுக்கு நல்லது என்ற நிலையை உருவாக்கினால்தான் நாம் நினைத்தபடி இந்நாட்டை உண்மையிலேயே நமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முடியும்”.

நாம் தற்பொழுது கற்றுவரும் கல்வி முறை இவர் ஆலோசனைப்படி அறிமுகப்படுத்தப்பட்டதுதான்... !!! ...

MUKANUL
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் லார்ட் மெக்காலே என்ற இந்தியாவுக்கான ஆங்கில அதிகாரி பிப்ரவரி 2, 1835-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி Empty Re: ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் லார்ட் மெக்காலே என்ற இந்தியாவுக்கான ஆங்கில அதிகாரி பிப்ரவரி 2, 1835-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி

Post by தர்மா Fri Jul 20, 2012 9:05 pm

அவர் செய்தது தவறாகவே இருக்கலாம் அதை அவர் செய்யாமல் இருந்தால் தமிழ் இந்தியாவில் உள்ள ஜமீன்களின் வீட்டின் கழிவறைகளையும் கலனிகளையும் காவல் காத்து கொண்டுதான் இருந்திருப்போம் இப்போது


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் லார்ட் மெக்காலே என்ற இந்தியாவுக்கான ஆங்கில அதிகாரி பிப்ரவரி 2, 1835-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி Empty Re: ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் லார்ட் மெக்காலே என்ற இந்தியாவுக்கான ஆங்கில அதிகாரி பிப்ரவரி 2, 1835-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jul 20, 2012 10:27 pm

எதுவும் இறுதியில் நன்மையாகும் படி கடவுள் பார்த்துகொள்ளுகிறார்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் லார்ட் மெக்காலே என்ற இந்தியாவுக்கான ஆங்கில அதிகாரி பிப்ரவரி 2, 1835-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி Empty Re: ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் லார்ட் மெக்காலே என்ற இந்தியாவுக்கான ஆங்கில அதிகாரி பிப்ரவரி 2, 1835-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டிஷ் தூதர்
» மே 20,2014 அன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நரேந்திர மோடி ஆற்றிய முதல் உரையின் முழு வடிவம்
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
» ‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு
» தவறுதலாக ரகசியம் கசியவிட்ட பிரிட்டிஷ் அதிகாரி இராஜினாமா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum