ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)

+13
ராஜா
விமந்தனி
chinnavan
சசி
ayyasamy ram
T.N.Balasubramanian
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
பாலாஜி
யினியவன்
முஹைதீன்
ஜாஹீதாபானு
17 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 Empty என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)

Post by ஜாஹீதாபானு Thu Jul 19, 2012 3:47 pm

First topic message reminder :


தேவையான பொருட்கள்

சாதா நூடுல்ஸ்………………………………2பாக்கெட்
கோஸ்…………………………………..2 கப்
வெங்காயம் நறுக்கியது……………2 கப்
பூண்டுபல்………………………………..10 பல்
உடைச்சக்கடலை தூள்……………..1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்………………………10
கொத்தமல்லி தழை…………………………..1/2 கப்
அஜினமோட்டோ……………………………..1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு………………………….2 டீஸ்பூன்
கேசரி பவுடர் ……………………………..1/4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை………………………………………75 கிராம்
செய்முறை
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி(நூடுல்ஸ் மூழ்கும் அளவு) கொதித்ததும்
நூடுல்ஸை ஒடித்து போட்டு கேசரி பவுடர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு வாயகன்ற பாத்திரத்தில்
கொட்டி ஆறவிடவும்.
கடாயில் சிறிது எண்ணை ஊற்றி பூண்டுப்பல்லை சிறிது சிறிதாக
நறுக்கி எண்ணையில் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
மீண்டும் 50கிராம் எண்ணை ஊற்றி ஒரு கப் வெங்காயத்தை பொன் வறுவலாக
வறுத்து எண்ணையோடு வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு கப் வெங்காயத்தை பச்சையாக நூடுல்ஸில் போடவேண்டும்..
காய்ந்த மிளகாயை கடாயில் எண்ணை இல்லாமல் லேசாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

ஆறின நூடுல்ஸில் மேற்க்கூறிய அனைத்து பொருட்களையும்
சேர்த்து ஒன்றாக கலக்கவும். மிளகாய் மட்டும் காரத்திற்க்கு தேவையான
அளவு போட்டுக்கொள்ளவும். எலுமிச்சை சாறு கூட தேவையான அளவு ஊற்றிக் கொள்ளலாம்.

சுவையான அத்தோ ரெடி.

ரொம்ப சுலபமாக செய்யலாம்…
மிளகாய்,உடைச்சக்கடலை தூள், பூண்டு வறுத்த்து எல்லாம் செய்து
ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் நூடுல்ஸ் வேகவைத்து வெங்காயம் கோஸ், கொத்தமல்லிதழை
சேர்த்து சுலபமாக செய்யலாம்.

பின் குறிப்பு; மிளகாய் எல்லாவற்றையும் போட்டு சாப்பிட்டு விட்டு வாயில் புகை வந்தால் நான் பொறுப்பல்ல….


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 Empty Re: என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)

Post by ராஜா Sun Jun 19, 2016 1:39 pm

விமந்தனி wrote:ஹை... பானு சமையலா...!ஜாலி இது எப்போ...?
மேற்கோள் செய்த பதிவு: 1211684
விமந்தனி wrote:ஹை... பானு சமையலா...!ஜாலி இது எப்போ...?
"அய்யோ"வை பார்த்துட்டிங்களா ?! புன்னகை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 Empty Re: என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)

Post by விமந்தனி Sun Jun 19, 2016 1:49 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:ஹை... பானு சமையலா...!ஜாலி  இது எப்போ...?
"அய்யோ"வை பார்த்துட்டிங்களா ?! புன்னகை புன்னகை
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 Empty Re: என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)

Post by T.N.Balasubramanian Sun Jun 19, 2016 6:07 pm

[quote="krishnaamma"]
T.N.Balasubramanian wrote:
Jageedha Banu wrote:பின் குறிப்பு; மிளகாய் எல்லாவற்றையும் போட்டு சாப்பிட்டு விட்டு வாயில் புகை வந்தால் நான் பொறுப்பல்ல….
[/quote ]

வெய்யில் காலம் ,
ரமலான் மாதம் ,
பானுவின் பர்மா அத்தோ
பழம் பதிவு ஆராய்ச்சியாளர் க்ரிஷ்ணாம்மா .
அத்தோ எப்பிடின்னு செய்து உண்டு சொல்லவும்
காணாத தலைகளை கண்ட சந்தோஷம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1211023

கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1211100

பயப்படாமல், சொல்லுங்கள் .
இதைப் பண்ணிப் பார்த்து ,ருசித்து விட்டதால் தானே ,
2/3 நாட்களாக ஈகரைப் பக்கம் வர முடியாமல் போய் விட்டது .
ஐயோ பாவம் , 4 வருட பழைய பதிவை மேலே வந்து , இப்பிடி ஆகி விட்டதே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 Empty Re: என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)

Post by Hari Prasath Sun Jun 19, 2016 6:18 pm

T.N.Balasubramanian wrote:
ஐயோ பாவம் ,  4 வருட பழைய பதிவை மேலே வந்து , இப்பிடி ஆகி விட்டதே  .

ரமணியன்
 
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 Images?q=tbn:ANd9GcTElWcIMGLdGqIr5OzkjbVCkIe8q8dRoFKlsd2juFtC7dAlk1s9

நான் கூட புதுசுன்னு நினைச்சு பயந்துட்டேன்...புன்னகைபுன்னகைபுன்னகை



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 Empty Re: என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)

Post by krishnaamma Wed Jun 29, 2016 10:53 pm

@ஜாஹீதாபானு இன்று செய்து பார்த்தேன் பானு.........சூப்பர் ஜாலி ஜாலி ஜாலி

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 ZM79yHeISXOZyA9ogJTI+a81fcd0f-2aa5-4661-bced-24e1255b76c6

உங்கள் குறிப்புடன் கொஞ்சம் தக்காளி சேர்த்துக்கொண்டேன் புன்னகை .....மைனஸ் கோஸ் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 Empty Re: என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)

Post by T.N.Balasubramanian Thu Jun 30, 2016 7:55 am

இனிமே அவங்க பேர் " அத்தோ பானு "

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 Empty Re: என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)

Post by ChitraGanesan Thu Jun 30, 2016 10:30 am

"அய்யோ" நூடூல்ஸ்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 Empty Re: என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)

Post by krishnaamma Thu Jun 30, 2016 10:37 am

ChitraGanesan wrote:"அய்யோ" நூடூல்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1213405

ஐயோ நுடுல்ஸ் இல்லை இது ..'அத்தோ நுடுல்ஸ்'.....இது maggi  இல்லை கணேசன், பயப்படவேண்டாம், சாதாரண ரெடி மேட் நூடுல்ஸ் .......நாமே மசாலா தயார் செய்து சாப்பிடணும், நம்ம ஊர் திடீர் சேவை போல புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 Empty Re: என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)

Post by SK Thu Aug 30, 2018 3:05 pm

ஞாயிறு அன்று முயற்சி செய்து பார்க்கிறேன் ஏன் என்றால் நாளைக்கு தான் இன்சூரன்ஸ் ரெனீவல் ஆகுது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 Empty Re: என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)

Post by ராஜா Thu Aug 30, 2018 4:22 pm

SK wrote:ஞாயிறு அன்று முயற்சி செய்து பார்க்கிறேன் ஏன் என்றால் நாளைக்கு தான் இன்சூரன்ஸ் ரெனீவல் ஆகுது
எதுக்கும் facebook live ல இருங்க , அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுச்சுன்னா நண்பர்கள் உடனே உதவி செய்ய வசதியாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 4 Empty Re: என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum