புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது ; எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட்டனர் Poll_c10ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது ; எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட்டனர் Poll_m10ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது ; எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட்டனர் Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது ; எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட்டனர் Poll_c10ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது ; எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட்டனர் Poll_m10ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது ; எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட்டனர் Poll_c10 
2 Posts - 18%
heezulia
ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது ; எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட்டனர் Poll_c10ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது ; எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட்டனர் Poll_m10ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது ; எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட்டனர் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது ; எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட்டனர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 11:53 am




புதுடில்லி : நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு, இன்று காலையில் துவங்கியது. தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெ., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்தனர். பிரணாப் முகர்ஜிக்கும், சங்மாவுக்கும் இடையே, நேரடி போட்டி நிலவுவதால், விறு விறுப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.,க்கள் டில்லியில் பார்லி., வளாகத்தில் தங்களின் ஓட்டுக்களை போட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 31 இடங்களில் ஓட்ச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.,க்கள் மாநிலங்களிலும், எம்.பி.,க்கள் தங்களின் அனுமதிக்கேற்ப ஆங்காங்கே ஓட்டளித்து வருகின்றனர்.

ஐ.மு., கூட்டணி சார்பில், பிரணாப் முகர்ஜியும், பா.ஜ., ஆதரவுடன், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சங்மாவும் போட்டியிடுகின்றனர். எம்.பி.,க்கள், டில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாகத்திலும், எம்.எல். ஏ.,க்கள், அந்தந்த மாநில தலைநகரங்களில் உள்ள தலைமைச் செயலகங்களிலும், ஓட்டளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுப் பதிவு, காலை 10 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை நடக்கிறது. சில மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.,க்கள், தங்கள் மாநிலத்திலேயே ஓட்டளிக்க அனுமதி பெற்றுள்ளனர். இவர்கள், தங்கள் மாநிலத்திலேயே ஓட்டளிக்கலாம். ஓட்டுச் சீட்டு முறைப்படி தேர்தல் நடக்கிறது. டில்லியிலும், அனைத்து மாநில தலைநகரங்களிலும், ஏற்கனவே ஓட்டுப் பெட்டிகளும், ஓட்டுச் சீட்டுகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை, ஓட்டளிப்போரின் கை விரல்களில், அடையாள மை எதுவும் இடப்படாது. ஓட்டுச் சீட்டில், பிரணாப் முகர்ஜியின் பெயரும், சங்மாவின் பெயரும் இருக்கும். மக்கள் பிரதிநிதிகள், இவர்களில் யாருக்கு ஓட்டளிக்க விரும்புகின்றனரோ, அவர்களின் பெயருக்கு முன், 1 என்ற எண்ணை எழுதி, ஓட்டுப் பெட்டியில் போட வேண்டும். குறிப்பிட்ட வேட்பாளருக்கு தான், ஓட்டளிக்க வேண்டும் என, எந்த ஒரு அரசியல் கட்சியும், தங்களின் பிரதிநிதிகளை கட் டாயப்படுத்த முடியாது என்பதால், எம்.எல்.ஏ.,க்களும். எம்.பி.,க்களும், சுதந்திரமாக ஓட்டளிக்கலாம். ஓட்டுப் பதிவு முடிந்ததும், பெட்டிகள் சீலிடப்பட்டு, டில்லிக்கு அனுப்பப்படும். வரும், 22ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

தினமலர்



ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது ; எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 11:53 am

ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது ; எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட்டனர் WR_137216



ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது ; எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 19, 2012 12:14 pm

இதிலும் செல்லாத ஒட்டு இல்லாம இருந்தா சரி. புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 19, 2012 12:30 pm

அதிசயம் நடக்குமா ??

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 19, 2012 1:26 pm

ராஜா wrote:அதிசயம் நடக்குமா ??
அது நடந்தாலும் - புது ஜனாதிபதி தட்டுத் தடுமாறி தான் நடப்பாராம்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக