ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்

4 posters

Go down

இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்  Empty இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்

Post by பிஜிராமன் Thu Jul 19, 2012 8:26 am

தென்திசையை பார்கின்றேன்; என் சொல்வேன் என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடா...

என தொடங்கி

கீழ்செயல்கள் விடவேணும்! ராவணன் தன்
கீர்த்திசொல்லி அவன் நாமம் வாழ்த்த வேண்டும்

என முடியும் "வீரத் தமிழன்" என்ற தலைப்பு கொண்ட கவியும்

2 கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்

என தொடங்கி

உன்னை வளர்ப்பது தமிழா ! - உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே

என முடியும் "தமிழின் இனிமை" என்ற தலைப்பு கொண்ட கவியும்......

ஒலி வடிவில்............பாடல் போன்று இல்லாமல், கவிதையை வீரமாய் படிப்பது போல் வேண்டும் உறவுகளே

உதவுங்கள் புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்  Empty Re: இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்

Post by யினியவன் Thu Jul 19, 2012 11:10 am

ராமன் - நீங்களே பேசி ஒலி வடிவில் ரெகார்ட் பண்ணிக்கலாமே?

ஒ வீரமாய் படிப்பது போல் வேனூன்னு சொன்னதால யோசிக்கிறீங்களா? புன்னகை

உங்களுக்கு கல்யாணம் தான் ஆகலையே - திருமணத்துக்கு முன் நாமனைவரும் வீரர்கள் தான். சிரிப்பு நம்புங்கப்பா...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்  Empty Re: இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்

Post by பிஜிராமன் Thu Jul 19, 2012 11:32 am

யினியவன் wrote:ராமன் - நீங்களே பேசி ஒலி வடிவில் ரெகார்ட் பண்ணிக்கலாமே?

ஒ வீரமாய் படிப்பது போல் வேனூன்னு சொன்னதால யோசிக்கிறீங்களா? புன்னகை

உங்களுக்கு கல்யாணம் தான் ஆகலையே - திருமணத்துக்கு முன் நாமனைவரும் வீரர்கள் தான். சிரிப்பு நம்புங்கப்பா...

ஹா ஹா அண்ணா......நான் அப்டி தான் யோசிச்சேன்.......செல் போன் ல தான் ரெகார்ட் பண்ணனும்......மைக் வேலை செய்யல.......

சரி யாராச்சும்......ஏற்கனவே இந்த மாதிரி பன்னிருப்பாங்கலேன்னு பதிவு போட்டேன்........

நான் பேசி ஏன் 15 டேக் போகணும் நு பாத்தா விட மாட்டீங்க போலே.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்  Empty Re: இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்

Post by பூவன் Thu Jul 19, 2012 2:53 pm



உங்களுக்கு உதவனும் என ஆசை நீண்ட நேர தேடல் பின் இது மட்டுமே கிடைத்தது முயற்சி செய்து பாருங்கள் ..........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்  Empty Re: இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்

Post by யினியவன் Thu Jul 19, 2012 2:55 pm

சூப்பர் பூவென். சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்  Empty Re: இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்

Post by சார்லஸ் mc Thu Jul 19, 2012 3:10 pm

நல்ல பிரயாசம் புவன். வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்  154550இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்  154550இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்  154550இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்  154550இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்  Empty Re: இரண்டு கவிதைகள் ஒலி வடிவில் வேண்டும் உறவுகளே உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum