புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"இரட்டை சடை'' போடாமல் வந்ததால் மாணவியின் தலைமுடியை துண்டித்த ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில் Poll_c10"இரட்டை சடை'' போடாமல் வந்ததால் மாணவியின் தலைமுடியை துண்டித்த ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில் Poll_m10"இரட்டை சடை'' போடாமல் வந்ததால் மாணவியின் தலைமுடியை துண்டித்த ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இரட்டை சடை'' போடாமல் வந்ததால் மாணவியின் தலைமுடியை துண்டித்த ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 18, 2012 12:15 pm

இரட்டை சடை போடாமல் பள்ளிக்கு சென்ற மாணவியின் தலை முடியை துண்டித்த உடற் கல்வி ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தலைமுடி துண்டிப்பு

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் மாணவி தீபா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் கடந்த 2008-ம் ஆண்டு கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்தார். அப்போது தீபா பள்ளிக்கு இரட்டை சடை போடாமல் சென்றார்.

இதை பார்த்த உடற்கல்வி ஆசிரியை ஷோபனா அந்த மாணவியை அழைத்து தண்டனை கொடுக்கும் வகையில், அவரது தலைமுடியை துண்டித்து, முழங்கால் போடவைத்தார். பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற அந்த மாணவி, தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தனர்.

1 மாதம் ஜெயில் தண்டனை

இந்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியை ஷோபனா மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை ஜே.எம் 7-வது கோர்ட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்தது.

நேற்று இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஹேமந்த் குமார், ஆசிரியை ஷோபனாவுக்கு 1 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தினத்தந்தி

"இரட்டை சடை'' போடாமல் வந்ததால் மாணவியின் தலைமுடியை துண்டித்த ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 12:20 pm

எப்படித் தான் இப்படியெல்லாம் இருக்காங்களோ?

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 18, 2012 12:22 pm

தனியார் பள்ளியில் குடுக்குற டார்ச்சர் கோபத்த மாணவி மேல் காட்ட கூடாது ... முடிஞ்சா பள்ளி நிறுவனர் மேல காட்டுங்க ... அவர் பொண்ணு முடிய வெட்டுங்க ..
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 18, 2012 1:51 pm

நான் அந்த பெண்ணோட அம்மாவா இருந்தேன் முடிய வெட்டின கைய முறிச்சிருப்பேன்.

அடிப்பாவி நீயெல்லாம் மனுசியாடி........... என்ன கொடுமை சார் இது அநியாயம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Wed Jul 18, 2012 1:54 pm

இதென்ன கொடுமையா இருக்கு??? சோகம் இதுக்கு தீர்ப்பு சொல்ல அஞ்சு வருஷம் எதுக்காம்??? என்ன கொடுமை சார் இது

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jul 18, 2012 2:42 pm

வர வர பள்ளி ஆசிரியர்கள் , ஆசிரியைகள் , எல்லோரும் பயங்கரவாதிகளாக மாறிக்கொண்டு வருகிறார்கள். இது மாணவர்களை பயங்கரவாதிகளாக மாற்றுகின்ற நடவடிக்கை என்பதை உணராத படித்த முட்டாள்கள்.

நேர்மையே பலம்
"இரட்டை சடை'' போடாமல் வந்ததால் மாணவியின் தலைமுடியை துண்டித்த ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில் 5no
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 18, 2012 2:58 pm

2008 -ல நடந்ததுக்கு இப்ப தான் தீர்ப்பு சொல்லியிருக்கானுங்க , என்ன கொடுமை சார் இது

இதுனால தான் நம்ம அரசியல் வியாதிகள் துணிந்து ஊழல் பண்ணுகிறார்கள் போல , எப்படியும் விசாரணை முடிந்து தீர்ப்பு சொல்லுவதற்குள் 100 பிறந்தநாளை கொண்டாடிவிட்டு கொள்ளுபேரன்கள் வரைக்கும் சொத்து சேர்த்துவைத்துவிட்டு போயி சேர்ந்துவிடலாம் என்கிற நம்பிக்கையில்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக