புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
90 Posts - 71%
heezulia
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
255 Posts - 75%
heezulia
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 22, 2012 7:36 am

பொதுவாகவே பெண்கள் தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. ஆனால், பண்டைய இலக்கியங்களில் வரும் பெண்கள் ரத்தினச் சுருக்கமாகப் பேசவும் தெரியும், நீட்டி முழக்கி, சுற்றி வளைத்துப் பேசவும் தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு: கண்ணகி தன் கணவன் கொலை செய்யப்பட்டான் என்ற செய்தி கேட்டுக் கொதித்தெழுந்து, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்கச் செல்கிறாள்.

பாண்டியன், "நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்... யார் நீ?'' என்று ஒரு கேள்விதான் கேட்டான். அதற்குக் கண்ணகி. "தேரா மன்னா....'' என்று ஆரம்பித்து, தன் குலம், கோத்திரம் தொடங்கி, ஊழ்வினையை இழுத்து, "உன்னால் கொலை செய்யப்பட்டவன் மனைவி'' என்று ஆதியோடந்தமாய் ஒரு கேள்விக்கு ஒன்பது பதில்கள் சொல்லி பாண்டியனைத் திணறடித்தாள்!

இதற்கு நேர் எதிராக, காட்டில் கந்தர்வ மணம் புரிந்து மனைவியையும், மகனையும் மறந்து நாட்டை ஆளுகின்றான் துஷ்யந்தன். மனைவி சகுந்தலை தன் மகனுடன் அரசன் துஷ்யந்தன் சபைக்குச் செல்கிறாள். அப்போது துஷ்யந்தன், "பெண்ணே நீ யார்? எதற்காக வந்தாய்? இந்தக் குழந்தை யார்? இதற்கும் உனக்கும் என்னத் தொடர்பு? எனப் பல கேள்விகள் கேட்கிறான். இவ்வளவு கேள்விகளுக்கும் சகுந்தலை சொன்ன ஒரே பதில், "மகனே... உன் தந்தைக்கு வணக்கம் சொல்'!

என்னவொரு நெத்தியடியான பதில்! ஆக, பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா என்ன? அதுவும் எங்கே?, எப்படி?, எந்தளவுக்குப் பேச வேண்டும்? என்று அவர்கள் தெரிந்திருப்பதால்தான் ஆண்கள் ஜம்பம் எக்காலத்திலும் எடுபடுவதில்லை போலும்!

(nandri - dinamani)

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jul 22, 2012 1:04 pm

பெண்கள் இரண்டிலும் சாமார்த்தியசாலிகள் என்பதை உணரச் செய்தது உங்கள் பதிவு

விரும்பினேன் உங்கள் பதிவை, தொடருங்கள்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 22, 2012 4:56 pm

பெண்கள் சாமர்தியசாலிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - அன்றிலிறிந்து இன்றுவரை - வரும் காலங்களிலும் தான். நல்ல பகிர்வு சாமி.

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Jul 23, 2012 9:10 am

மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத்தர வேண்டுமா என்ன!
அது பிறவிக்குணம்!
சோகம் பாவம் !! ஆண்களுக்கு நிச்சயம் வகுப்பு எடுக்கத்தான் வேண்டும் !! அழுகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக