புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடைந்த கோப்பை Poll_c10உடைந்த கோப்பை Poll_m10உடைந்த கோப்பை Poll_c10 
29 Posts - 62%
heezulia
உடைந்த கோப்பை Poll_c10உடைந்த கோப்பை Poll_m10உடைந்த கோப்பை Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
உடைந்த கோப்பை Poll_c10உடைந்த கோப்பை Poll_m10உடைந்த கோப்பை Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
உடைந்த கோப்பை Poll_c10உடைந்த கோப்பை Poll_m10உடைந்த கோப்பை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடைந்த கோப்பை Poll_c10உடைந்த கோப்பை Poll_m10உடைந்த கோப்பை Poll_c10 
194 Posts - 73%
heezulia
உடைந்த கோப்பை Poll_c10உடைந்த கோப்பை Poll_m10உடைந்த கோப்பை Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
உடைந்த கோப்பை Poll_c10உடைந்த கோப்பை Poll_m10உடைந்த கோப்பை Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
உடைந்த கோப்பை Poll_c10உடைந்த கோப்பை Poll_m10உடைந்த கோப்பை Poll_c10 
8 Posts - 3%
prajai
உடைந்த கோப்பை Poll_c10உடைந்த கோப்பை Poll_m10உடைந்த கோப்பை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உடைந்த கோப்பை Poll_c10உடைந்த கோப்பை Poll_m10உடைந்த கோப்பை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உடைந்த கோப்பை Poll_c10உடைந்த கோப்பை Poll_m10உடைந்த கோப்பை Poll_c10 
3 Posts - 1%
Barushree
உடைந்த கோப்பை Poll_c10உடைந்த கோப்பை Poll_m10உடைந்த கோப்பை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உடைந்த கோப்பை Poll_c10உடைந்த கோப்பை Poll_m10உடைந்த கோப்பை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உடைந்த கோப்பை Poll_c10உடைந்த கோப்பை Poll_m10உடைந்த கோப்பை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடைந்த கோப்பை


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 20, 2012 2:03 pm

உடைந்த கோப்பை


ஒரு ஊரில் ஒரு ஜென் துறவி இருந்தார். அவரிடம் சீடனாக ஒரு குறும்புக்கார பையன் இக்யூ சேர்ந்தான். அவன் மிகவும் புத்திசாலி. ஒரு நாள் அந்த சிறுவன் இக்யூ, துறவிக்குப் பிடித்த ஒரு கோப்பையை எடுத்து பார்த்தான். அப்போது எதிர்பாராத விதமாக கோப்பையானது உடைந்துவிட்டது. சொல்லப் போனால், அந்த கோப்பையானது மிகவும் விலைமதிப்பற்றது. அந்த கோப்பை துறவிக்கு மிகவும் விருப்பமானது.

அப்போது துறவி வரும் சத்தம் கேட்டது. உடனே அந்த சிறுவன் இக்யூ, கையில் இருந்த உடைந்த கோப்பையை பின்னால் மறைத்து வைத்தான். பின் அவன் துறவியிடம், "ஏன் மக்கள் அனைவருக்கும் இறப்பு ஏற்படுகிறது?" என்று கேட்டான்.

அதற்கு துறவி, "அது இயற்கையான ஒன்று. உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் இறப்பு என்பது உண்டு." என்று சொன்னார். அப்போது உடனே அந்த சிறுவன் அந்த உடைந்த கோப்பையை நீட்டி "உங்கள் கோப்பைக்கும் இறப்பு வந்துவிட்டது" என்று கூறினான்.
http://tamil.boldsky.com/inspiration/short-story/the-broken-cup-001590.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 20, 2012 2:54 pm

ஒவ்வொரு பொருளுக்கும் முடிவென்பது ஒன்று உண்டு என்பதை விளக்கிய கதை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 20, 2012 2:58 pm

கோப்பை உடைத்ததை மிகச் சாமர்த்தியமாகச் சமாளித்த சிறுவனின் செயல் பாராட்டத்தக்கது!



உடைந்த கோப்பை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jul 20, 2012 3:01 pm

மகிழ்ச்சி புத்திசாலித்தனம் உள்ள சிறுவன் மகிழ்ச்சி நல்ல கதை நன்றி



செந்தில்குமார்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 20, 2012 3:26 pm

சிறுவனிடம் புத்திசாலித்தனம் இருக்கிறது, ஆனால் நேர்மை இல்லையே,
கோப்பை தவறுதலாக விழுந்து உடைந்துவிட்டது மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா
என்று சொல்லியிருந்தால் நேர்மையான பிள்ளை.
நேர்மையில்லாத புத்திசாலித்தனம் நன்மை செய்யாது.

என்னுடைய இந்த கருத்து தவறென்றால், யாரும் என்னை எதிர்க்க வேண்டாம்
நானே ஒதுங்கிக் கொள்ளுகிறேன்.
நன்றி.



நேர்மையே பலம்
உடைந்த கோப்பை 5no
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 20, 2012 4:59 pm

உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அகிலன் ஒன்னும் புரியல

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 20, 2012 5:04 pm

முரளிராஜா wrote:உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அகிலன் ஒன்னும் புரியல
இப்படி எந்த நாளும் நல்ல பிள்ளையா இருக்க வேணும் புரிஞ்சுதா?



நேர்மையே பலம்
உடைந்த கோப்பை 5no
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 20, 2012 5:06 pm

அகிலன் wrote:
முரளிராஜா wrote:உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அகிலன் ஒன்னும் புரியல
இப்படி எந்த நாளும் நல்ல பிள்ளையா இருக்க வேணும் புரிஞ்சுதா?
நானும் நல்ல பிள்ளைதான் அகிலன் இந்த பகவதியுடனும் பாலாஜியுடனும் சேராதவரை ஒன்னும் புரியல

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 20, 2012 5:21 pm

என்ன நம்ம பாலாஜியுமா,



நேர்மையே பலம்
உடைந்த கோப்பை 5no
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 20, 2012 5:23 pm

அகிலன் wrote:என்ன நம்ம பாலாஜியுமா,
இதில் உங்களுக்கு ஏன் சந்தேகம் ஒன்னும் புரியல


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக