ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த புதிருக்கு விடை தாருங்கள்!

+5
சார்லஸ் mc
இரா.பகவதி
அகிலன்
சாமி
mohan6046
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இந்த புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Empty இந்த புதிருக்கு விடை தாருங்கள்!

Post by mohan6046 Wed Jul 18, 2012 9:28 pm

First topic message reminder :

எட்டு முட்டையில் ஒரு முட்டையில் மட்டும் கணம் அதிகம் அதை எப்படி கண்டுபிடிப்பது.. எடை தராசை இரண்டு முறை மட்டுமே பயன்படுத்த வேவேண்டும் எல்லா முட்டையும் காண்பதற்கு ஒரே தோற்றம்தான் இருக்கும்..?
mohan6046
mohan6046
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 26/10/2009

http://mohan6046.yolasite.com

Back to top Go down


இந்த புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Empty Re: இந்த புதிருக்கு விடை தாருங்கள்!

Post by Manik Thu Jul 19, 2012 11:07 am

mohan6046 wrote:Moondru மூன்று முட்டைகளை..எடை போடும்போது அதில் கணம் அதிகம் உள்ள பக்கத்தில் எந்த முட்டை அதிகம் என்று எப்படி தெரியும்..

நீங்க சாமியோட நண்பர்தானே.......... உண்மையை சொல்லுங்கள் கேள்வியை நீங்கள் கேட்டுவிட்டு பதிலை அவர் சொல்கிறாரா........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்த புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Empty Re: இந்த புதிருக்கு விடை தாருங்கள்!

Post by யினியவன் Thu Jul 19, 2012 11:13 am

Manik wrote:நீங்க சாமியோட நண்பர்தானே.......... உண்மையை சொல்லுங்கள் கேள்வியை நீங்கள் கேட்டுவிட்டு பதிலை அவர் சொல்கிறாரா........
பச்சத் தமிழன்டா.... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Empty Re: இந்த புதிருக்கு விடை தாருங்கள்!

Post by ராஜா Thu Jul 19, 2012 11:17 am

யினியவன் wrote:
Manik wrote:நீங்க சாமியோட நண்பர்தானே.......... உண்மையை சொல்லுங்கள் கேள்வியை நீங்கள் கேட்டுவிட்டு பதிலை அவர் சொல்கிறாரா........
பச்சத் தமிழன்டா.... புன்னகை
சிரிப்பு சிப்பு வருது ஹா ஹா ஹா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Empty Re: இந்த புதிருக்கு விடை தாருங்கள்!

Post by Manik Thu Jul 19, 2012 11:21 am

ராஜா அண்ணா ஏன் சிரிக்கிறீங்க........ இப்படிதான் நானும் என் நண்பனும் விளையாடுவோம் கேள்வியை நான் கேட்பேன் பதிலை அவன் சொல்வான் உடனே பரவாயில்லையே உடனே பதிலை சொல்லிட்டீங்களேன்னு பாராட்டுவேன்.............. இப்பவும் சாமி அப்படியே சொல்றமாதிரியே இருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்த புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Empty Re: இந்த புதிருக்கு விடை தாருங்கள்!

Post by கேசவன் Thu Jul 19, 2012 12:40 pm

எட்டு முட்டைகளில் 2 முட்டையை தனியே எடுத்து வைத்துவிட வேண்டும்.

மீதி உள்ள 6 முட்டைகளில் தராசின் ஒரு தட்டில் 3 முட்டைகளும் அடுத்த தட்டில் 3 முட்டைகளும் வைத்து எடை பார்க்க வேண்டும். எந்த தட்டு அதிகமாக காட்டுகிறதோ அதில் ஒரு முட்டை மற்றதைவிட கனமானது என்று அறியலாம்.

(இரண்டு தட்டுகளும் சமமாக இருந்தால் தனியே எடுத்து வைத்த 2 முட்டைகளில் 1 கனமாக இருக்கக் கூடும். அதை ஒவ்வொரு தட்டிலும் ஒரு முட்டை வைத்து எடை பார்த்தால் எது அதிக எடை என்று தெரிந்து விடும்.)

இப்போது கைவசம் உள்ள மூன்று முட்டைகளில் 2 முட்டைகளை ஒவ்வொரு தட்டிலும் ஒரு முட்டை வைத்து எடை பார்க்க வேண்டும். எது அதிக எடை என்று தெரிந்துவிடும். இரண்டும் சமமாக இருந்தால் மீதி உள்ள ஒரு முட்டை அதிக கனம் உள்ளதாக இருக்கும்.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமைஅருமைஅருமை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்த புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 1357389இந்த புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 59010615இந்த புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Images3ijfஇந்த புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இந்த புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Empty Re: இந்த புதிருக்கு விடை தாருங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum