ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்

4 posters

Go down

வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர் Empty வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Post by சிவா Wed Jul 18, 2012 12:13 pm

வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர் Sri

குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வந்திருந்த இலங்கை ராணுவ அதிகாரிகள் உள்பட 10 நாடுகளை சேர்ந்த 25 ராணுவ அதிகாரிகளும் நேற்று திருப்பி அனுப்பப்பட்டனர்.

ராணுவ கல்லூரி

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள 10 நாடுகளை சேர்ந்த 25 ராணுவ அதிகாரிகள் குன்னூர் வந்தனர். அவர்களில் இலங்கை விமானப்படையை சேர்ந்த உயர் அதிகாரி ஏர்வைஸ் மார்ஷல் ஜெகத் ஜ×லங்கா தியாஸ், கடற்படையை சேர்ந்த உயர் அதிகாரி ரியர் அட்மிரல் எஸ்.ரணசிங்கே ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இவர்கள் அனைவரும் குன்னூரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர்.

இவர்கள் வருகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எங்கேயும் பயிற்சி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

மேலும் பல்வேறு அமைப்புகள் அவர்களை அனுப்பாவிட்டால் தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தன.

திருப்பி அனுப்பப்பட்டனர்

இதன் காரணமாக நேற்று காலை 5.45 மணிக்கு இலங்கை விமானப்படையை சேர்ந்த உயர் அதிகாரி ஏர்வைஸ் மார்ஷல் ஜெகத் ஜ×லங்கா தியாஸ், கடற்படையை சேர்ந்த உயர் அதிகாரி ரியர் அட்மிரல் எஸ்.ரணசிங்கே உள்பட 10 வெளிநாடுகளை சேர்ந்த 25 ராணுவ அதிகாரிகள் வெலிங்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவர்கள் வெலிங்டனில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோவை விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர். கோவை விமான நிலையத்தில் இருந்து அனைவரும் ஐதராபாத்துக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து டெல்லி சென்று பின்னர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி அகாடமிக்கு சொந்தமான தனி விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் சென்றனர்.

தினத்தந்தி


வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர் Empty Re: வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Post by யினியவன் Wed Jul 18, 2012 12:23 pm

கையாலாகாத மத்திய அரசு தமிழனுக்கு எதிராக மட்டும் எப்படி செயல்படுது பாருங்க!!!

நம்மள வெறுப்பேத்துவதே குறியா இருக்கானுங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர் Empty Re: வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Post by Guest Wed Jul 18, 2012 12:26 pm

சும்மா அனுப்ப கூடாது ... ஒரு கை இல்லை கால வெட்டி அனுப்பனும் ...
avatar
Guest
Guest


Back to top Go down

வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர் Empty Re: வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Post by விநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 12:52 pm

[quote="யினியவன்"]கையாலாகாத மத்திய அரசு தமிழனுக்கு எதிராக மட்டும் எப்படி செயல்படுது பாருங்க!!!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர் Empty Re: வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Post by காளைவேந்தன் Wed Jul 18, 2012 1:56 pm

திரும்ப அனுப்பியவரை நல்லதுதான்... ஆயினும் "ஆனை போறதா விட்டுட்டு, அணில் போறதுக்கு தடி எடுப்பவர்கள்..., நமது பெரிய இடத்து மக்கள்.... இருப்பினும் ஆனையையும் கொன்று, அணிலையும் கொன்று ... வென்று நிற்பான் தமிழன்....


வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர் Image00045y
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர் Empty Re: வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர்
» 12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த ராணுவ அதிகாரிகள்
» போர் முறைகளை அறிந்துகொள்ள வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள் இலங்கை வருகை?
» இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி
» கடனை திருப்பி செலுத்தாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum