புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
இ கோல்ட். என்ன வார்த்தை புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா.. ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. எல்லாம் ஷேர் மாதிரிதான், தங்கத்தை சேர்த்து வைக்க அருமையான வழி இது. வழக்கமாக தங்கத்தை நகையாக, நாணயமாக சேர்த்து வைப்போம். வசதி படைத்தவர்களாக இருந்தால் பிஸ்கட்களாக வைத்திருப்பார்கள். இ கோல்ட் முறையில் தங்கம் நமது கணக்கில் சேர்ந்து கொண்டிருக்கும், தேவையானபோது எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்த ஏடிஎம் மாதிரி.
தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிட்டெட் நிறுவனம் இ கோல்ட் விற்பனையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாம் ஒரு டிமாட் கணக்கைத் தொடங்கி அதன் மூலம் மின்னணு முறையில் தங்கத்தை சேர்த்துக் கொண்டு வரலாம்.
இதில் யூனிட் முறையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு யூனிட் தங்கம் என்றால், ஒரு கிராம் தங்கத்திற்குச் (நாணயம் அல்லது பார்) சமமானது. இங்கேயே தங்கம் வாங்கலாம், இவர்கள் மூலமாகவே விற்கவும் செய்யலாம்.
இங்கு விற்பனை செய்யப்படும் தங்கமானது 99.9 சதவீதம் தூய்மையானதாகும் என்பது இங்கு முக்கியமானது.
என்எஸ்இஎல் நிறுவனத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் உறுப்பு நிறுவனங்களிடமிருந்து தங்கம் வாங்க நாம் பதிவு செய்து கொள்ளலாம்.
நன்றி குட் ரிட்டன்ஸ்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முரளி முன்ன சொல்லி இருக்காரு - நாறோட சேர்ந்த பூவும் நாறும்ன்னு - அது சரிதான் போல.பிரசன்னா wrote:முரளிராஜா wrote:அப்ப நானாதான் நாறிட்டனா?
பாஸ் இதுல நாறுரதுக்கு என்ன இருக்கு... இது எல்லாம் இல்லாமல் இருந்தால் தானே மாபெரும் தப்பு.... ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
யினியவனுக்கு நம்ம சந்தோசமா பாக்கறது கண்டு பொறாமை பிரசன்னாபிரசன்னா wrote:முரளிராஜா wrote:அப்ப நானாதான் நாறிட்டனா?
பாஸ் இதுல நாறுரதுக்கு என்ன இருக்கு... இது எல்லாம் இல்லாமல் இருந்தால் தானே மாபெரும் தப்பு.... ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
பாவம் புலம்பிட்டு போட்டும்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
விற்பனை குறைந்து உடனே விற்பனை பெருக்குவதற்கு இப்படி ஒரு யுக்தியை கையாள உள்ளார்களா..!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இங்க நாற்றம் முக்கியமில்லையினியவன் wrote:
முரளி முன்ன சொல்லி இருக்காரு - நாறோட சேர்ந்த பூவும் நாறும்ன்னு - அது சரிதான் போல.
பூவும் நாரும் சேந்துச்சாங்கறதுதான் முக்கியம்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தம்பி அருண்அருண் wrote:விற்பனை குறைந்து உடனே விற்பனை பெருக்குவதற்கு இப்படி ஒரு யுக்தியை கையாள உள்ளார்களா..!
நாங்க முக்கியமான விசயம் பேசிகிட்டு இருக்கும்பொழுது இப்படி குறுக்க வரக்கூடாது
அண்ணனுக்கு கோபம் வந்தா அப்புறம் ஏடா கூடமாயிடும் புரியுதா
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
முரளிராஜா wrote:இங்க நாற்றம் முக்கியமில்லையினியவன் wrote:
முரளி முன்ன சொல்லி இருக்காரு - நாறோட சேர்ந்த பூவும் நாறும்ன்னு - அது சரிதான் போல.
பூவும் நாரும் சேந்துச்சாங்கறதுதான் முக்கியம்
எனக்கும் ..... ஆனா பூவு நாரோட சேர்ந்தால் தானே பூமாலை ஆகும்....
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
முரளிராஜா wrote:சரியா சொன்னிங்க பிரசன்னாபிரசன்னா wrote:யினியவன் wrote:நல்ல பகிர்வு முரளி - இது தான் ஈ கோல்டா?
(தங்க நகை போட்டுட்டு டிவீல வர பொண்ணுங்கள நீங்க ஈ ன்னு பார்த்துட்டு இருக்கறப்ப உள்ள ஈ போயிட்டு வருமே அதான் ஈ கோல்டுன்னு இவ்ளோ நாளும் நெனச்சுட்டு இருந்தேன்)
நான் கொஞ்ச நாளா பார்த்துகிட்டு தான் இருக்கேன்.... நீங்க செய்றத எல்லாம் பகிரங்கமா வெளிய சொல்லுரிங்க ஆனா அது முரளி செய்ற மாதிரி அழகா சொல்லுரிங்க.... great stuff ... puff இல்லை
அவருக்கு சொல்ல தைரியம் கிடையாது
ஓஹோ.... விஷயம் அப்படி போகுதா ...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
விடுங்க பிரசன்னா
நம்மள பாத்து பயந்து ஓடிட்டார்னு நினைக்கறேன்
நம்மள பாத்து பயந்து ஓடிட்டார்னு நினைக்கறேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரெண்டு பேரும் மஞ்ச மஞ்சளா ஸ்மைலி போடறத பார்த்தா அது பூமால இல்ல மஞ்சக் காமால...பிரசன்னா wrote:முரளிராஜா wrote:சரியா சொன்னிங்க பிரசன்னாபிரசன்னா wrote:யினியவன் wrote:நல்ல பகிர்வு முரளி - இது தான் ஈ கோல்டா?
(தங்க நகை போட்டுட்டு டிவீல வர பொண்ணுங்கள நீங்க ஈ ன்னு பார்த்துட்டு இருக்கறப்ப உள்ள ஈ போயிட்டு வருமே அதான் ஈ கோல்டுன்னு இவ்ளோ நாளும் நெனச்சுட்டு இருந்தேன்)
நான் கொஞ்ச நாளா பார்த்துகிட்டு தான் இருக்கேன்.... நீங்க செய்றத எல்லாம் பகிரங்கமா வெளிய சொல்லுரிங்க ஆனா அது முரளி செய்ற மாதிரி அழகா சொல்லுரிங்க.... great stuff ... puff இல்லை
அவருக்கு சொல்ல தைரியம் கிடையாது
ஓஹோ.... விஷயம் அப்படி போகுதா ...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அது காமாலை இல்லை காம மாலை
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|