ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனாதையாக கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் !

3 posters

Go down

அனாதையாக  கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் ! Empty அனாதையாக கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் !

Post by Guest Thu Jul 19, 2012 4:47 pm

அனாதையாக கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் !

வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும் படிப்பை பதிவு செய்யும் காலம் போய் , வீட்டில் இருந்து கொண்டே இணையத்தில் பதிவு செய்யும் காலம் வந்து விட்டது ..

அதிலும் நமது தமிழக தளம் Tn வேலைவாய்ப்பு(http://tnvelaivaaippu.gov.in/Empower/LoginAction.htm) நல்ல சேவைகளை வழங்கி வருகிறது என்பது யாவரும் அறிந்ததே ..

சில தினங்களாக இத் தளம் அடிக்கடி அல்லது எப்போது முடங்கி error found என்று வருகிறது ...

அனாதையாக  கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் ! Scaled.php?server=29&filename=picture1wbz

இதனால் புதிதாக பதிபவர்களும் , புதுபிப்பவர்களும் சிரமத்து உள்ளாகிறார்கள் ..

தளத்தில் குடுக்க பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு(044 -22500124) அழைத்தால் , இந்த எண்ணே இல்லை என்கிறது ..

சமந்தபட்டவர்கள் கவனிப்பார்கள் என நம்புகிறோம் ...

--
'புரட்சி 'மதன்
avatar
Guest
Guest


Back to top Go down

அனாதையாக  கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் ! Empty Re: அனாதையாக கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் !

Post by சிவா Thu Jul 19, 2012 4:51 pm

அனாதையாக  கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் ! HeaderL

எனக்கு இயங்குகிறதே மதன்!


அனாதையாக  கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனாதையாக  கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் ! Empty Re: அனாதையாக கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் !

Post by Guest Thu Jul 19, 2012 4:53 pm

சிவா wrote:அனாதையாக  கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் ! HeaderL

எனக்கு இயங்குகிறதே மதன்!

இயங்குது அண்ணே , ஆனால் புதிதாக பதிய , புதுப்பிக்க முடியவில்லை ..
நீண்ட நேரம் ஆகிறது ...
avatar
Guest
Guest


Back to top Go down

அனாதையாக  கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் ! Empty Re: அனாதையாக கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் !

Post by இரா.பகவதி Thu Jul 19, 2012 4:56 pm

இதில் நமது பழைய பதிவை புது பிக்க சிரமமாக தான் உள்ளது சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அனாதையாக  கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் ! Empty Re: அனாதையாக கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் !

Post by சிவா Thu Jul 19, 2012 4:57 pm

பதிந்தால் தானே இவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று பதிவு முறையைத் தடுத்துவிட்டார்கள் போலும்!


அனாதையாக  கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனாதையாக  கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் ! Empty Re: அனாதையாக கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் !

Post by சிவா Thu Jul 19, 2012 4:58 pm

The server encountered an internal error () that prevented it from fulfilling this request.

இந்தத் தளம் சரியான வகையில் அமைக்கப்படவில்லை! அலட்சியத்தால் அமைக்கப்பட்ட தளம் என்பது நன்றாகத் தெரிகிறது!


அனாதையாக  கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனாதையாக  கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் ! Empty Re: அனாதையாக கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் !

Post by இரா.பகவதி Thu Jul 19, 2012 5:03 pm

பேசாம இந்த துறையை தூக்கினால் வெட்டியாக இருக்கும் ஊழியர்களுக்கும் கொடுக்கப்படும் சம்பளமாவது அரசாங்கத்துக்கு மிச்சம் ஆகும் சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அனாதையாக  கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் ! Empty Re: அனாதையாக கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் !

Post by யினியவன் Thu Jul 19, 2012 5:36 pm

மதன் யாராவது கவனிக்கனூன்னு சொல்றீங்க
அவங்கள நீங்க சரியா கவனிக்கனூன்னு தான்
அவங்க விருப்பம் - அதான் இப்படி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அனாதையாக  கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் ! Empty Re: அனாதையாக கிடக்கும் வேலைவாய்ப்பு தளம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திமுக வேலைவாய்ப்பு முகாம்களால் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு-கனிமொழி
» அரசு மருத்துவமனையில் அனாதையாக ஒரு ஜீவன் : எங்கே போனது மனிதாபிமானம்
» அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
» காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம்
» தெருவில் கிடக்கும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum