Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
+4
பிரசன்னா
யினியவன்
நாகசுந்தரம்
முரளிராஜா
8 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
First topic message reminder :
இ கோல்ட். என்ன வார்த்தை புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா.. ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. எல்லாம் ஷேர் மாதிரிதான், தங்கத்தை சேர்த்து வைக்க அருமையான வழி இது. வழக்கமாக தங்கத்தை நகையாக, நாணயமாக சேர்த்து வைப்போம். வசதி படைத்தவர்களாக இருந்தால் பிஸ்கட்களாக வைத்திருப்பார்கள். இ கோல்ட் முறையில் தங்கம் நமது கணக்கில் சேர்ந்து கொண்டிருக்கும், தேவையானபோது எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்த ஏடிஎம் மாதிரி.
தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிட்டெட் நிறுவனம் இ கோல்ட் விற்பனையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாம் ஒரு டிமாட் கணக்கைத் தொடங்கி அதன் மூலம் மின்னணு முறையில் தங்கத்தை சேர்த்துக் கொண்டு வரலாம்.
இதில் யூனிட் முறையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு யூனிட் தங்கம் என்றால், ஒரு கிராம் தங்கத்திற்குச் (நாணயம் அல்லது பார்) சமமானது. இங்கேயே தங்கம் வாங்கலாம், இவர்கள் மூலமாகவே விற்கவும் செய்யலாம்.
இங்கு விற்பனை செய்யப்படும் தங்கமானது 99.9 சதவீதம் தூய்மையானதாகும் என்பது இங்கு முக்கியமானது.
என்எஸ்இஎல் நிறுவனத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் உறுப்பு நிறுவனங்களிடமிருந்து தங்கம் வாங்க நாம் பதிவு செய்து கொள்ளலாம்.
நன்றி குட் ரிட்டன்ஸ்

முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
இப்ப சொல்லுங்க பயந்தது நீங்களா? நானா?பிரசன்னா wrote:நான் இந்த பதிவில் ...... முதலில் பதிவிட்டதை பாருங்கள்....
ரெண்டு பேரும் சேர்ந்து நான் பயந்து ஓடினதா கூட சொன்னீங்களே!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
யினியவன் wrote:இப்ப சொல்லுங்க பயந்தது நீங்களா? நானா?பிரசன்னா wrote:நான் இந்த பதிவில் ...... முதலில் பதிவிட்டதை பாருங்கள்....
ரெண்டு பேரும் சேர்ந்து நான் பயந்து ஓடினதா கூட சொன்னீங்களே!!!
ஆஹா, மிண்டும் முதல இருந்தா ......
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
இப்ப என்ன பிரச்சினை...
தங்கம் வாங்கறதப் பத்தியா?
இல்ல... யார் பயந்தாங் கொள்ளி என்பதைப்பற்றியா?
தங்கம் வாங்கறதப் பத்தியா?
இல்ல... யார் பயந்தாங் கொள்ளி என்பதைப்பற்றியா?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
ஈகரைக்கே தெரியும் நீங்கதான் பயந்தாங் கொள்ளினு சார்லஸ்சார்லஸ் mc wrote:இப்ப என்ன பிரச்சினை...
தங்கம் வாங்கறதப் பத்தியா?
இல்ல... யார் பயந்தாங் கொள்ளி என்பதைப்பற்றியா?
பிரச்சனை இந்த முரளி தங்கத்த பத்திதான்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
சார்லஸ் ஒரு டெரர் என்றும்...முரளி, யினியவன் - அந்த டெரருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் பிராணிகளென்றும் ஈகரைக்கே தெரியம் முரளி... உங்களுக்கு தெரியாதத நெனச்சா பாவமா இருக்கு
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
சார்லஸ் mc wrote:சார்லஸ் ஒரு டெரர் என்றும்...முரளி, யினியவன் - அந்த டெரருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் பிராணிகளென்றும் ஈகரைக்கே தெரியம் முரளி... உங்களுக்கு தெரியாதத நெனச்சா பாவமா இருக்கு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
முரளி சிரிக்கிறதோட நிறுத்தாம - வேலைய முடிங்க - பயம் போயிடுச்சுன்னா அப்புறம் நமக்கு கஷ்டமா ஆயிடும்.முரளிராஜா wrote:சார்லஸ் mc wrote:சார்லஸ் ஒரு டெரர் என்றும்...முரளி, யினியவன் - அந்த டெரருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் பிராணிகளென்றும் ஈகரைக்கே தெரியம் முரளி... உங்களுக்கு தெரியாதத நெனச்சா பாவமா இருக்கு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
அண்ணே இப்படியெல்லாம் சொல்லாதீங்க அப்புறம் எங்காத்தா உன்னைய வையும்.... நல்லவேள நம்ம பேர போடல...டா கைப்புள்ளசார்லஸ் mc wrote:சார்லஸ் ஒரு டெரர் என்றும்...முரளி, யினியவன் - அந்த டெரருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் பிராணிகளென்றும் ஈகரைக்கே தெரியம் முரளி... உங்களுக்கு தெரியாதத நெனச்சா பாவமா இருக்கு
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
ஆமாம் யினியவன் ஆட்டுக்கு இரக்கம் பார்க்க கூடாதுயினியவன் wrote:முரளி சிரிக்கிறதோட நிறுத்தாம - வேலைய முடிங்க - பயம் போயிடுச்சுன்னா அப்புறம் நமக்கு கஷ்டமா ஆயிடும்.முரளிராஜா wrote:சார்லஸ் mc wrote:சார்லஸ் ஒரு டெரர் என்றும்...முரளி, யினியவன் - அந்த டெரருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் பிராணிகளென்றும் ஈகரைக்கே தெரியம் முரளி... உங்களுக்கு தெரியாதத நெனச்சா பாவமா இருக்கு
வர வர ரொம்ப ஓவராதான் துள்ளுது
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
கசாப்பு கடைக்காரங்க ரண்டு பேரையும் அசர வச்சாச்சு...ம்ம்ம்ம்...நடக்கட்டும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே
» வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
» சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் !
» பில்டர் கோல்ட் - சினிமா விமர்சனம்
» ஜாக்கிசான் - அமிதாப்பச்சன் நடிக்கும், கோல்ட் ஸ்ட்ரக்!
» வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
» சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் !
» பில்டர் கோல்ட் - சினிமா விமர்சனம்
» ஜாக்கிசான் - அமிதாப்பச்சன் நடிக்கும், கோல்ட் ஸ்ட்ரக்!
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|