ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் சுகமா?

4 posters

Go down

தமிழில் சுகமா? Empty தமிழில் சுகமா?

Post by செரின் Thu Oct 08, 2009 1:35 pm

தமிழர்கள்
சுனாமியில் அங்குமிங்குமாக
அல்லோலக் கல்லோப்பட்ட
நேரம் பார்த்து.. குரங்குபாய்ச்ச்லில்
தமிழருடையதையும்
வறுகிச் சோர்த்தவனே..

தமிழர்களின்
பெயர் சொல்லி –அவனையழிக்க
நாடு நாடாக ஏறியிறங்கி
பழையதோ.. புதியதோ..
நல்லதோ.. கெட்டதோ.. ஆயுதத்தை
அள்ளி வந்தவனே..

தமிழனுக்காக
வந்த பணத்தை –தானே
கொடுக்கிறேனென்று
வறுகு வறுகுயென வறுகி
குடும்பமே பங்கு போட்டு
சொத்தாக்கி.. அது அவன்
சொத்து.. இது இவள் சொத்து
எனப் பாகம் போட்ட
ஐவான்களே..

தமிழனுக்காக
நாங்கள் உணவு முதல் உடை வரை
கொடுக்கின்றோமென முள்ளுக் கம்பிக்குள்
அடைத்து வீரம் சொறியும்
வீரப்புருசர்களே.. நீங்கள் மனிதம்
படைத்தவர்களா? சொல்லுங்கள்...

தமிழனுக்காக
எடுத்து வந்த உணவு முதல் மருந்து வரை
உன்னுடம்பில் சுவற வைத்து
உனையழகு பார்க்கும் ஜீவனே
நீயும் வாழ்கின்றாயே.. எப்படி?
சொல்லடா ஒரு முறை? ஆழ்பவனே..

தமிழர்களை
உடலுறுப்பு விஞ்ஞான பரிசோதனை
செய்வது போன்று நிர்வாணமாக்கி
ஆணுக்கு பெண்ணும்.. பெண்ணுக்கு ஆணுமாக
பகிர்ந்தெடுக்கிறாயே... எப்படியடா?
சொல்லேன் இதயழா மனிதனே..

தமிழர்
பிஞ்சுகளும் உங்கள் சுவைக்கு
வேண்டுமா? அதனால் நீ உடல்வாகு
பெற்றாயா? சொல்லடா அரசாட்சி
ஆழ்பவனே.. உன் தாய்.. சகோதரம்..
மனைவி.. பிள்ளைகளிடம்
காணாததை இங்கு என்ன கண்டாய்
மனிதமற்றவனே.. செல்லடா?




கவிப்பித்தன்
ஸ்காபுரோ ஷஷி
கனடா.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

தமிழில் சுகமா? Empty Re: தமிழில் சுகமா?

Post by மீனு Thu Oct 08, 2009 1:52 pm

அருமையான கவிதை ஷெரின்..சூப்பர் வரிகள் என்று சொல்ல மனம் வரலை..
நல்ல அதிரடி வரிகள்..எப்படி அடித்தாலும் ..மானம் ரோசம் கெட்டதுகள் ஷெரின் இவர்கள்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தமிழில் சுகமா? Empty Re: தமிழில் சுகமா?

Post by ரூபன் Thu Oct 08, 2009 1:55 pm

தமிழில் சுகமா? 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தமிழில் சுகமா? Empty Re: தமிழில் சுகமா?

Post by kirupairajah Thu Oct 08, 2009 1:59 pm

செரின் wrote:

தமிழர்
பிஞ்சுகளும் உங்கள் சுவைக்கு
வேண்டுமா? அதனால் நீ உடல்வாகு
பெற்றாயா? சொல்லடா அரசாட்சி
ஆழ்பவனே.. உன் தாய்.. சகோதரம்..
மனைவி.. பிள்ளைகளிடம்
காணாததை இங்கு என்ன கண்டாய்
மனிதமற்றவனே.. செல்லடா?

ஒருநாள் இவைகளுக்கு பதில் நிட்சயம் கிடைக்கும்! நன்றி ஷெரின்!


தமிழில் சுகமா? Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தமிழில் சுகமா? Empty Re: தமிழில் சுகமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum