புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_m10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10 
37 Posts - 77%
heezulia
தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_m10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_m10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_m10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10 
373 Posts - 79%
heezulia
தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_m10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_m10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_m10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10 
8 Posts - 2%
prajai
தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_m10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_m10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_m10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_m10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_m10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_m10தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 18, 2012 7:02 pm

தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? 428878_451256241580665_188013585_n



நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியானது மாறிமாறி வெப்பமும் குளிர்ச்சியும் வருகின்ற பருவ நிலைகளைக் கொண்டது.
கோடைக்காலங்களில் குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக நமக்கு தாகம் எடுக்கின்றது. அதன் காரணமாக அதிகமான தண்ணீரைப் நாம் பருகுவோம். பொதுவாகவே நம் பருவநிலைச் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது உடல் வெப்பநிலையை உடல் உள்உறுப்புகள் சீராகவே வைத்திருக்கின்றன. கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பம் நம் தோலின் மீது விழுகின்றபோது உடலை குளிர்விக்க அதிகப்படியான நீர் வியர்வை மூலமாக வெளியேற்றப்படுகின்றன.

அவ்வாறு உடலில் நீர்க்குறைவு ஏற்படுகின்றபோது உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதற்காக மூளை நரம்பு செல்களுக்குக் கொடுக்கும் ஒரு வகை உணர்வு (தகவல்) தான் ‘தாகம்’ ஆகும்.மூளையின் ஒரு பகுதி ஹைபோதாலமஸ் (Hypothalamus).இதில் மிகமிகச் சிறிய அளவிலான நியூரான்கள் அடங்கியிருக்கின்றன. இந்த நியூரான்களின் முக்கியப் பணி உடல் வெப்பநிலை, பசி மற்றும் தாகம் இவைகளைக் கவனிப்பதுதான்.

தாகம் எடுக்கின்றபோது மிக குளிர்ந்த நீர், குளிர்ந்த பானங்களைப் பருகக் கூடாது. காரணம், குளிர்ந்த பானங்களில் வேதிப்பொருட்கள் கலந்து இருப்பதால் உடலுக்கு நல்லதல்ல. அதிகப்படியான [Fridge water] குளிர்ச்சியான நீரை பருகுகின்றபோது தொண்டையில் உள்ள ரத்த நாளங்கள் குறுகுகின்றன.நரம்புகளும் மரத்துப்போய் தாக உணர்ச்சியை மூளைக்கு கடத்த தவறுகின்றன.எனவே நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு குறைந்துவிடுகிறது.மேலும் குளிர்ந்த நீர் தொண்டை திசுக்களின் எதிர்ப்பு சக்தியையும் குறைப்பதால் கிருமி தொற்று உண்டாகி "சளி" பிடிக்கிறது.

தாகம் எடுப்பது மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.
எப்பொழுதெல்லாம் தாகம் எடுக்கிறதோ தண்ணீரைப் பருகுங்கள்.
ஆரோக்கியமாக வாழுங்கள்.

முகநுல்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jul 18, 2012 7:06 pm

பகிர்வுக்கு நன்றி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 7:09 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 18, 2012 8:12 pm

நல்ல பதிவு பகவதி
ஆனா உங்க தாகத்துக்கு எந்த தண்ணியும் உதவாது கண்ணடி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக