புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம்
Page 1 of 1 •
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
சர்வபலம் பொருந்திய ஆட்சியாளர்களையே அசைத்துப்பார்க்கும் வலிமை அரிசிக்கு மட்டும்தான் உண்டு. அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் சரி, அரிசி விலை அநியாயத்துக்கு ஏறினாலும் சரி... அப்போது மட்டும்தான் மக்களின் கோபம் அதிகமாக வெடிக்கும். அத்தகைய சூழ்நிலை இப்போது நெருங்கிக்கொண்டு இருக்கிறது!
அரிசிப் பஞ்சம், 1967-க்குப் பிறகு தமிழகத்தை எட்டிப் பார்த்தது இல்லை. ஆனால் இப்போது விர்ரென உயர்கிறது விலை. இதுவரை 32 ரூபாயைத் தாண்டாத அதிசன்னரக அரிசியின் இன்றைய விலை 50 ரூபாய். இட்லிக்குப் போடும் மோட்டா அரிசி 30 ரூபாய். 'இது இன்றைய விலைதான். இன்னும் 10 ரூபாய் வரை உயரும்... அதன் காரணமாக அரிசிப் பஞ்சமும் ஏற்படும்’ என்று பயமுறுத்துகிறார்கள் அரிசி வியாபாரிகள்.
''கடந்த ஆண்டு இதேநேரத்தில் அதி சன்ன ரகமான பிபிடி நெல் 60 கிலோ மூடை, 600 ரூபாய்க்குக் கிடைத்தது. இன்று அதன் விலை 1,000 ரூபாய். முன்பு தாராளமாகக் கிடைத்து வந்த மோட்டா ரகமான டி.கே.எம். 9 நெல்லை, இந்த ஆண்டு காணவில்லை. ஆலைக்காரர்களிடம் ஸ்டாக் இல்லை என்பதாலும் நெல் வரத்து குறைந்து விட்டதாலும் அரிசி விலை உயர்ந்து வருகிறது'' என்றார்கள் வியாபாரிகள்.
நெல் வரத்துக் குறைவுக்குக் காரணம் சொல்கிறார் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங் கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன். ''வழக்கமாக இந்த நேரம் நம் டெல்டாவில் கோடை சாகுபடி முடிந்து நெல் வரத்து ஆரம்பித்து விடும். சென்ற ஆண்டு இரண்டு லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெறும் 20 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தி. மின் வெட்டுதான் இதற்குக் காரணம். 20 மணி நேரம் கிடைத்து வந்த மின்சாரம் கடந்த தி.மு.க. ஆட்சியில் 14 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. இந்த அரசு பதவி ஏற்றதில் இருந்து ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைத்தது. அதை நம்பி விவசாயிகள் யாரும் கோடைச் சாகுபடி செய்ய முன்வரவில்லை.
அதனால் இங்கே உற்பத்தி இல்லை. மேலும், கர் நாடகாவிலும் நெல் உற்பத்தி செய்யாமல் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்து வருமானம் பார்த்துவிட்டனர். ஆந்திராவிலும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி குறைந்து விட்டது. அதனால்தான் அரிசி விலை உயர்ந்து இருக்கிறது'' என்கிறார்.
''ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து ஒரு நாளைக்கு 500 லாரிகள் வரையிலும் அரிசி வந்து கொண்டிருந்த சென்னை நெற்குன்றம் பகுதிக்கு, இப்போது 50 லாரிகள் கூட வரவில்லை. ஆடி மாதம் தொடங்க வேண்டிய சம்பா வேலைகள் எதுவும் இன்னமும் டெல்டாவில் தொடங்கவில்லை. காரணம் மேட்டூர் இன்னமும் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதியே தண்ணீர் திறந்து விட்டு, அதை வரலாற்றுச் சாதனையாக மார்தட்டிக்கொண்டது தமிழக அரசு. அதன்காரணமாக நெல் உற்பத்தி அதிகரித்து இலக்கைவிட அதிகக் கொள்முதலும் நடந்தது. ஆனால் இந்த ஆண்டு அணையில் தண்ணீர் இல் லாத நிலையில், அதை கர்நாடகாவிடம் கேட் டுப் பெறுவதற்கான முயற்சியும் செய்யவில்லை. அதேபோன்று மின்சாரப் பற்றாக்குறையைப் போக் கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது அறிவித்திருக்கும் 12 மணி நேர மின்சாரத்தை முன்கூட்டியே தந்திருந்தால், கோடைச்சாகுபடி முறைப்படி நடந்திருக்கும். அந்த நெல், அரிசி விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும். அது முடிவதற்குள் குறுவை நெல்லும், அது முடிவதற்குள் சம்பா நெல்லும் வந்து விடும். இந்த ஆண்டு கோடை சாகுபடியும் இல்லாமல் குறுவைச் சாகுபடியும் குறைந்து விட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டு நாளுக்கு நாள் அரிசி விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது இன்னமும் வெகுவாக உயரும்... தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தால் சரிதான் என்ற நிலைமையும் வரும்'' என்று எச்சரிக்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் கக்கரை சுகுமாறன்.
இப்படித் தாறுமாறாக அரிசி விலை உயர்வதுகுறித்து தமிழக உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் காமராஜிடம் கேட்டோம். ''நெல் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுத்தான் முதல்வர் அவர்கள் கடுமையான மின் தட்டுப்பாடு இருக்கும் நிலையில்கூட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரத்தை ஒரு நாளைக்கு 12 மணி நேரமாக அதிகரித்து இருக்கிறார். இப்போது டெல்டாவில் குறுவைப்பட்ட சாகுபடி வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதேபோல், ஆந்திரா மற்றும் கர்நாடகவில் இருந்து வரும் அரிசியின் அளவும் அதிகரித்திருக்கிறது. அதனால் அரிசி விலை உயர்வதற்கு வாய்ப்பே இல்லை.
மேலும், அரிசிக்குத் தட்டுப்பாடு வரும் என்ற பேச்சுக்கும் இடமே இல்லை. சம்பா பட்ட நெல் அறுவடைக்கு வரும் வரைக்கும் தேவையான அரிசி நம்மிடம் இருப்பு இருக்கிறது. மத்தியத் தொகுப்பில் இருந்து நமக்கு கிடைக்கும் அரிசி இருக்கிறது. ஒரு கோடியே 85 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு விலையில்லா அரிசியை தடையின்றி வழங்கி வரும்போது எங்கிருந்து அரிசிக்குப் பஞ்சம் வரும்? எப்படி விலை உயரும்? அதனால் கவலையே வேண்டாம்'' என்று ஆறுதல் சொல்கிறார் அமைச்சர்.
ஆனால் விலைவாசி வயிற்றைக் கலக்குதே!
[

செந்தில்குமார்
Similar topics
» 10கிராம் தங்கத்தின் விலை 1925ல் இருந்து 2011 வரை... சின்ன விலை ஏற்றம் தான்...
» விலை ஏற்றம் - சில நன்மைகள்!!
» தங்கம் விலை அதிரடி ஏற்றம்: ஒரேநாளில் சவரன் ரூ.1,024 உயர்வு !
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1