ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்...

+4
யினியவன்
சிவா
பாலாஜி
முரளிராஜா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்... - Page 2 Empty மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்...

Post by முரளிராஜா Thu Jul 19, 2012 4:13 pm

First topic message reminder :

மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்... - Page 2 19-lic-building-12-300


சென்னை: சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை தோண்டும் பணியால் அண்ணா சாலையில் உள்ள சென்னையின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான 14 மாடி எல்ஐசி கட்டடத்தின் 2 மாடிகளில் விரிசல் விட்டுள்ளது. இதனால் கட்டடத்திற்குச் சேதம் வருமா என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தற்போது பாதாள ரயில் பாதை அமைப்பதற்காக அண்ணா சாலையில் அதி நவீன ராட்சத எந்திரங்கள் மூலம் சுரங்கப் பாதைப் போடும் பணி நடந்து வருகிறது.
மிகப் பெரிய ராட்சத எந்திரங்களைக் கொண்டு மண்ணுக்குள் துளை போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் அண்ணா சாலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 14 மாடி எல்ஐசி கட்டடத்தின் 11 மற்றும் 12வது மாடி சுவர்களில் விரிசல் விட்டுள்ளதாம். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு விரிசல் இருப்பதாக கூறப்படுகிறது.

சுரங்கப் பாதை தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எந்திரங்களால் அதிர்வு ஏற்பட்டு அதனால்தான் விரிசல் விழுந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. ஆனால் சுரங்கப் பாதை தோண்டும் பணியால் எல்ஐசி கட்டடத்திற்கு எந்த ஆபத்தும் வராது என்று மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1959ம் ஆண்டு திறக்கப்பட்ட கட்டடம்தான் எல்ஐசி கட்டடம். சென்னையின் முதல் மிக உயரமான கட்டடம் இதுதான். 14 மாடிகளைக் கொண்ட எல்ஐசி கட்டடம்தான் ஒரு காலத்தில் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்தது. அண்ணா சாலையின் மிகப் பெரிய அடையாளமாகவும் திகழ்ந்தது என்று கூறலாம்.

அந்தக் காலத்தில் சினிமாப் படங்களில் கூட ஹீரோ 'பட்டணத்திற்கு' வருவதை உணர்த்த எல்ஐசி கட்டடத்தைத்தான் காண்பிப்பார்கள் என்பது நினைவிருக்கலாம்.

தற்போது மெட்ரோ ரயில்பணியால் இந்த கட்டடத்திற்கு ஆபத்து என்று வெளியாகியுள்ள செய்தியால் சென்னை மக்கள் பரபரப்படைந்துள்ளனர்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்... - Page 2 Empty Re: மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்...

Post by அசுரன் Thu Jul 19, 2012 10:47 pm

இரா.பகவதி wrote:
முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote:

அண்ணே நிங்க கொடுத்த எலுமிச்சம் பழத்தை அங்க கொண்டு வச்சேன் இப்படி ஆயிட்டு
எலுமிச்சம் பழத்த உங்க தலையிலதானே வைக்க சொன்னேன் ஒன்னும் புரியல

என் தலையில வச்சிகிட்டு தான் அங்க போய் நின்னேன் அழுகை
தம்பி அன்னைக்கு சிக்கன் 65 ல புழிஞ்சியே அது எந்த எலுமிச்ச பழம்.
மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்... - Page 2 Vadivei
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்... - Page 2 Empty Re: மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்...

Post by சார்லஸ் mc Fri Jul 20, 2012 8:06 am

சாமக் கோடாங்கிகள் சகவாசம் வேணாம்னு சொன்னேன் அசுரன்...கேட்டீங்களா...

இப்ப பாருங்க... உங்களுக்கு எல்லாமே டவுட்டு டவுட்டா வருது...


மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்... - Page 2 154550மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்... - Page 2 154550மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்... - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்... - Page 2 154550மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்... - Page 2 154550மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்... - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்... - Page 2 Empty Re: மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்...

Post by இரா.பகவதி Fri Jul 20, 2012 1:20 pm

அசுரன் wrote:
இரா.பகவதி wrote:
முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote:

அண்ணே நிங்க கொடுத்த எலுமிச்சம் பழத்தை அங்க கொண்டு வச்சேன் இப்படி ஆயிட்டு
எலுமிச்சம் பழத்த உங்க தலையிலதானே வைக்க சொன்னேன் ஒன்னும் புரியல

என் தலையில வச்சிகிட்டு தான் அங்க போய் நின்னேன் அழுகை
தம்பி அன்னைக்கு சிக்கன் 65 ல புழிஞ்சியே அது எந்த எலுமிச்ச பழம்.
மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்... - Page 2 Vadivei

அது அன்னைக்கு சார்லஸ் அண்ணே ஊருக்கு போகும் போது குடுத்துட்டு போனது ரொம்ப பவர்புல் ஆனதுன்னு சொல்லி கொடுத்தாரு சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்... - Page 2 Empty Re: மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்...

Post by இரா.பகவதி Fri Jul 20, 2012 1:21 pm

சார்லஸ் mc wrote:சாமக் கோடாங்கிகள் சகவாசம் வேணாம்னு சொன்னேன் அசுரன்...கேட்டீங்களா...

இப்ப பாருங்க... உங்களுக்கு எல்லாமே டவுட்டு டவுட்டா வருது...

அண்ணே அதான் அவரு உங்க கூட சாவகாசம் வைக்காதனு சொன்னாரோ சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்... - Page 2 Empty Re: மெட்ரோ ரயில் பணியால் 14 மாடி எல்ஐசி கட்டடத்தில் விரிசல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum