ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு Empty மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு

Post by இரா.பகவதி Wed Jul 18, 2012 6:40 pm

மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு 559093_451563064883316_1993251184_n


:"பிளஸ் 2 முடிக்கும் வரை மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் பேன்ட் அணிவதில்லை' என, உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவியர் முடிவு செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் பாக்பத் அசாரா கிராமத்தில், சமீபத்தில் கிராம பஞ்சாயத்தார், பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்தனர். அதில், "பெண்கள் காதல் திருமணம் செய்யக்கூடாது; 40 வயதுக்குட்பட்ட பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது; மொபைல் போன் பேசக்கூடாது' என, தெரிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக, தலிபான்கள் பல்வேறு தடைகளை விதித்ததைப் போல, இந்தத் தடைகளும் விதிக்கப்பட்டதாக, பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இதே முசாபர் நகர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, பள்ளி மாணவியர் பங்கேற்ற சமுதாயக் கூட்டம் நடைபெற்றது. பாரதிய கிசான் பெண்கள் சங்கத்தின் தலைவர் சோஹன்விரி தலைமையில் நடந்த அந்தக் கூட்டம், தியூதி என்ற கிராமத்தில் நடைபெற்றது.

பல்வேறு கிராமங்கள் மற்றும் ஜாதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், "பிளஸ் 2 படித்து முடிக்கும் வரை மொபைல் போன் பயன்படுத்துவதில்லை; ஜீன்ஸ் பேன்ட் அணிவதில்லை' என, உறுதி மொழி எடுத்தனர். "கிராம முதியவர்கள் யாரும் தங்களின் முடிவுகளை எங்கள் மீது திணிக்கக் கூடாது. எங்களின் நலனுக்கான முடிவுகளை நாங்களே எடுக்க தகுதியுடையவர்கள்' என்றும் கூறினர்.

மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் கூட்டத்தில் விவாதித்தனர். முதியவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில், ஜீன்ஸ் அணிவதை கைவிடுவது என்றும் தீர்மானித்தனர்.

முகநுல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு Empty Re: மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு

Post by Guest Wed Jul 18, 2012 6:41 pm

சூப்பருங்க நீங்க என்ன எதிர்பாகுரிங்கனு தெரியுது அது மட்டும் நடக்காது பகவதி ..
avatar
Guest
Guest


Back to top Go down

மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு Empty Re: மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு

Post by ravikrishnan Wed Jul 18, 2012 6:43 pm

புரட்சி wrote: சூப்பருங்க நீங்க என்ன எதிர்பாகுரிங்கனு தெரியுது அது மட்டும் நடக்காது பகவதி ..
சிரி சிரி சிரி
ravikrishnan
ravikrishnan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 17/06/2012

Back to top Go down

மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு Empty Re: மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு

Post by இரா.பகவதி Wed Jul 18, 2012 6:44 pm

புரட்சி wrote: சூப்பருங்க நீங்க என்ன எதிர்பாகுரிங்கனு தெரியுது அது மட்டும் நடக்காது பகவதி ..

போராடுவோம் போராடுவோம் வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம் ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு Empty மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு

Post by விநாயகாசெந்தில் Sat Jul 28, 2012 4:30 pm

மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு 559093_451563064883316_1993251184_n

மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு


:"பிளஸ் 2 முடிக்கும் வரை மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் பேன்ட் அணிவதில்லை' என, உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவியர் முடிவு செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் பாக்பத் அசாரா கிராமத்தில், சமீபத்தில் கிராம பஞ்சாயத்தார், பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்தனர். அதில், "பெண்கள் காதல் திருமணம் செய்யக்கூடாது; 40 வயதுக்குட்பட்ட பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது; மொபைல் போன் பேசக்கூடாது' என, தெரிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக, தலிபான்கள் பல்வேறு தடைகளை விதித்ததைப் போல, இந்தத் தடைகளும் விதிக்கப்பட்டதாக, பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இதே முசாபர் நகர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, பள்ளி மாணவியர் பங்கேற்ற சமுதாயக் கூட்டம் நடைபெற்றது. பாரதிய கிசான் பெண்கள் சங்கத்தின் தலைவர் சோஹன்விரி தலைமையில் நடந்த அந்தக் கூட்டம், தியூதி என்ற கிராமத்தில் நடைபெற்றது.

பல்வேறு கிராமங்கள் மற்றும் ஜாதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், "பிளஸ் 2 படித்து முடிக்கும் வரை மொபைல் போன் பயன்படுத்துவதில்லை; ஜீன்ஸ் பேன்ட் அணிவதில்லை' என, உறுதி மொழி எடுத்தனர். "கிராம முதியவர்கள் யாரும் தங்களின் முடிவுகளை எங்கள் மீது திணிக்கக் கூடாது. எங்களின் நலனுக்கான முடிவுகளை நாங்களே எடுக்க தகுதியுடையவர்கள்' என்றும் கூறினர்.

மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் கூட்டத்தில் விவாதித்தனர். முதியவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில், ஜீன்ஸ் அணிவதை கைவிடுவது என்றும் தீர்மானித்தனர்.


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு Empty Re: மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு

Post by யினியவன் Sat Jul 28, 2012 4:33 pm

நல்ல விஷயம்.

இது தெரிஞ்சு மொபைல் கம்பெனிகள் புது ஆபரோட வருவாங்க - +2 வினா விடை உங்கள் மொபைலில் என்று - ஜெகத்சால கில்லாடிங்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு Empty Re: மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு

Post by இரா.பகவதி Sat Jul 28, 2012 8:27 pm

இந்த பதிவு ஏற்கனவே உள்ளது அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு Empty Re: மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு

Post by முரளிராஜா Sun Jul 29, 2012 8:24 am

இரா.பகவதி wrote:இந்த பதிவு ஏற்கனவே உள்ளது அன்பு மலர்
ஆயா சொன்னா மட்டும் போதாது இத மாதிரி இணைக்கணும் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு Empty Re: மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு

Post by இரா.பகவதி Sun Jul 29, 2012 9:30 am

முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote:இந்த பதிவு ஏற்கனவே உள்ளது அன்பு மலர்
ஆயா சொன்னா மட்டும் போதாது இத மாதிரி இணைக்கணும் ஒன்னும் புரியல
நமக்கு இருக்குற இணைய வேகத்துல பதிவிடுறதே கஷ்டமா இருக்கு அப்புறம் எங்கிட்டு இணைக்க , அதுக்கு தான் நிங்க இருக்கிங்களே சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு Empty Re: மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு

Post by முரளிராஜா Sun Jul 29, 2012 9:32 am

ஆயாவோட இணையறதுல மட்டும் வேகமாகவும் ஆர்வமாகவும் இருக்கீங்க சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு Empty Re: மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum