ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள்

5 posters

Go down

ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் Empty ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள்

Post by முரளிராஜா Thu Jul 19, 2012 3:35 pm

ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் 19-hair-dye

ஹேர் டை பயன்படுத்துபவர்களுக்கு அலர்ஜி தொடங்கி ஹார்மோன் பிரச்சினை, புற்றுநோய் வரை தாக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதற்குக் காரணம் டையில் உள்ள ரசாயனம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

டை என்ற வார்த்தை இறப்பு என்ற வார்த்தையை குறிக்கப்படுகிறது எனவேதான் கலரிங் என்ற வார்த்தையை பலரும் பயன்படுத்துகின்றனர். தலைமுடியை கருப்பாக்கவும், கலரிங் செய்யவும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விற்பனை இன்றைக்கு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப விளம்பரங்களும் ஊடகங்களில் கொடி கட்டிப்பறக்கின்றன. டை அடிக்காவிட்டால் அங்கிள் என்று கூப்பிடுவதும், டை அடித்து முடியை கருப்பாக வைத்திருந்தால் ரொமான்ஸ் லுக் விடுவதுமாய் விளம்பரம் செய்யப்படுகிறது.

கருப்பு முடிக்கு ஆசைப்பட்டு உபயோகிப்படும் டை நம் உயிருக்கே உலை வைக்கின்றது என்ற உண்மை அதனை உபயோகிக்கும் பலருக்கும் தெரிவதில்லை. தொடர்ந்து ஹேர் டை உபயோகிப்பவர்களுக்கு அலர்ஜியில் தொடங்கியில் புற்றுநோயில் முடிகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

டையில் இருக்கும் ரசாயனங்களான பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு, போன்றவை நம் ஹார்மோன்களை சரியாக செயல்பட விடாமல் தடுக்கின்றனவாம். இதனால் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து ஒவ்வொருவிதமான பாதிப்பு ஏற்படுமாம். அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, சிறுநீர்ப்பை புற்றுநோய், ரத்தப்புற்றுநோய் போன்றவை ஏற்படும் என்று அச்சுறுத்துகின்றனர் நிபுணர்கள்.

ஆண்கள் பலரும் தலைக்கு மட்டுமல்லாது மீசையைக் கூட விட்டுவைக்காமல் டை அடிக்கின்றனர் இதுவும் கூட உடலுக்கு தீங்குதரக்கூடியவைதான் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ரசாயனப் பொருட்கள் அடங்கிய ஹேர் டையினை உபயோகிப்பதை விட செம்பருத்தி, மருதாணி போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நரைமுடியை மாற்ற முயற்சிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். வயதான பின்னர் ஏற்படும் நரை என்பது அழகை அதிகரிக்கத்தான் செய்யும் அதனை மாற்ற முயற்சி செய்யாமல் அவ்வாறே ஏற்றுக்கொள்வதுதான் அழகோடு ஆரோக்கியமும் கூட என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி போல்டு ஸ்கை

இதை படித்த பிறகாது நம்ம யினியவனும் சார்லஸ்சும் டை அடிப்பதை விடுவார்கள் என நம்புவோம் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் Empty Re: ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள்

Post by சார்லஸ் mc Thu Jul 19, 2012 3:40 pm

உடுட்டுக்கட்டை அடி வ


ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் 154550ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் 154550ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் 154550ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் 154550ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் Empty Re: ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள்

Post by சிவா Thu Jul 19, 2012 4:46 pm

ஹேர் டை மிகுந்த ஆபத்தானது. அறியத் தந்தமைக்கு நன்றி முரளீ!


ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் Empty Re: ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள்

Post by யினியவன் Thu Jul 19, 2012 5:38 pm

நீங்க டை அடிச்சு மொட்டை ஆனாலும் - நண்பர்கள்
எங்களின் நலம் விரும்புவது பாராட்டுக்குரியது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் Empty Re: ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள்

Post by முரளிராஜா Thu Jul 19, 2012 5:39 pm

யினியவன் wrote:நீங்க டை அடிச்சு மொட்டை ஆனாலும் - நண்பர்கள்
எங்களின் நலம் விரும்புவது பாராட்டுக்குரியது.
:afro: எப்படி இருக்கு என் தலை ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் Empty Re: ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள்

Post by யினியவன் Thu Jul 19, 2012 5:41 pm

அது நம் தளத்தில் இருக்கும் தமிழனோட தலை முரளி. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் Empty Re: ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jul 19, 2012 6:03 pm

நான் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக டை அடிக்கிறேன். கோத்திராஸ் டை தான். அப்ப, எனக்கு எப்ப வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம் சோகம் அதிர்ச்சி
பதிவுக்கு நன்றி முரளி புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் Empty Re: ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum