Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
+4
பிரசன்னா
யினியவன்
நாகசுந்தரம்
முரளிராஜா
8 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
First topic message reminder :
இ கோல்ட். என்ன வார்த்தை புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா.. ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. எல்லாம் ஷேர் மாதிரிதான், தங்கத்தை சேர்த்து வைக்க அருமையான வழி இது. வழக்கமாக தங்கத்தை நகையாக, நாணயமாக சேர்த்து வைப்போம். வசதி படைத்தவர்களாக இருந்தால் பிஸ்கட்களாக வைத்திருப்பார்கள். இ கோல்ட் முறையில் தங்கம் நமது கணக்கில் சேர்ந்து கொண்டிருக்கும், தேவையானபோது எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்த ஏடிஎம் மாதிரி.
தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிட்டெட் நிறுவனம் இ கோல்ட் விற்பனையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாம் ஒரு டிமாட் கணக்கைத் தொடங்கி அதன் மூலம் மின்னணு முறையில் தங்கத்தை சேர்த்துக் கொண்டு வரலாம்.
இதில் யூனிட் முறையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு யூனிட் தங்கம் என்றால், ஒரு கிராம் தங்கத்திற்குச் (நாணயம் அல்லது பார்) சமமானது. இங்கேயே தங்கம் வாங்கலாம், இவர்கள் மூலமாகவே விற்கவும் செய்யலாம்.
இங்கு விற்பனை செய்யப்படும் தங்கமானது 99.9 சதவீதம் தூய்மையானதாகும் என்பது இங்கு முக்கியமானது.
என்எஸ்இஎல் நிறுவனத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் உறுப்பு நிறுவனங்களிடமிருந்து தங்கம் வாங்க நாம் பதிவு செய்து கொள்ளலாம்.
நன்றி குட் ரிட்டன்ஸ்
இ கோல்ட். என்ன வார்த்தை புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா.. ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. எல்லாம் ஷேர் மாதிரிதான், தங்கத்தை சேர்த்து வைக்க அருமையான வழி இது. வழக்கமாக தங்கத்தை நகையாக, நாணயமாக சேர்த்து வைப்போம். வசதி படைத்தவர்களாக இருந்தால் பிஸ்கட்களாக வைத்திருப்பார்கள். இ கோல்ட் முறையில் தங்கம் நமது கணக்கில் சேர்ந்து கொண்டிருக்கும், தேவையானபோது எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்த ஏடிஎம் மாதிரி.
தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிட்டெட் நிறுவனம் இ கோல்ட் விற்பனையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாம் ஒரு டிமாட் கணக்கைத் தொடங்கி அதன் மூலம் மின்னணு முறையில் தங்கத்தை சேர்த்துக் கொண்டு வரலாம்.
இதில் யூனிட் முறையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு யூனிட் தங்கம் என்றால், ஒரு கிராம் தங்கத்திற்குச் (நாணயம் அல்லது பார்) சமமானது. இங்கேயே தங்கம் வாங்கலாம், இவர்கள் மூலமாகவே விற்கவும் செய்யலாம்.
இங்கு விற்பனை செய்யப்படும் தங்கமானது 99.9 சதவீதம் தூய்மையானதாகும் என்பது இங்கு முக்கியமானது.
என்எஸ்இஎல் நிறுவனத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் உறுப்பு நிறுவனங்களிடமிருந்து தங்கம் வாங்க நாம் பதிவு செய்து கொள்ளலாம்.
நன்றி குட் ரிட்டன்ஸ்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
இல்லை ,அருண்,,,,விற்பனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை ஷேர் புரோக்கரிடம் சொல்லி ஒரு டிமேட் கணக்கு ஆரம்பிக்கவேண்டும், வங்கி கணக்கு அவசியம்,,,,பான் கார்ட் முகவரி புருப் தேவை, ஐநூறு ருபாய் செலவாகும் , அப்புறம் எப்போது வேண்டுமானாலும் யூனிட் கணக்கில் தங்கம் வாங்கலாம் ஒரு யூனிட் ஒரு கிராம்,,,,. எத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அன்றைய கிராம் மதிப்பில் விற்று கொள்ளலாம், எல்லாம் பேப்பரில்தான், நிஜ தங்கம் வராது, இதில் செய்கூலி சேதாரம் கிடையாது, பணத்திற்கு உண்மையன மதிப்புஅருண் wrote:விற்பனை குறைந்து உடனே விற்பனை பெருக்குவதற்கு இப்படி ஒரு யுக்தியை கையாள உள்ளார்களா..!
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
இப்படியே தொடர்ந்தா வீட்டுக்கு தெரிஞ்சு அவங்க குடுக்கறத குடுத்தா கோமால கொண்டு போயி விடப் போவுது உங்கள...முரளிராஜா wrote:அது காமாலை இல்லை காம மாலை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
முரளிராஜா wrote:
நாங்க முக்கியமான விசயம் பேசிகிட்டு இருக்கும்பொழுது இப்படி குறுக்க வரக்கூடாது
அண்ணனுக்கு கோபம் வந்தா அப்புறம் ஏடா கூடமாயிடும் புரியுதா
என் கூட பவர் ஸ்டார் இருக்காரு கோபம் வந்தா என்ன ஆவிங்க நு தெரியுமா?
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
ஆவிங்க பத்தி பேசினா நம்ம சார்லச கூப்பிட வேண்டி இருக்கும்.அருண் wrote:என் கூட பவர் ஸ்டார் இருக்காரு கோபம் வந்தா என்ன ஆவிங்க நு தெரியுமா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
அருமையான விளக்கம் பாலா சார்கே. பாலா wrote:இல்லை ,அருண்,,,,விற்பனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை ஷேர் புரோக்கரிடம் சொல்லி ஒரு டிமேட் கணக்கு ஆரம்பிக்கவேண்டும், வங்கி கணக்கு அவசியம்,,,,பான் கார்ட் முகவரி புருப் தேவை, ஐநூறு ருபாய் செலவாகும் , அப்புறம் எப்போது வேண்டுமானாலும் யூனிட் கணக்கில் தங்கம் வாங்கலாம் ஒரு யூனிட் ஒரு கிராம்,,,,. எத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அன்றைய கிராம் மதிப்பில் விற்று கொள்ளலாம், எல்லாம் பேப்பரில்தான், நிஜ தங்கம் வராது, இதில் செய்கூலி சேதாரம் கிடையாது, பணத்திற்கு உண்மையன மதிப்பு
இங்க முரளிராஜாவும் சொக்க தங்கம்னு எல்லாருக்கும் விவரமா சொல்லுங்க
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
கே. பாலா wrote:இல்லை ,அருண்,,,,விற்பனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை ஷேர் புரோக்கரிடம் சொல்லி ஒரு டிமேட் கணக்கு ஆரம்பிக்கவேண்டும், வங்கி கணக்கு அவசியம்,,,,பான் கார்ட் முகவரி புருப் தேவை, ஐநூறு ருபாய் செலவாகும் , அப்புறம் எப்போது வேண்டுமானாலும் யூனிட் கணக்கில் தங்கம் வாங்கலாம் ஒரு யூனிட் ஒரு கிராம்,,,,. எத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அன்றைய கிராம் மதிப்பில் விற்று கொள்ளலாம், எல்லாம் பேப்பரில்தான், நிஜ தங்கம் வராது, இதில் செய்கூலி சேதாரம் கிடையாது, பணத்திற்கு உண்மையன மதிப்பு
ஆடித் தள்ளுபடியும் கிடையாது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
கே. பாலா wrote: இல்லை ,அருண்,,,,விற்பனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை ஷேர் புரோக்கரிடம் சொல்லி ஒரு டிமேட் கணக்கு ஆரம்பிக்கவேண்டும், வங்கி கணக்கு அவசியம்,,,,பான் கார்ட் முகவரி புருப் தேவை, ஐநூறு ருபாய் செலவாகும் , அப்புறம் எப்போது வேண்டுமானாலும் யூனிட் கணக்கில் தங்கம் வாங்கலாம் ஒரு யூனிட் ஒரு கிராம்,,,,. எத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அன்றைய கிராம் மதிப்பில் விற்று கொள்ளலாம், எல்லாம் பேப்பரில்தான், நிஜ தங்கம் வராது, இதில் செய்கூலி சேதாரம் கிடையாது, பணத்திற்கு உண்மையன மதிப்பு
தகவலுக்கு பாலா சார்!
நானும் கேள்வி பட்டேன் அப்ப பேப்பர் கொடுத்து உண்மையான தங்கம் வாங்கும் போது செய்கூலி சேதாரம் போட மாட்டர்களா..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
யினியவன் wrote:கொஞ்ச நாளா பிரசன்னா வராராமே முரளி - நீங்க பார்த்தீங்க?பிரசன்னா wrote:
நான் கொஞ்ச நாளா பார்த்துகிட்டு தான் இருக்கேன்.... நீங்க செய்றத எல்லாம் பகிரங்கமா வெளிய சொல்லுரிங்க ஆனா அது முரளி செய்ற மாதிரி அழகா சொல்லுரிங்க.... great stuff ... puff இல்லை
அப்பப்ப எட்டி பார்க்கும் போதே - முரளி கூட டீல் போட்டாச்சா?
நான் தினமும் ஈகரையில் வளம் வருவேன், அனால் log-in தான் பண்ணுவதில்லை....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
முரளிக்கு பயந்து லாக் இன் பண்ணாம இருக்காதீங்க பிரசன்னா.பிரசன்னா wrote:நான் தினமும் ஈகரையில் வளம் வருவேன், அனால் log-in தான் பண்ணுவதில்லை....
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
யினியவன் wrote:முரளிக்கு பயந்து லாக் இன் பண்ணாம இருக்காதீங்க பிரசன்னா.பிரசன்னா wrote:நான் தினமும் ஈகரையில் வளம் வருவேன், அனால் log-in தான் பண்ணுவதில்லை....
நான் இந்த பதிவில் ...... முதலில் பதிவிட்டதை பாருங்கள்....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே
» வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
» சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் !
» பில்டர் கோல்ட் - சினிமா விமர்சனம்
» ஜாக்கிசான் - அமிதாப்பச்சன் நடிக்கும், கோல்ட் ஸ்ட்ரக்!
» வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
» சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் !
» பில்டர் கோல்ட் - சினிமா விமர்சனம்
» ஜாக்கிசான் - அமிதாப்பச்சன் நடிக்கும், கோல்ட் ஸ்ட்ரக்!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|