ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

+4
பிரசன்னா
யினியவன்
நாகசுந்தரம்
முரளிராஜா
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 2 Empty இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by முரளிராஜா Thu Jul 19, 2012 1:47 pm

First topic message reminder :

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 2 19-gold2


இ கோல்ட். என்ன வார்த்தை புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா.. ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. எல்லாம் ஷேர் மாதிரிதான், தங்கத்தை சேர்த்து வைக்க அருமையான வழி இது. வழக்கமாக தங்கத்தை நகையாக, நாணயமாக சேர்த்து வைப்போம். வசதி படைத்தவர்களாக இருந்தால் பிஸ்கட்களாக வைத்திருப்பார்கள். இ கோல்ட் முறையில் தங்கம் நமது கணக்கில் சேர்ந்து கொண்டிருக்கும், தேவையானபோது எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்த ஏடிஎம் மாதிரி.

தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிட்டெட் நிறுவனம் இ கோல்ட் விற்பனையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாம் ஒரு டிமாட் கணக்கைத் தொடங்கி அதன் மூலம் மின்னணு முறையில் தங்கத்தை சேர்த்துக் கொண்டு வரலாம்.
இதில் யூனிட் முறையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு யூனிட் தங்கம் என்றால், ஒரு கிராம் தங்கத்திற்குச் (நாணயம் அல்லது பார்) சமமானது. இங்கேயே தங்கம் வாங்கலாம், இவர்கள் மூலமாகவே விற்கவும் செய்யலாம்.

இங்கு விற்பனை செய்யப்படும் தங்கமானது 99.9 சதவீதம் தூய்மையானதாகும் என்பது இங்கு முக்கியமானது.
என்எஸ்இஎல் நிறுவனத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் உறுப்பு நிறுவனங்களிடமிருந்து தங்கம் வாங்க நாம் பதிவு செய்து கொள்ளலாம்.

நன்றி குட் ரிட்டன்ஸ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 2 Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by யினியவன் Thu Jul 19, 2012 2:21 pm

பிரசன்னா wrote:
முரளிராஜா wrote:அப்ப நானாதான் நாறிட்டனா? அதிர்ச்சி

பாஸ் இதுல நாறுரதுக்கு என்ன இருக்கு... இது எல்லாம் இல்லாமல் இருந்தால் தானே மாபெரும் தப்பு.... ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
முரளி முன்ன சொல்லி இருக்காரு - நாறோட சேர்ந்த பூவும் நாறும்ன்னு - அது சரிதான் போல. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 2 Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by முரளிராஜா Thu Jul 19, 2012 2:22 pm

பிரசன்னா wrote:
முரளிராஜா wrote:அப்ப நானாதான் நாறிட்டனா? அதிர்ச்சி

பாஸ் இதுல நாறுரதுக்கு என்ன இருக்கு... இது எல்லாம் இல்லாமல் இருந்தால் தானே மாபெரும் தப்பு.... ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
யினியவனுக்கு நம்ம சந்தோசமா பாக்கறது கண்டு பொறாமை பிரசன்னா
பாவம் புலம்பிட்டு போட்டும் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 2 Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by அருண் Thu Jul 19, 2012 2:22 pm

விற்பனை குறைந்து உடனே விற்பனை பெருக்குவதற்கு இப்படி ஒரு யுக்தியை கையாள உள்ளார்களா..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 2 Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by முரளிராஜா Thu Jul 19, 2012 2:24 pm

யினியவன் wrote:
முரளி முன்ன சொல்லி இருக்காரு - நாறோட சேர்ந்த பூவும் நாறும்ன்னு - அது சரிதான் போல. புன்னகை
இங்க நாற்றம் முக்கியமில்லை
பூவும் நாரும் சேந்துச்சாங்கறதுதான் முக்கியம் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 2 Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by முரளிராஜா Thu Jul 19, 2012 2:26 pm

அருண் wrote:விற்பனை குறைந்து உடனே விற்பனை பெருக்குவதற்கு இப்படி ஒரு யுக்தியை கையாள உள்ளார்களா..!
தம்பி அருண்
நாங்க முக்கியமான விசயம் பேசிகிட்டு இருக்கும்பொழுது இப்படி குறுக்க வரக்கூடாது
அண்ணனுக்கு கோபம் வந்தா அப்புறம் ஏடா கூடமாயிடும் புரியுதா சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 2 Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by பிரசன்னா Thu Jul 19, 2012 2:26 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:
முரளி முன்ன சொல்லி இருக்காரு - நாறோட சேர்ந்த பூவும் நாறும்ன்னு - அது சரிதான் போல. புன்னகை
இங்க நாற்றம் முக்கியமில்லை
பூவும் நாரும் சேந்துச்சாங்கறதுதான் முக்கியம் ஒன்னும் புரியல

எனக்கும் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ..... ஆனா பூவு நாரோட சேர்ந்தால் தானே பூமாலை ஆகும்.... புன்னகை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 2 Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by பிரசன்னா Thu Jul 19, 2012 2:28 pm

முரளிராஜா wrote:
பிரசன்னா wrote:
யினியவன் wrote:நல்ல பகிர்வு முரளி - இது தான் ஈ கோல்டா?

(தங்க நகை போட்டுட்டு டிவீல வர பொண்ணுங்கள நீங்க ஈ ன்னு பார்த்துட்டு இருக்கறப்ப உள்ள ஈ போயிட்டு வருமே அதான் ஈ கோல்டுன்னு இவ்ளோ நாளும் நெனச்சுட்டு இருந்தேன்) புன்னகை

நான் கொஞ்ச நாளா பார்த்துகிட்டு தான் இருக்கேன்.... நீங்க செய்றத எல்லாம் பகிரங்கமா வெளிய சொல்லுரிங்க ஆனா அது முரளி செய்ற மாதிரி அழகா சொல்லுரிங்க.... great stuff ... puff இல்லை
சரியா சொன்னிங்க பிரசன்னா சூப்பருங்க
அவருக்கு சொல்ல தைரியம் கிடையாது ஒன்னும் புரியல

ஓஹோ.... விஷயம் அப்படி போகுதா ...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 2 Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by முரளிராஜா Thu Jul 19, 2012 2:30 pm

விடுங்க பிரசன்னா
நம்மள பாத்து பயந்து ஓடிட்டார்னு நினைக்கறேன் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 2 Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by யினியவன் Thu Jul 19, 2012 2:36 pm

பிரசன்னா wrote:
முரளிராஜா wrote:
பிரசன்னா wrote:
யினியவன் wrote:நல்ல பகிர்வு முரளி - இது தான் ஈ கோல்டா?

(தங்க நகை போட்டுட்டு டிவீல வர பொண்ணுங்கள நீங்க ஈ ன்னு பார்த்துட்டு இருக்கறப்ப உள்ள ஈ போயிட்டு வருமே அதான் ஈ கோல்டுன்னு இவ்ளோ நாளும் நெனச்சுட்டு இருந்தேன்) புன்னகை

நான் கொஞ்ச நாளா பார்த்துகிட்டு தான் இருக்கேன்.... நீங்க செய்றத எல்லாம் பகிரங்கமா வெளிய சொல்லுரிங்க ஆனா அது முரளி செய்ற மாதிரி அழகா சொல்லுரிங்க.... great stuff ... puff இல்லை
சரியா சொன்னிங்க பிரசன்னா சூப்பருங்க
அவருக்கு சொல்ல தைரியம் கிடையாது ஒன்னும் புரியல

ஓஹோ.... விஷயம் அப்படி போகுதா ...
ரெண்டு பேரும் மஞ்ச மஞ்சளா ஸ்மைலி போடறத பார்த்தா அது பூமால இல்ல மஞ்சக் காமால...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 2 Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by முரளிராஜா Thu Jul 19, 2012 2:38 pm

அது காமாலை இல்லை காம முத்தம் மாலை ஐ லவ் யூ
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 2 Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum