புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்? Poll_c10லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்? Poll_m10லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்? Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்? Poll_c10லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்? Poll_m10லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்? Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 18, 2012 6:35 pm

லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்? 311566_451589554880667_1093980181_n

லண்டன் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவில் இருந்து 58 வீரர்களும், 23 வீராங்கனைகளும் உட்பட மொத்தம் 81 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 13 விளையாட்டு போட்டிகளில் 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 58 வீரர்கள் மற்றும் 23 வீராங்கனைகள்.

அவர்களுடன் 54 உதவி பணியாளர்கள், 10 அரசு விளம்பர அதிகாரிகள், 7 ராணுவ அதிகாரிகள் மற்றும் 12 விளையாட்டு வாரிய அதிகாரிகள் உட்பட மொத்தம் 164 பேர் ஒலிம்பிக் போட்டிக்காக லண்டன் புறப்பட்டு செல்ல உள்ளனர். லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய அணி ராணுவ வீரர் அஜீத் பால் சிங்கின் தலைமையில் லண்டன் செல்கிறது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள வீரர்கள், வீராங்கனைகள் விபரம் வருமாறு:

தடகளம்:

பெண்களுக்கான வட்டு ஏறிதல் - சீமா அந்தில்
பெண்களுக்கான வட்டு ஏறிதல் - கிருஷ்ண பூனியா
ஆண்களுக்கான வட்டு ஏறிதல் - விகாஸ் கவுடா
பெண்களுக்கான ஓட்டபந்தயம்(800 மீ்ட்டர்) - டின்டு லுகா
மாரத்தான் ஓட்டம்- ராம் சிங் யாதவ்
பெண்களுக்கான தத்தி தாண்டுதல் - மையோகா ஜானி
ஆண்களுக்கான தத்தி தாவுதல் - ரஞ்சித் மகேஸ்வரி
ஆண்களுக்கான குண்டெறிதல் - ஓம் பிரகாஷ் கர்ஹனா
ஆண்களுக்கான நடை (20 கி.மீ) - பாபுபாய் பானோச்சா
ஆண்களுக்கான நடை (20 கி.மீ) - கிர்மீத் சிங்

வில்வித்தை:

பெண்களுக்கான ரிகர்வ் - லைஷ்ராம் பம்பாய்ல தேவி
பெண்களுக்கான ரிகர்வ் - தீபிகா குமாரி
பெண்களுக்கான ரிகர்வ் - சிக்ரோவோலு ஸ்ரோ
ஆண்களுக்காக ரிகர்வ் - ஜெயந்தா தாலுக்தார்
ஆண்களுக்காக ரிகர்வ் - ராகுல் பானர்ஜி
ஆண்களுக்காக ரிகர்வ் - திருந்தீப் ராய்

குத்துச்சண்டை:

ஆண்கள்:

49 கிலோ பிரிவு - தேவிந்திரோ சிங்
56 கிலோ பிரிவு - சிவ தபா
60 கிலோ பிரிவு - ஜெய் பகவான்
64 கிலோ பிரிவு - மனோஜ் குமார்
69 கிலோ பிரிவு - விகாஸ் கிருஷ்ணன்
75 கிலோ பிரிவு - விரேந்தர் சிங்
81 கிலோ பிரிவு - சுமித் சங்வன்

பெண்கள்:

51 கிலோ பிரிவு - மேரி காம்

பாட்மிண்டன்:

பெண்கள் ஒற்றையர் பிரிவு - சாய்னா நேவால்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு - பருபள்ளி கஸ்யப்
கலப்பு இரட்டையர் பிரிவு - ஜூவாலா குட்டா மற்றும் வி.டிஜூ
பெண்கள் இரட்டையர் பிரிவு - ஜூவாலா குட்டா மற்றும் அஸ்வினி பொன்னப்பா

ஜூடோ:

பெண்களுக்கான 63 கிலோ பிரிவு - கிரிமா செளத்ரி

துப்பாக்கி சுடுதல்:

ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபில் - அபினவ் பிந்த்ரா
ஆண்களுக்கான 10 மற்றும் 50 மீ் ஏர் ரைபில் (3 நிலைகள்) - ககன் நாரங்
டபுல் டிராப் - ரோஜன் சிங் சோதி
ஆண்களுக்கான டிராப் - மனவ்ஜித் சிங் சாது
ஆண்களுக்கான 25 மீ்ட்டர் ரேபிட் பையர் பிஸ்டல் வினய் குமார்
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபில் (3 நிலைகள்) - சஞ்சீவ் ராஜ்புட்
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபில் பிரோன் - ஜாய்தீப் கர்மகர்
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் - ஹீனா சித்து
பெண்களுக்கான 10 மீ் ஏர் பிஸ்டல், 25 மீ ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் - அனு ராஜ் சிங்
பெண்களுக்கான டிராப் - ஷாகன் செளத்ரி
25 மீ்ட்டர் பிஸ்டல் - ரஹி சர்னோபத்

நீச்சல்:

ஆண்களுக்கான 1,500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் - உலால்மத் ககன்

டென்னிஸ்:

ஆண்களுக்கான ஒற்றையர் - சோம்தேவ் தேவ்வர்மன்
ஆண்களுக்கான இரட்டையர் - மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா
ஆண்களுக்கான இரட்டையர் - லியாண்டர் பயஸ், விஷ்ணுவர்தன்
பெண்களுக்கான இரட்டையர் - ருஸ்மி சக்ரவர்த்தி, சானியா மிர்ஸா
கலப்பு இரட்டையர் - லியாண்டர் பயஸ், சானியா மிர்சா

டெபிள் டென்னிஸ்:

ஆண்கள் ஒற்றையர் - செளமியாஜித் கோஷ்
பெண்கள் ஒற்றையர் - அங்கிதா தாஸ்

படகுப் போட்டி:

ஒற்றை துடுப்பு - ஸ்வான் சிங் விரிக்
எடை குறைந்த இரட்டை துடுப்பு - சந்தீப் குமார், மனஜீத் சிங்

மல்யுத்தம்:

ஆண்கள்:

60 கிலோ பிரிவு - யோகேஷ்வர் தத்
60 கிலோ பிரிவு - அமித் குமார்
66 கிலோ பிரிவு - சுசில் குமார்

பெண்கள்:

55 கிலோ பிரிவு - கீதா குமார் போகத்
74 கிலோ பிரிவு - நார்சிங் யாதவ்

பளு தூக்குதல்:

பெண்களுக்கான 48 கிலோ பிரிவு - சோனியா சானு
ஆண்களுக்கான 69 கிலோ பிரிவு - ரவி குமார்

ஹாக்கி:

ஆண்கள் அணி: பாரத் செட்ரி (கேப்டன் மற்றும் கோல் கீப்பர்), சர்தார் சிங்(துணை கேப்டன்), ஸ்ரீஜிஸ் (கோல் கீப்பர்), சந்தீப் சிங், ரகுநாத், இக்னஸ் டிர்கி, மன்பிரீத் சிங், பிரிந்த்ரா லக்ரா, குர்பாஜ் சிங், சோமர்பேட் சுனில், டானீஷ் முஜ்தபா, சிவிந்தர சிங், துஷார் காந்த்கர், குர்வீந்தர் சிங் சந்தி, தரும்வீர் சிங், உத்தப்பா, சர்வன்ஜித் சிங்(ரிசர்வ்), கோதஜித் சிங்(ரிசர்வ்)

mukanul

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 18, 2012 6:55 pm

லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்? 558337_451558188217137_1853642225_n

பளு தூக்கும் வீராங்கனை மாலா: நான் தற்போது, கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில், ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு படிக்கிறேன்.

''என் உடல் வலிமை, நான் வளர்த்துக்கிட்டது. என் மன வலிமை, என் குடும்பம் வளர்த்தது!''

- அப்பா, அம்மா, தங்கை உடன் இருக்க, உற்சாகமாக ஆரம்பிக்கிறார் மாலா. கடந்த டிசம்பர் மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய வலு தூக்கும் போட்டியில் (பவர் லிஃப்டிங்) வெள்ளிப் பதக்கம் பெற்று வந்துள்ள விளையாட்டு வீராங்கனை; கோயம்புத்தூர், டாக்டர் என்.ஜி.பி கல்வியியல் கல்லூரி மாணவி.

கரூரில் இருக்கும் தன் வீட்டில், சந்தோஷத்தையும் நிரந்தர உறுப்பினராக ஆக்கியிருக்கும் மாலா, ''அப்பா போலீஸ் எஸ்.ஐ. அம்மா ஹோம்மேக்கர். தங்கை ஜெயா, இன்ஜினீயரிங் படிக்கிறா'' என்று அறிமுகப்படலம் முடித்து, தன் விளையாட்டு ஆர்வம் பற்றித் தொடர்ந்தார்...

''கரூர், புனித தெரசா ஸ்கூல்ல படிச்சப்போ, 'கோச்' வெங்கடேசன் சார், பேஸ்கட் பால் டீம்ல என்னை சேர்த்துக் கிட்டார். அப்ப நான் படிச்சுட்டிருந்தது... ஐந்தாவது. அதுல ஸ்டேட் லெவல் பிளேயர் ஆகுற அளவுக்கு முன்னேறினேன். அத்லெட்டான என் அப்பா, 'டீம் விளை யாட்டு நல்லதுதான். ஆனா... ஏதாவது இண்டிவிஜுவல் கேம்லயும் ஆர்வம் காட்டு’னு சொல்லிட்டே இருப்பார்.

கோயம்புத்தூர், நிர்மலா பெண்கள் கல்லூரியில் யூ.ஜி. படிச்சப்போ பவர் லிஃப்டிங் அறிமுகமாச்சு. அப்பா சொல்லிட்டிருந்தபடியே அதுல ஆர்வமாகி சேர்ந்தேன். ஒவ்வொரு முறை வலு தூக்கும்போதும், ஏதோ பெருசா சாதிச்சுட்ட மாதிரி சந்தோஷமா இருக்கும். வீட்டுலயும் அவ்வளவு பாராட்டுக்கள். அந்த உந்துதல்ல தொடர்ந்து வலு தூக்கும் டோர்னமென்ட்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். 2008-ம் வருஷம் நாகர்கோவில்ல நடந்த ஸ்டேட் லெவல் டோர்னமென்ட்ல வெண்கல பதக்கம் ஜெயிச்சதுதான், என் மேல எனக்கே நிறைய நம்பிக்கை தந்தது. அடுத்தடுத்து தென்னிந்தியா, தேசிய அளவிலான போட்டிகள்னு முன்னேறினேன்.

இந்திய பவர் லிஃப்ட்டிங் ஃபெடரேஷன், என்னை ஏஷியன் கேம்ஸுக்குத் தேர்வு

செஞ்சாங்க. போன வருஷம் ஏப்ரல் மாசம் ஜப்பான்ல ஏற்பட்ட சுனாமியால எதிர்பாராதவிதமா அந்தப் போட்டிகள் ரத்தாயிடுச்சு. உயிரைக் கொடுத்து செஞ்ச பயிற்சிகளுக்கு பலன் காண களம் இல்லாம போனதுல நான் விரக்தியாக, என் குடும்பம்தான் தொடர்ந்து நம்பிக்கை குளூக்கோஸ் கொடுத்துட்டே இருந்துச்சு. கூடவே, ஐ.ஜி. சைலேந்திரபாபு சார், கோவை, ஏஞ்சல் டெக்ஸ்ட் சிட்டி, கோவை பீல் பவுண்டேஷன், வ.உ.சி. ஜிம், என் பயிற்சியாளர் நாகராஜன்... இவங்க எல்லாரும் நல்ல நம்பிக்கையைக் கொடுத்துட்டே இருந்தாங்க.

புதுத்தெம்போட அடுத்த போட்டிக்குத் தயாராகிட்டு இருந்தப்ப, மறுபடியும் ஏஷியன் கேம்ஸுக்கான அழைப்பு. ஜப்பான்ல இருக்கற கோஃபே சிட்டியில 17 நாடுகள் கலந்துகிட்ட வலு தூக்கும் போட்டியில, 63 கிலோ எடை ஜூனியர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் ஜெயிச்சேன். தங்கத்தை இழந்தாலும்கூட அதுக்கு ஈடான தன்னம்பிக்கை இந்தப் போட்டியில எனக்குக் கிடைச்சுருக்கு!''

கடந்த, 2011ம் ஆண்டு, ஜப்பான் நாட்டின், கொபே நகரில், ஆசிய பளு தூக்கும் போட்டியில், 63 கிலோ உடல் எடை கொண்டோருக்கான, ஜூனியர் பிரிவில், நான் பங்கேற்றேன். 21 நாட்டு வீராங்கனைகள் பங்கேற்ற அந்தப் போட்டியில், எனக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

260 கிலோ எடை தூக்கி, இரண்டாம் இடம் வந்தேன்.இதே போல, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதற்காக, இன்னும் சிறப்பாக என்னை தயார்படுத்தி, போட்டிகளில் பங்கேற்பேன்.சமீபத்தில், தமிழக முதல்வர், எனக்கு மூன்று லட்சம் ரூபாய் வெகுமதி கொடுத்து, உற்சாகப்படுத்தினார். இந்தப் பரிசு என்னை, இன்னும் உத்வேகத்துடன் செயலாற்ற வைக்கிறது. காமன் வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் வெல்வதே என் லட்சியம்.

''என்னைப் போல் மிடிஸ் கிளாஸ் குடும்பங்கள்ல மின்னுற விளையாட்டு நட்சத்திரங்களை கண்டறிந்து அரசு கை தூக்கி விடணும். என் தங்கை ஜெயா... வலு தூக்குறது, பளு தூக்குறது (வெயிட் லிஃப்டிங்) ரெண்டுலயும் கலக்குறா. நான் வாங்கின பதக்கங்களால நிறைஞ்சுருக்குற எங்க வீட்டு அலமாரியில இப்போ 'எனக்கும் இடம் வேணும்’னு அவளோட பதக்கங்களும் பங்குக்கு வந்துட்டு இருக்கு. விளையாட்டு தவிர, இசையிலயும் எங்களுக்கு ஆர்வம். ரெண்டு பேரும் மெல்லிசைக் கச்சேரிகள்ல பாடுற பாடகிகள்!'' என்றபடியே தங்கையை அணைத்துக்கொள்ள, இருவரும் மெள்ள இசைத்தனர்.

வலு தூக்கும் பெண்களின் வாய்ஸ்... மெல்லினம்!

- அவள் விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக