ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

+4
பிரசன்னா
யினியவன்
நாகசுந்தரம்
முரளிராஜா
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! Empty இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by முரளிராஜா Thu Jul 19, 2012 1:47 pm

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! 19-gold2


இ கோல்ட். என்ன வார்த்தை புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா.. ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. எல்லாம் ஷேர் மாதிரிதான், தங்கத்தை சேர்த்து வைக்க அருமையான வழி இது. வழக்கமாக தங்கத்தை நகையாக, நாணயமாக சேர்த்து வைப்போம். வசதி படைத்தவர்களாக இருந்தால் பிஸ்கட்களாக வைத்திருப்பார்கள். இ கோல்ட் முறையில் தங்கம் நமது கணக்கில் சேர்ந்து கொண்டிருக்கும், தேவையானபோது எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்த ஏடிஎம் மாதிரி.

தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிட்டெட் நிறுவனம் இ கோல்ட் விற்பனையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாம் ஒரு டிமாட் கணக்கைத் தொடங்கி அதன் மூலம் மின்னணு முறையில் தங்கத்தை சேர்த்துக் கொண்டு வரலாம்.
இதில் யூனிட் முறையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு யூனிட் தங்கம் என்றால், ஒரு கிராம் தங்கத்திற்குச் (நாணயம் அல்லது பார்) சமமானது. இங்கேயே தங்கம் வாங்கலாம், இவர்கள் மூலமாகவே விற்கவும் செய்யலாம்.

இங்கு விற்பனை செய்யப்படும் தங்கமானது 99.9 சதவீதம் தூய்மையானதாகும் என்பது இங்கு முக்கியமானது.
என்எஸ்இஎல் நிறுவனத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் உறுப்பு நிறுவனங்களிடமிருந்து தங்கம் வாங்க நாம் பதிவு செய்து கொள்ளலாம்.

நன்றி குட் ரிட்டன்ஸ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by நாகசுந்தரம் Thu Jul 19, 2012 1:50 pm

தங்கமான பதிவு. நன்றி.



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by யினியவன் Thu Jul 19, 2012 1:54 pm

நல்ல பகிர்வு முரளி - இது தான் ஈ கோல்டா?

(தங்க நகை போட்டுட்டு டிவீல வர பொண்ணுங்கள நீங்க ஈ ன்னு பார்த்துட்டு இருக்கறப்ப உள்ள ஈ போயிட்டு வருமே அதான் ஈ கோல்டுன்னு இவ்ளோ நாளும் நெனச்சுட்டு இருந்தேன்) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by முரளிராஜா Thu Jul 19, 2012 2:04 pm

டீ வியில் வரும் பெண்கள் எல்லாம் மேக்கப் போட்டுட்டு அழகா இருக்கறா மாதிரி காமிச்சுக்கும்
ஆனா வாசல்ல வரும் காலேஜ் பெண்கள் ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by யினியவன் Thu Jul 19, 2012 2:16 pm

முரளிராஜா wrote:டீ வியில் வரும் பெண்கள் எல்லாம் மேக்கப் போட்டுட்டு அழகா இருக்கறா மாதிரி காமிச்சுக்கும்
ஆனா வாசல்ல வரும் காலேஜ் பெண்கள் ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி புன்னகை
உங்க வாயாலேயே இந்த ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கத் தானே போட்டதே!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by முரளிராஜா Thu Jul 19, 2012 2:17 pm

அப்ப நானாதான் நாறிட்டனா? அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by பிரசன்னா Thu Jul 19, 2012 2:17 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு முரளி - இது தான் ஈ கோல்டா?

(தங்க நகை போட்டுட்டு டிவீல வர பொண்ணுங்கள நீங்க ஈ ன்னு பார்த்துட்டு இருக்கறப்ப உள்ள ஈ போயிட்டு வருமே அதான் ஈ கோல்டுன்னு இவ்ளோ நாளும் நெனச்சுட்டு இருந்தேன்) புன்னகை

நான் கொஞ்ச நாளா பார்த்துகிட்டு தான் இருக்கேன்.... நீங்க செய்றத எல்லாம் பகிரங்கமா வெளிய சொல்லுரிங்க ஆனா அது முரளி செய்ற மாதிரி அழகா சொல்லுரிங்க.... great stuff ... puff இல்லை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by பிரசன்னா Thu Jul 19, 2012 2:19 pm

முரளிராஜா wrote:அப்ப நானாதான் நாறிட்டனா? அதிர்ச்சி

பாஸ் இதுல நாறுரதுக்கு என்ன இருக்கு... இது எல்லாம் இல்லாமல் இருந்தால் தானே மாபெரும் தப்பு.... ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by யினியவன் Thu Jul 19, 2012 2:19 pm

பிரசன்னா wrote:
நான் கொஞ்ச நாளா பார்த்துகிட்டு தான் இருக்கேன்.... நீங்க செய்றத எல்லாம் பகிரங்கமா வெளிய சொல்லுரிங்க ஆனா அது முரளி செய்ற மாதிரி அழகா சொல்லுரிங்க.... great stuff ... puff இல்லை
கொஞ்ச நாளா பிரசன்னா வராராமே முரளி - நீங்க பார்த்தீங்க? புன்னகை

அப்பப்ப எட்டி பார்க்கும் போதே - முரளி கூட டீல் போட்டாச்சா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by முரளிராஜா Thu Jul 19, 2012 2:19 pm

பிரசன்னா wrote:
யினியவன் wrote:நல்ல பகிர்வு முரளி - இது தான் ஈ கோல்டா?

(தங்க நகை போட்டுட்டு டிவீல வர பொண்ணுங்கள நீங்க ஈ ன்னு பார்த்துட்டு இருக்கறப்ப உள்ள ஈ போயிட்டு வருமே அதான் ஈ கோல்டுன்னு இவ்ளோ நாளும் நெனச்சுட்டு இருந்தேன்) புன்னகை

நான் கொஞ்ச நாளா பார்த்துகிட்டு தான் இருக்கேன்.... நீங்க செய்றத எல்லாம் பகிரங்கமா வெளிய சொல்லுரிங்க ஆனா அது முரளி செய்ற மாதிரி அழகா சொல்லுரிங்க.... great stuff ... puff இல்லை
சரியா சொன்னிங்க பிரசன்னா சூப்பருங்க
அவருக்கு சொல்ல தைரியம் கிடையாது ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! Empty Re: இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum