ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

+4
ரூபன்
Tamilzhan
kirupairajah
nandhtiha
8 posters

Go down

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு Empty தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

Post by nandhtiha Thu Oct 08, 2009 1:29 pm

இளைஞனாய்இரு!]
தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

Wednesday,
October
7, 2009 8:57 PM

From:
"muthamil78@gmail.com"

To:
"♥️ இளைஞனாய் இரு ..! ♥️"

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம், அக்.7,2009: அமெரிக்கத் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட 3 பேருக்கு 2009-ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வேதியியலுக்கான நோபல் பரிசை புதன் கிழமை அறிவித்த அறிவித்த ஸ்வீடன் அகெடமி, "ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவை குறித்த மகத்தான ஆராய்ச்சிக்காக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமெரிக்காவின் தாமஸ் ஏ.ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டின் அடா இ.யோனாத் ஆகிய மூவருக்கும் பகிர்ந்து
அளிக்கப்படுகிறது," என அறிவித்தது.

இதில், மொத்த பரிசுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

ரைபோசோம்களின் முக்கியத்துவம்!

நமது உடலின் இயக்கத்துக்கு முக்கியப் பயங்காற்றும் மரபணுவிலுள்ள ரைபோசோம்கள் எவ்வாறு புரதத்தை உறுபத்தி செய்கின்றன என்பது உள்ளிட்ட ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் பற்றிய மகத்தான ஆராய்ச்சிகளுக்கே இம்மூவருக்கும் நடப்பாண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அனைத்து உயிரினங்களுடைய உயிரணுக்களுக்குள் மரபணு மூலக்கூறுகள் இருக்கும்.அதன் மூலம் மனித இயக்கம்
பற்றி அறிந்து கொள்ளலாம். மரபணுக்களின் தகவல்களின் அடிப்படையில் ரிபோசோம்களானது புரதத்தை
உற்பத்தி செய்கின்றன. நமது உடலில் வெவ்வேறு வடிவமும் இயக்கமும்கொண்ட பல்லாயிரக்கணக்கான
புரதங்கள் உள்ளன. அவை நமது உடலின் வேதியியல் அளவை கட்டுப்பாட்டில் வைக்கின்றன.


உயிரின் அடிப்படையை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வதற்கு ரிபோசோம்கள்களின் இயக்கத்தை ஆழமாக
அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே இன்றைய காலக்கட்டத்தில்
மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை குணப்படுத்துவதற்கான ஆன்டிபயோடிக்ஸை பயன்படுத்த
முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரிபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம்
பற்றிய இம்மூன்று விஞ்ஞானிகளின் ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.


ஸ்வீடன் அறிவியலாளரும், டைனமிட்டை கண்டுபிடித்தவருமான ஆல்ஃபர்ட் நோபலின் நினைவாக வழங்கப்படும்
நோபல் பரிசுகள், அவரது நினைவு நாளான டிசம்பர் 10-ம் தேதியன்று வழங்கப்படுவது வழக்கம்.


வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், 1952-ம் ஆண்டு தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்தவர். இவர் 1971-ம் ஆண்டில்
பரோடா பல்கலைக்கழகத்தில் இளங்கலை இயற்பியல் படிப்பை முடித்தார். பின்னர், ஓகியோ பல்கலையில்
முனைவர் பட்டம் பெற்றார்.



அமெரிக்க குடியுரிமை பெற்ற வெங்கட் ராமகிருஷ்ணன், தற்போது இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் எம்.ஆர்.சி.
லெபாரட்டரி ஆஃப் மோல்குலர் பயாலஜியின் ஸ்ட்ரக்சுரல் ஸ்டடிஸ் பிரிவில் விஞ்ஞானியாக பணியாற்றி
வருகிறார்.


Tamil Pride

========
This is the third time a Tamil has won the Nobel Prize.

1. C.V.Raman was the first Tamil to win the Nobel (1930), becoming the first Asian and first
non-White to get any Nobel Prize in the sciences.

http://en.wikipedia.org/wiki/C._V._Raman

2. Some five decades later, Ramans nephew Subrahmanyam Chandrasekhar won the Nobel in physics (1983).
http://en.wikipedia.org/wiki/Subrahmanyan_Chandrasekhar

3.Dr Venkatraman Ramakrishnan (2009)
http://almaz.com/nobel/chemistry/2009a.html


http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%
E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE
%AE%E0%AE%95%E0%AE%BF%E0
%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D


http://www.mrc-lmb.cam.ac.uk/ribo/homepage/ramak/index.html

Dr
Venkatraman Ramakrishnan

Senior Scientist and Group Leader at Structural Studies Division
MRC Laboratory of Molecular Biology,
Hills Road,
Cambridge,
CB2 0QH,
England.

E-mail:
ramak@mrc-lmb.cam.ac.uk
Telephone:
+44-1223-402213
சக மனிதன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும் மின்னஞ்சல் மூலம் அவருக்கு வாழ்த்து
தெரிவிப்போம்.
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு Empty Re: தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

Post by kirupairajah Thu Oct 08, 2009 1:31 pm

தகவலுக்கு நன்றி அக்கா!


தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு Empty Re: தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

Post by Tamilzhan Thu Oct 08, 2009 1:32 pm

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 677196 தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 677196 தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 677196


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு Empty Re: தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

Post by ரூபன் Thu Oct 08, 2009 1:33 pm

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 677196 தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 677196 தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு Empty Re: தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

Post by செரின் Thu Oct 08, 2009 1:34 pm

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 677196 தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 677196 கண்டிப்பாக தொிவிப்போம் அக்கா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு Empty Re: தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

Post by அபிராமிவேலூ Thu Oct 08, 2009 1:36 pm

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 677196 தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 677196 வாழ்த்துக்கள்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு Empty Re: தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

Post by மீனு Thu Oct 08, 2009 1:41 pm

எவளவு சந்தோஷமான விஷயம்.. இப்பவே மெயில் பண்ணுறோம் அக்கா..தகவலுக்கு நன்றிகள் அக்கா...


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு Empty Re: தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

Post by தாமு Thu Oct 08, 2009 1:42 pm

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 733974 தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 677196 தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 677196 தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 677196 தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 677196 தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 677196 தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 677196 தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 154550 தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 678642 வாழ்த்துக்கள்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு Empty Re: தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum