ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........

+4
sshanthi
முரளிராஜா
இரா.பகவதி
பூவன்
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 4 Empty ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........

Post by பூவன் Fri Jul 20, 2012 10:47 am

First topic message reminder :

தாங்கள் நல்லகாரியங்களிற்கு மற்றும் சாதகக குறிப்பு எழுத தினம் சோதிடர்களை நாடுபவர்களா? தங்கள் பணத்தினையும் நேரத்தினையும் மீதப்படுத்த இதோ சோதிடர் மென்பொருளிள் வந்துவிட்டார்.உங்களிற்கு தேவையான நேரத்தில் பயன்படுத்தலாம். தேவையானது தங்களின் பெயர் ,பிறந்த திகதி மற்றும் பிறந்த நேரத்தினை சரியாகக் கொடுத்தோமாயின் எமது முழு சாதகக் குறிப்பு, கணிப்புக்கள் மற்றும் பிறந்ததில் இருந்து நடக்கப்போவது வரை அனைத்தையும் திகதிகளுடன் பெறலாம். புகழ் பெற்ற மலையாள சோதிடர்களின் உதவியுடன் இவ் மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.

சோதிட நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயமாக ஓர் சிறந்த மென்பொருள் ஆகும். அனைத்தும் தமிழ் மொழியிலேயே காணப்படுகின்றது. பிரின்ட் பண்னுவதற்கும் இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சரி ஒருக்க முயற்சி செய்து பாருங்களன்.

இவ் மென்பொருளை எவ்வாறு உபயோகிப்பது?

1.கீழுள்ள டவுன்லோட் லிங்கில் மென்பொருளை பதிவறக்கிக் கொள்ளவும்.
http://www.mediafire.com/?3djhyu50cs37drs

2.பின்னர் Unzip பண்ணிக் கொள்ளவும்.

3.Folderஐ உங்களிற்கு தேவையான இடத்தில் Copy பண்ணி Paste பண்ணவும். இன்ரோல் பண்ணவேண்டிய அவசியமில்லை.
4.பின்னர் கட்டாயமாக தாங்கள் செய்ய வேண்டியது. Down.ttf எனும் Font பிரிதாக இணைக்கப்பட்டுள்ளது. அதனை copy பண்ணி Control panel சென்று Font Folderல் paste பண்ணவும். OR Right click DOWN.ttf or DAWN279 – Click இன்ஸ்டால்

5.பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது Predict.exe என்பதை கிளிக் செய்து சாதகம் கணிக்கப்பட் வேண்டியவரின் விபரங்களை வழங்கிய பின் OK பண்ணினால் சரி. சாதக முழு விபரங்களும் கிடைக்கும்.

http://www.mediafire.com/?3djhyu50cs37drs

http://www.muruganandam.in/2011/06/tamil-astro-software.html
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 4 Empty Re: ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........

Post by முரளிராஜா Fri Jul 20, 2012 5:26 pm

அகிலன் wrote:ஏன் கொள்ளையடிச்ச காசு இப்படி நல்ல விஷயத்துக்கு பாவிக்கக் கூடாதோ?
நீங்க என்னை அன்பால கொள்ளையடிச்சிட்டிங்க அதனால் உங்களுக்கு அந்த சந்தோச மந்திரத்த இலவசமாவே சொல்றேன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 4 Empty Re: ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........

Post by அகிலன் Fri Jul 20, 2012 5:29 pm

அது.


நேர்மையே பலம்
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 4 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 4 Empty Re: ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........

Post by முரளிராஜா Fri Jul 20, 2012 5:31 pm

அகிலன் wrote:அது.
ஐ லவ் யூ இஷ்ட்ட லக்கடி லம்பா இங்கே வாடி ரம்பா ஐ லவ் யூ

இந்த மந்திரத்தை தினமும் ஆயிரத்து எட்டு தடவை சொல்லுங்க
அப்புறம் உங்க நேரம் எப்படியாவுதுனு பாருங்க சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 4 Empty Re: ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........

Post by விநாயகாசெந்தில் Fri Jul 20, 2012 5:39 pm

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 4 58079217344265612181317 வாங்கோ எல்லோரும் ஒருக்கா ஊஊஊஊ சொல்லுவம் எங்க ஒருக்கா சொல்லுங்கோ ஊஊஊஊஊஊஊஊஊஊஉ


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 4 Empty Re: ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........

Post by அகிலன் Fri Jul 20, 2012 5:42 pm

சரிங்க பதில நாளைக்கு சொல்லுறன்.


நேர்மையே பலம்
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 4 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 4 Empty Re: ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........

Post by முரளிராஜா Fri Jul 20, 2012 5:49 pm

விநாயகாசெந்தில் wrote:ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 4 58079217344265612181317 வாங்கோ எல்லோரும் ஒருக்கா ஊஊஊஊ சொல்லுவம் எங்க ஒருக்கா சொல்லுங்கோ ஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 4 Empty Re: ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........

Post by விநாயகாசெந்தில் Fri Jul 20, 2012 6:03 pm

முரளிராஜா wrote:
விநாயகாசெந்தில் wrote:ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 4 58079217344265612181317 வாங்கோ எல்லோரும் ஒருக்கா ஊஊஊஊ சொல்லுவம் எங்க ஒருக்கா சொல்லுங்கோ ஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ( நாங்களும்ஊஊஊ சொல்லனும்ல )


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 4 Empty Re: ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum