புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
61 Posts - 45%
heezulia
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
4 Posts - 3%
prajai
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
2 Posts - 1%
Barushree
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
2 Posts - 1%
Saravananj
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
21 Posts - 5%
prajai
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
7 Posts - 2%
Guna.D
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
5 Posts - 1%
mruthun
உன் காதலுடன் !!!? ...... Poll_c10உன் காதலுடன் !!!? ...... Poll_m10உன் காதலுடன் !!!? ...... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் காதலுடன் !!!? ......


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 19, 2012 12:44 pm


என்னுயிரே !
சாம்பலாகிப்போன நம் காதலை ..
கங்கை நதியில் கரைத்துவிட்டு ...
நினைவுகளை நிலவில் புதைத்துவிட்டு ...
என்னை உயிரோடு கொன்றுவிட்டு ....
அழையா விருந்தாளியாய் ...
உன் திருமணத்திற்கு ...
அழுதுகொண்டே வந்தேன்...!
அங்கேதான் தெரிந்துகொண்டேன் ...
நீயும்...கண்ணீரோடு
வேள்வித்தீயில் ..என் நினைவுகளை
பொசுக்கிகொண்டிருப்பதை...!
நாம்தானே தோற்றோம் ...பரவாயில்லை ..
நம் காதல் வாழட்டும் ...
எனை மறந்துவிடு ...
உன் கைத்தலம் பற்றியவனோடு ...
சந்தோசமாக வாழ்ந்துவிடு ...
நானும் வாழ பழகிக்கொள்கிறேன் ...
நீயில்லாமல்....உன் காதலுடன் ...!!!\


நன்றி அருண்குமார் ........

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Jul 19, 2012 1:30 pm

தோல்வியின் எல்லை கவிதையானதோ நண்பரே? சிறப்பு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 19, 2012 1:35 pm

இப்படி எழுதியாவது மனசை தேற்றி கொள்கிறோம்..! ஒன்னும் புரியல
அருமையிருக்கு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Jul 19, 2012 1:43 pm

நம் காதல் வாழட்டும் ...
எனை மறந்துவிடு ...

.................இந்த வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை. காதல் தோல்வியில் காதல் எப்படி வாழும்? ஒருவரை ஒருவர் மறந்தபின் நினைவுகள் எப்படி வாழும்? இதை எப்படி மனித மனங்கள் இரண்டும் (ஆண் மற்றும் பெண் ) காதல் வாழ்கிறது என்று சொல்ல முடியும்?





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 19, 2012 2:13 pm

கவிதை அருமை சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 19, 2012 2:43 pm

ரொம்ப அருமை......... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக