புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்..


   
   

Page 2 of 2 Previous  1, 2

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 18, 2012 7:17 pm

First topic message reminder :


தரங்கம்பாடி, ஜூலை 18&
தேங்காய் பாலில் இருந்து விஸ்கி தயாரிக்கும் வழிமுறையை தரங்கம்பாடி வாலிபர் கண்டுபிடித்துள்ளார். கிக் அதிகம் இருக்கும். ஹேங்ஓவர் இருக்காது என்று அவர் கூறினார்.
நாகை மாவட்டம் பொறையார் சிவன் தெற்கு வீதியை சேர்ந்தவர் ஆதித்ய சுந்தர பாண்டியராஜ் (31). தேங்காயில் இருந்து விஸ்கி தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஐடிஐ மெக்கானிக்கல் படித்தேன். 1998 முதல் ஆராய்ச்சியில் முழு கவனம் செலுத்தினேன். தேங்காய் பால் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும் என்பார்கள். இதை அனுபவ ரீதியாக உணர்ந்த பிறகு, தேங்காயில் இருந்து விஸ்கி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். தேங்காய் பாலை கொண்டு பல்வேறு சோதனைகள் நடத்தி முடிவில் தேங்காய் விஸ்கியை 2003&ல் கண்டுபிடித்தேன்.
வீட்டருகே மது அருந்தும் பழக்கம் உள்ள ஒருவரிடம் கொடுத்து குடிக்கச் சொன்னேன். மற்ற மதுவகைகளை குடித்தால் ஏற்படும் ‘ஹேங்ஓவர்’ இதில் இல்லை. ஆனால், கிக் அதிகம் இருக்கிறது என்றார். தரங்கம்பாடிக்கு வந்த டென்மார்க் இன்ஜினியர் பென்ட் கிறிஸ்டியன் என்பவரிடமும் கொடுத்தேன். ஐரோப்பிய மதுபானங்களைவிட சூப்பராக இருப்பதாக சொன்னார். எனது கண்டுபிடிப்பான தேங்காய் விஸ்கி விற்பனைக்கு வந்தால், தென்னை விவசாயிகள் பெரும் பயனடைவார்கள். தேங்காய் விஸ்கி 100 சதவீதம் இயற்கையானது. ரசாயன கலப்பு இல்லாதது. உடலுக்கு ஆரோக்கியமானது. ஜீரண உறுப்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது.
தேங்காய் விஸ்கிக்கு 2006&ல் காப்புரிமையும் பெற்றேன். இதை விற்பனைக்கு கொண்டு வர அரசு அனுமதி பெற முயற்சி செய்து வருகிறேன். காப்புரிமை பெற்று 9 ஆண்டு ஆகியும் அரசு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளும் அங்கீகாரமும் இந்தியாவில் குறைவு. இதனால்தான் புதிய படைப்புகள் வருவதில்லை. லண்டனில் அதிகம் விற்கும் ‘கோப்ரா பீர்’ இந்திய மாணவரின் கண்டுபிடிப்புதான்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. தேங்காய் விஸ்கியை ரூ.800க்கு விற்கலாம். தரங்கம்பாடிக்கு கவுரவம் அளிக்கும் வகையில் ‘டிரான்குபார் கோகனட் விஸ்கி’ என பெயரிட்டுள்ளேன்.
இவ்வாறு ஆதித்ய சுந்தர பாண்டியராஜ் கூறினார்.
ஆப்பத்துக்கு மட்டுமல்ல.. ‘ஆஃப்’ அடிக்கவும்தான்
தேங்காய்ப் பாலில் இருந்து உருவாக்கிய ‘டிரான்குபார் கோகனட் விஸ்கி’ வகைகளுடன் தரங்கம்பாடி வாலிபர் ஆதித்ய சுந்தர பாண்டியராஜ்.தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 20120718a_00810100601

நன்றி தினகரன்.



அழுவாதீங்க இனியவன், நாலு பாட்டில் உங்க ஊருக்கு கொடுத்தனுப்ப சொல்றேன் புன்னகை

தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 Rajini_vadivelu_350


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 10:22 am

பல வருடங்களுக்கு முன்னரே Malibu என்னும் சரக்கு அடித்துள்ளேன். இது தேங்காயிலிருந்து செய்ததுதான்!

Chivas regal-லுடன் கலந்து குடிக்க அருமையாக இருக்கும்!

தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 Malibu

எனவே இது ஒரு புது கண்டுபிடுப்பு என்று கூறுவதற்கில்லை!



தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 19, 2012 10:31 am

சிவா wrote:பல வருடங்களுக்கு முன்னரே Malibu என்னும் சரக்கு அடித்துள்ளேன். இது தேங்காயிலிருந்து செய்ததுதான்! Chivas regal-லுடன் கலந்து குடிக்க அருமையாக இருக்கும்!
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 Malibu
எனவே இது ஒரு புது கண்டுபிடுப்பு என்று கூறுவதற்கில்லை!
சூப்பருங்க சியர்ஸ் இதன் வாசனை தேங்காய் பர்பி போல நல்லா இருக்கும் தல ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 10:36 am

நீங்களும் ருசித்துள்ளீர்களா? அருமை.. அருமை!!! தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 676261



தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 19, 2012 10:54 am

சிவா wrote:நீங்களும் ருசித்துள்ளீர்களா? அருமை.. அருமை!!! தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 676261
ஒன்னும் புரியல தேங்காய் பால் என்று நினைத்து வாங்கி வந்துவிட்டேன் தல , மற்றபடி நான் உங்களை போல ஆளு இல்லை (வேணுமின்னா நாட்டாமை பாலாஜியை கேட்டுபாருங்க)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 11:03 am

ராஜா wrote:
சிவா wrote:நீங்களும் ருசித்துள்ளீர்களா? அருமை.. அருமை!!! தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 676261
ஒன்னும் புரியல தேங்காய் பால் என்று நினைத்து வாங்கி வந்துவிட்டேன் தல , மற்றபடி நான் உங்களை போல ஆளு இல்லை (வேணுமின்னா நாட்டாமை பாலாஜியை கேட்டுபாருங்க)

அடடா, இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே தல! என்ன கொடுமை சார் இது





தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 19, 2012 11:06 am

வாத்தியாரே நீங்களுமா? :அடபாவி:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 19, 2012 11:15 am

சிவா wrote:அடடா, இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே தல! என்ன கொடுமை சார் இது
அது வேற ஒன்னும் இல்லியாம் சிவா - அவருதான தேங்காய் சட்னி அரைக்கணும் - அதுக்கு யூஸ் ஆவுதுன்னு வாங்கினாரு - வேற ஒன்னும் இல்ல. சிரிப்பு




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jul 19, 2012 12:48 pm

வரட்டும் பார்க்கலாம்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 19, 2012 5:14 pm

உங்களுக்கு காப்பு உரிமை குடுக்க நாம நாட்டில் இல்லை ..
ஜெயிலில் உள்ளோம்...

டாஸ்மாக்க விட நல்ல இருந்தா அப்புறம் எப்டி குடுப்பாங்க ...



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக