புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_lcapதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_voting_barதேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்..


   
   

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 18, 2012 7:17 pm


தரங்கம்பாடி, ஜூலை 18&
தேங்காய் பாலில் இருந்து விஸ்கி தயாரிக்கும் வழிமுறையை தரங்கம்பாடி வாலிபர் கண்டுபிடித்துள்ளார். கிக் அதிகம் இருக்கும். ஹேங்ஓவர் இருக்காது என்று அவர் கூறினார்.
நாகை மாவட்டம் பொறையார் சிவன் தெற்கு வீதியை சேர்ந்தவர் ஆதித்ய சுந்தர பாண்டியராஜ் (31). தேங்காயில் இருந்து விஸ்கி தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஐடிஐ மெக்கானிக்கல் படித்தேன். 1998 முதல் ஆராய்ச்சியில் முழு கவனம் செலுத்தினேன். தேங்காய் பால் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும் என்பார்கள். இதை அனுபவ ரீதியாக உணர்ந்த பிறகு, தேங்காயில் இருந்து விஸ்கி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். தேங்காய் பாலை கொண்டு பல்வேறு சோதனைகள் நடத்தி முடிவில் தேங்காய் விஸ்கியை 2003&ல் கண்டுபிடித்தேன்.
வீட்டருகே மது அருந்தும் பழக்கம் உள்ள ஒருவரிடம் கொடுத்து குடிக்கச் சொன்னேன். மற்ற மதுவகைகளை குடித்தால் ஏற்படும் ‘ஹேங்ஓவர்’ இதில் இல்லை. ஆனால், கிக் அதிகம் இருக்கிறது என்றார். தரங்கம்பாடிக்கு வந்த டென்மார்க் இன்ஜினியர் பென்ட் கிறிஸ்டியன் என்பவரிடமும் கொடுத்தேன். ஐரோப்பிய மதுபானங்களைவிட சூப்பராக இருப்பதாக சொன்னார். எனது கண்டுபிடிப்பான தேங்காய் விஸ்கி விற்பனைக்கு வந்தால், தென்னை விவசாயிகள் பெரும் பயனடைவார்கள். தேங்காய் விஸ்கி 100 சதவீதம் இயற்கையானது. ரசாயன கலப்பு இல்லாதது. உடலுக்கு ஆரோக்கியமானது. ஜீரண உறுப்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது.
தேங்காய் விஸ்கிக்கு 2006&ல் காப்புரிமையும் பெற்றேன். இதை விற்பனைக்கு கொண்டு வர அரசு அனுமதி பெற முயற்சி செய்து வருகிறேன். காப்புரிமை பெற்று 9 ஆண்டு ஆகியும் அரசு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளும் அங்கீகாரமும் இந்தியாவில் குறைவு. இதனால்தான் புதிய படைப்புகள் வருவதில்லை. லண்டனில் அதிகம் விற்கும் ‘கோப்ரா பீர்’ இந்திய மாணவரின் கண்டுபிடிப்புதான்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. தேங்காய் விஸ்கியை ரூ.800க்கு விற்கலாம். தரங்கம்பாடிக்கு கவுரவம் அளிக்கும் வகையில் ‘டிரான்குபார் கோகனட் விஸ்கி’ என பெயரிட்டுள்ளேன்.
இவ்வாறு ஆதித்ய சுந்தர பாண்டியராஜ் கூறினார்.
ஆப்பத்துக்கு மட்டுமல்ல.. ‘ஆஃப்’ அடிக்கவும்தான்
தேங்காய்ப் பாலில் இருந்து உருவாக்கிய ‘டிரான்குபார் கோகனட் விஸ்கி’ வகைகளுடன் தரங்கம்பாடி வாலிபர் ஆதித்ய சுந்தர பாண்டியராஜ்.தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. 20120718a_00810100601

நன்றி தினகரன்.



அழுவாதீங்க இனியவன், நாலு பாட்டில் உங்க ஊருக்கு கொடுத்தனுப்ப சொல்றேன் புன்னகை

தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. Rajini_vadivelu_350

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jul 18, 2012 7:23 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. 154550தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. 154550தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. 154550தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. 154550தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 18, 2012 7:25 pm

சார்லஸ் mc wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சரி சரி உங்களுக்கு கிடையாது ஓகேவா? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 7:26 pm

உங்கள நம்பலாமா அசுரன்?

ராமர் பிள்ளை பெட்ரோல் கதையா ஆயிடப் போவுது...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 18, 2012 7:29 pm

யினியவன் wrote:உங்கள நம்பலாமா அசுரன்?

ராமர் பிள்ளை பெட்ரோல் கதையா ஆயிடப் போவுது...

அண்ணே நம்புண்ணே!
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. Vadivelu

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 7:31 pm

அசுரன் wrote:அண்ணே நம்புண்ணே!
சொல்றத பார்த்தா என்ன வுட்டுட்டு நீங்க மட்டும் உள்ளார வுட்டுகிட்ட மாதிரி தெரியுதே!!! புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 18, 2012 7:34 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:அண்ணே நம்புண்ணே!
சொல்றத பார்த்தா என்ன வுட்டுட்டு நீங்க மட்டும் உள்ளார வுட்டுகிட்ட மாதிரி தெரியுதே!!! புன்னகை
சே... என்ன வார்த்த சொல்லிப்புட்டீங்க இந்த பச்ச புள்ளைய பார்த்து
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்.. 15062007-THN10image2

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 7:37 pm

முரளியோட சேர்ந்து கெட்டுட்டீங்கன்னு நெனச்சேன் - பரவால்ல அப்படியே மெயின்டெயின் பண்ணுங்க.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 18, 2012 8:10 pm

தரங்கம்பாடிக்கு வாழ்த்துக்கள்.... மகிழ்ச்சி
பதிவுக்கு நன்றி அசுரன் மகிழ்ச்சி

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Jul 19, 2012 10:02 am

ITI மெக்கானிகல் படிச்சுட்டு இது தேவையா?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக