புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
24 Posts - 53%
heezulia
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
Barushree
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
nahoor
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
prajai
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
78 Posts - 73%
heezulia
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
4 Posts - 4%
prajai
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10The Dark Knight Rises - விமர்சனம் Poll_m10The Dark Knight Rises - விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

The Dark Knight Rises - விமர்சனம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jul 22, 2012 7:52 pm

The Dark Knight Rises

The Dark Knight Rises - விமர்சனம் Batman

ஹார்ரி போட்டர், ஸ்பைடர்-சூப்பர்-பேட்மேன்கள் சீரிஸ் படங்களை பார்க்கும் எக்ஸ்க்ளுசிவ் ரசிகர்கள் க்ளப்பில் இல்லாத எனக்கு, சமீபகாலமாக முந்தைய பாகங்கள் பற்றிய புரிதல் எதுவும் இன்றி இவ்வகையறா படங்களின் இறுதி பாகங்களை மட்டும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்து வருகிறது. இம்முறை தி டார்க் நைட் ரைசெஸ். இதுவரை நான் பார்த்ததிலேயே சிறந்த ஆங்கிலப்படமாக கருதும் இன்சப்சனின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் படைப்பாக இந்த வவ்வால் மனிதன் இருந்ததால் எதிர்பார்ப்புடனேயே திரையரங்கினுள் நுழைந்தேன்/தோம். அமெரிக்காவில் பேட்மேன் ரிலீஸ் ஆன முதல் நாளே 'நாந்தான்டா பேட்மேனுக்கு வில்லன்' என்று கூவிக்கொண்டே ஒரு சைக்கோ 12 பேரை சுட்டுக்கொன்ற செய்தி வேறு வவுத்தை கலக்கியதால்..கண்களால் தியேட்டரை ஒருக்கா நன்றாக ஸ்கேன் செய்து விட்டு சீட்டில் அமரச்சொன்னது மனது.

தி டார்க் நைட் ரைசெஸ் கதையை சுருக்கி சொல்லவேண்டுமெனில்...கோதம் எனும் நகரத்தில் பேன் எனும் முகமூடி வில்லன் தன் படையுடன் அட்டகாசம் செய்கிறான். ஆக்கபூர்வ அணுசக்திக்காக கண்டுபிடிக்கப்பட்ட நியூக்ளியர் வஸ்து ஒன்றை கைப்பற்றுகிறான். அதனை டைம் பாம் ஆக மாற்றி முறையில் வண்டி ஒன்றில் ஏற்றி கோதமில் உலவ விட்டுக்கொண்டே இருக்கிறான். நகர மக்களை ரட்சிக்க அப்பகுதி ஒன்றின் முட்டுச் சந்தில் பர்கர் விற்கும் மூதாட்டி ஒருவர் புறப்பட்டு வருகிறார் என்றா சொல்ல வேண்டும்? நம்ம பேட்மேன் தான் களம் இறங்குகிறார். பேட்மேன் சீரிஸில் நாயகனை விட வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் தருவது இங்கும் தொடர்கிறது. முகமே காட்டாமல் அச்சுறுத்தும் வில்லனாக டாம் ஹார்டி..பலே. திருட்டு (பெண்) பூனையாக வரும் ஆன் ஹாதவே இம்போர்டட் ஐஸ்க்ரீம். இளம் போலீஸ் அதிகாரியாக ஜோசப் நடிப்பும் நன்று.

முதல் பாதி பெரும்பாலும் வசனங்களால் நிரம்பி இருக்கிறது. என் போன்ற சராசரி ரசிகர்கள் பொருத்தருள வேண்டிய கட்டாயம். அதற்கு சேர்த்து வைத்து இடைவேளைக்கு பின்பு ஒவ்வொரு நிமிடத்திற்கும் பொழுதுபோக்கின் உச்சத்திற்கு அழைத்து செல்கிறார் நோலன். பிரமாதமான பின்னணி இசை மற்றும் விசுவல் எபக்ட் காட்சிகளின் துணையுடன். மரண பயத்தில் உறைந்து கிடக்கும் மக்களை காப்பாற்ற தனது பிரத்யேக பைக் கம் பறக்கும் தட்டில் பேட்மேன் செய்யும் சாகசங்கள் விசிலடிக்க வைக்கின்றன. கொஞ்சூண்டு மிஞ்சி இருக்கும் பில்லா - 2 (கலக்சன்) பருக்கைகளை ஏற்கனவே (நான்) ஈ கவ்விக்கொண்டு போக, ஆழ்வார் கையில் இருக்கும் கடைசி சோற்றை வவ்வால் லாவுவதை மல்டிப்ளக்ஸ்களில் காண முடிந்தது.

"நற்செயல் செய்யும் நாயகனான உன் முகத்தை ஒரு முறை மக்களுக்கு வெளிப்படையாக காட்டு" என்று ஒருவர் கேட்பதற்கு பேட்மேன் சொல்லும் பதில் அசல் ஹீரோயிசம். அவ்வசனம்:

"நான் மட்டுமா ஹீரோ? குளிரில் நடுங்கும் சிறுவனுக்கு தன் கோட்டை போர்த்திவிட்டு நடந்து சொல்லும் முகம் தெரியா நபர் கூட ஹீரோதான்".

வழக்கம்போல இதையும் த்ரீ- டி படமென்று சொல்லி காசை பிடுங்காமல் இருந்தது ஆறுதல். இம்மாதிரியான சிறந்த பொழுதுபோக்கு படத்தை பார்க்க சாலச்சிறந்த அரங்கம் சத்யம்தான். தெள்ளத்தெளிவான ரியல் டிஜிடல் திரை அதை ஊர்ஜிதம் செய்கிறது. என்ன...ஒரே ஒரு இம்சையை மட்டும் சகித்து கொள்ள வேண்டும். சின்னத்தம்பியில் துணை நடிகர் ஒருவர் திரையில் தோன்றும்போது நம்ம கவுண்டர் 'சூப்பரப்பு' என்று கை தட்ட 'இப்ப இவருக்கு எதுக்கு நீங்க கை தட்டுனீங்க?' என வினவுவார் ஷர்மிலி. அதற்கு தலைவர் 'இவர்தான் படத்துல முக்கியமான டர்னிங் பாய்ன்ட்' என்பார். அதுபோல ஆங்கில படங்கள் பார்க்கையில் ''ஹூ...ஹூ" என்று சாதா சீனுக்கெல்லாம் மேட்டுக்குடி இளசுகள் கூவுவது...என்ன கொடும சரவணன். நல்லவேளை இந்த ஆங்கில படத்திற்கு 'ஆங்கில' சப் டைட்டிலை போட்ட புண்ணியவான்கள் வாழ்க. தமிழ் டப்பிங்கில் ''டேய் கைத...அந்த வவ்வால் என்ன பெரிய அனுமார் வாலா? சொல்லி வை" என்று வில்லன் பேசுவதை காணும் அவஸ்தை இன்றி ஆங்கில சப் டைட்டிலுடன் பார்ப்பது எவ்வளவோ மேல்.

தி டார்க் நைட் ரைசெஸ் - வாவ்..வால்!!

http://www.madrasbhavan.com/2012/07/the-dark-knight-rises.html

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 22, 2012 7:59 pm

சூப்பருங்க நல்ல விமர்சனம் தான் .. ஒன்று அரை மணி நேரமாக குடுத்து இருந்தால் அசத்தி இருக்கும் ... அவேஞ்சரை மிஞ்சவில்லை ... ஒரு முறை பார்க்கலாம்

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Jul 23, 2012 12:49 pm

வழக்கம்போல இதையும் த்ரீ- டி படமென்று சொல்லி காசை பிடுங்காமல் இருந்தது ஆறுதல்!!!

சின்னத்தம்பியில் துணை நடிகர் ஒருவர் திரையில் தோன்றும்போது நம்ம கவுண்டர் 'சூப்பரப்பு' என்று கை தட்ட 'இப்ப இவருக்கு எதுக்கு நீங்க கை தட்டுனீங்க?' என வினவுவார் ஷர்மிலி. அதற்கு தலைவர் 'இவர்தான் படத்துல முக்கியமான டர்னிங் பாய்ன்ட்' என்பார். அதுபோல ஆங்கில படங்கள் பார்க்கையில் ''ஹூ...ஹூ" என்று சாதா சீனுக்கெல்லாம் மேட்டுக்குடி இளசுகள் கூவுவது...என்ன கொடும சரவணன்.

நல்லவேளை இந்த ஆங்கில படத்திற்கு 'ஆங்கில' சப் டைட்டிலை போட்ட புண்ணியவான்கள் வாழ்க. தமிழ் டப்பிங்கில் ''டேய் கைத...அந்த வவ்வால் என்ன பெரிய அனுமார் வாலா? சொல்லி வை" என்று வில்லன் பேசுவதை காணும் அவஸ்தை இன்றி ஆங்கில சப் டைட்டிலுடன் பார்ப்பது எவ்வளவோ மேல்.

நல்ல விமர்சனம்!!!

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 23, 2012 8:37 pm

மகிழ்ச்சி நல்ல படம் மகிழ்ச்சி விமர்சனத்துக்கு நன்றி நன்றி

செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக