புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_vote_lcapபெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_voting_barபெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_vote_lcapபெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_voting_barபெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
பெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_vote_lcapபெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_voting_barபெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
பெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_vote_lcapபெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_voting_barபெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_vote_lcapபெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_voting_barபெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_vote_lcapபெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_voting_barபெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 11:56 am

பெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை Tamil_News_large_510662

சென்னை:தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரியும், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரச்னைகளை அறிய, ஒவ்வொரு நிறுவனத்தின் வாசலிலும், "புகார் பெட்டி' வைக்க போலீசார் வலியுறுத்தி உள்ளனர். அவற்றில் பாதிக்கப்படும் பெண்கள், பெயர், முகவரி எழுதாமல், "மொட்டை'யாக புகார்களை எழுதிப் போடலாம் என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.பெண்களை பாதுகாக்கும் வகையில், போலீசார் எடுத்துள்ள இந்த நடவடிக்கை பாராட்டத்தக்க முயற்சி.இது அந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது.

சென்னை, ராஜிவ் காந்தி சாலையில், ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் பல்லாயிரக்கணக்கான பெண்கள், மென்பொருள் பொறியாளர்களாக வேலை செய்கின்றனர். அவர்களுக்கு அலுவலகத்திலும், பணிக்கு செல்லும் வழியிலும், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

தொடர் தொந்தரவு:சமீபத்தில், ராஜிவ் காந்தி சாலைக்கு அருகில் உள்ள, ரேடியல் சாலையில் உள்ள நிறுவனத்திற்கு, காரில் சென்ற பெண்ணை, கத்திமுனையில் மிரட்டி, நகைகளை பறித்த, சம்பவம் அரங்கேறியது. இரவில் பணி முடித்து திரும்பும் பெண்களிடம், பாலியல் தொல்லை, கிண்டல் செய்வது, வழிப்பறி போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடக்கின்றன. பணியிடங்களிலும், வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. இவை குறித்து, போலீசாருக்கு, வெளிப்படையாக புகார்கள் தெரிவிப்பதில்லை, என்றாலும் பாதிப்புகள் தொடர்கின்றன.இது குறித்து, போலீசாரின் பார்வைக்கு தகவல்கள் சென்றன. மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, இது குறித்து, ஆய்வு செய்ய வேண்டும் என, பகுதி வாரியாக, போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கலந்தாய்வு: இதையடுத்து, ரேடியல் சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில், சென்னையை சேர்ந்த பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மேலாளர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆகியோருடன் போலீஸ் அதிகாரிகள் நேற்று கலந்தாய்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.

துரைப்பாக்கம், உதவி கமிஷனர், முகமது அஸ்லாம், இதில் பேசியதாவது:ராஜிவ்காந்தி சாலையில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில், பல்லாயிரக்கணக்கான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து புகார்கள் பெருமளவில் வரவில்லை. இருப்பினும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.ஐ.டி., நிறுவன பெண்களுக்கு, ஏற்படும் பிரச்னைகள் குறித்து, போலீசாருக்கு, புகார் தெரிவிக்க விரும்பாவிட்டாலும், எந்த வகையிலான பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதை தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு நிறுவனத்தின் முகப்பிலும், "புகார் பெட்டி' அவசியம் வைக்க வேண்டும். அதில், புகார் தெரிவிப்பவர்கள் தங்களின் பெயர், ஊர் விலாசம் எதையும் எழுத வேண்டியதில்லை. தங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் என்ன என்பதை மட்டும் தெரிவித்தால் போதும்.இவ்வாறு முகமது அஸ்லாம் பேசினார்.

அறிவுரைகள்: பின்னர் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், பாதுகாப்புக்காக கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து, போலீசார் விளக்கினர். அதன் விவரமாவது:

* அறிமுகம் இல்லாத நபரின் வாகனங்களில், "லிப்ட்' கேட்டு ஏற வேண்டாம்.

*பணி முடித்து, இரவு நேரத்தில் செல்லும் பெண்கள், தனியாக செல்ல வேண்டாம்.

*குழுவாக இணைந்து செல்ல வேண்டும்.

*ஆட்டோவில் தனியாக பயணிக்கும்போது, பதிவு எண்ணை குறித்துக் கொள்ள வேண்டும்.

* புகார்களை, போலீஸ் அவசர உதவி எண் 100 அல்லது; அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு, உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

*ரேடியல் சாலையில், 24 மணி நேரமும், ரோந்து சுற்றும் போலீசாரிடமும் தகவல் தெரிவிக்கலாம்.

*குறுஞ்செய்தி, இணைய தளத்தின் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சியின்போது, பெண் கள், எதிரிகளிடம் தப்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள "பெப்பர் ஸ்பிரே' உள்ளிட்ட சாதனங்கள் குறித்து போலீசார் விளக்கம் அளித்தனர்.

தினமலர்

பெண்களின் "மொட்டை' கடிதங்களுக்கு போலீசார் வரவேற்பு: புகார் பெட்டி வைக்க யோசனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 19, 2012 12:18 pm

தன் மானத்திற்கு பங்கம் வரும் பொழுது - இதிலென்ன மொட்டை கடுதாசி?

பிரச்சினை தரவன பிடிச்சு மொட்டை போட்டு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதைல ஏத்தி அனுப்ப தைரியமா கடுதாசி போட சொல்ல வேண்டாமோ?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக