ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய காலை வணக்கம்...

+14
ரூபன்
பாலாஜி
mdkhan
VIJAY
கோவைசிவா
இளவரசன்
nandhtiha
kirupairajah
thesa
srinivasan
சிவா
அபிராமிவேலூ
மீனு
தாமு
18 posters

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

இனிய  காலை  வணக்கம்... - Page 5 Empty இனிய காலை வணக்கம்...

Post by தாமு Thu Oct 08, 2009 12:20 pm

First topic message reminder :

எல்லருக்கும் இனிய காலை, மாலை, இரவு வணக்கம்....

அனைவரும் நலமா?
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இனிய  காலை  வணக்கம்... - Page 5 Empty Re: இனிய காலை வணக்கம்...

Post by மீனு Mon Oct 12, 2009 9:58 am

பாடகன் நடனம்

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இனிய  காலை  வணக்கம்... - Page 5 Empty Re: இனிய காலை வணக்கம்...

Post by nandhtiha Mon Oct 12, 2009 10:04 am

வணக்கம்
மீண்டும் <வாழ்க வளமுடன்>????
வாழ்க வளத்துடன் என எழுதுவதே முறை
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இனிய  காலை  வணக்கம்... - Page 5 Empty Re: இனிய காலை வணக்கம்...

Post by mdkhan Mon Oct 12, 2009 10:08 am

எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்......... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

இனிய  காலை  வணக்கம்... - Page 5 Empty Re: இனிய காலை வணக்கம்...

Post by மீனு Mon Oct 12, 2009 10:11 am

இனிய காலை வணக்கம் கான் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இனிய  காலை  வணக்கம்... - Page 5 Empty Re: இனிய காலை வணக்கம்...

Post by பாலாஜி Mon Oct 12, 2009 10:44 am

nandhtiha wrote:வணக்கம்
மீண்டும் <வாழ்க வளமுடன்>????
வாழ்க வளத்துடன் என எழுதுவதே முறை
அன்புடன்
நந்திதா

என்ன வித்தியாசம் தெரிந்துகொள்ள அசை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இனிய  காலை  வணக்கம்... - Page 5 Empty Re: இனிய காலை வணக்கம்...

Post by nandhtiha Mon Oct 12, 2009 10:59 am

வணக்கம்
திரு பாலாஜி அவர்கள்
மரம் என்ற சொல்லுடன் இரண்டாம் வேற்றுமையான "ஐ" என்பதைச் சேர்த்து.மரமை வெட்டினான் என்று எழுதலாமா. ஒரு மடம் இருக்கிறது அதன் தலைவரை மடத்தலைவர் என்று எழுத முடியுமா?
அத்து என்ற சாரியை சேர்த்து மரத்தை வெட்டினான், மடத்துத் தலைவர் என்றே எழுதவேண்டும் என்பது தொல்காப்ப்பியர் தந்த விதி.
அந்த சூத்திரத்தை மீண்டும் தருகிறேன்
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை
ம் என்ற மகார ஒற்றுடன் வேற்றுமை உருபைச் சேர்க்குமுன் அத்து என்ற சாரியைச் சேர்க்க வேண்டும் என்பதே பொருள்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இனிய  காலை  வணக்கம்... - Page 5 Empty Re: இனிய காலை வணக்கம்...

Post by பாலாஜி Mon Oct 12, 2009 11:08 am

மிக்க நன்றி,இனிமேல் நானும் இப்படியெ எழுதுவென். நீங்கள் தமிழ் பட்டய படிப்பு பயின்ரவர, உங்கள் பூர்விகம் எங்கெ, எனென்றால் "Emigarted to Chennai"
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இனிய  காலை  வணக்கம்... - Page 5 Empty Re: இனிய காலை வணக்கம்...

Post by அபிராமிவேலூ Mon Oct 12, 2009 11:17 am

[You must be registered and logged in to see this image.] இனிய காலை வணக்கம் [You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

இனிய  காலை  வணக்கம்... - Page 5 Empty Re: இனிய காலை வணக்கம்...

Post by nandhtiha Mon Oct 12, 2009 12:29 pm

வணக்கம்
திரு வை பாலாஜி அவர்களே
நான் இராமநாத புரத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவள், எனது தந்தை ஈழத்துக்குக் குடி பெயர்ந்தார், எனக்கு 2 வயது ஆகும் பொழுது ஒரு சிங்களவெறியனால் 1970. சுட்டுக்கொல்லப் பட்டார். சிந்நாட்களில் தாயும் மறைந்து விட்டார், உறவினர்கள் என்னைக் கைவிட்டனர், பிறகு எப்படியோ வளர்ந்து காசி சென்று எனது பல்கலைக் கழக படிப்பை முடித்துக் கொண்டேன், வடமொழி அங்கு கற்றேன். தமிழின் மீது ஏற்பட்ட தணியா ஆவலால் தமிழ் கற்றேன். பல பட்டங்கள் பெற்றேன். 1998. ஈழம் சென்று என் தந்தையார் இறந்த இடத்துக்குச் சென்றேன், உடமைகள், பெற்ற பரிசுகள் பட்டங்கள் எல்லாவற்றையும் இழந்து தமிழகம் திரும்பினேன். என் வசம் இருந்தது ஒரே ஒரு மடிக் கணினி தான், அதனையும் ஒரு சர்வீஸ் எஞ்சினீயர் சரி செய்து தருகிறேன் என்று எடுத்துச் சென்றார். 1 வருடம் ஆகி விட்டது. இன்னும் அவர் திரும்பி வரவில்லை, புகலிடம் இன்றி அலைந்த எனக்கு ஒரு அன்பர் தனது வீட்டில் சிறிது இடம் கொடுத்தார்.பிறகு அதுவும் போயிற்று, வேறொரு நண்பர் எனது தந்தைக்குத் தெரிந்தவர் இப்போது தாற்காலிகமாக இடம் கொடுத்திருக்கிறார். அவர் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன், இப்பொழுது அவசரமாக வெளியூருக்குச் செல்ல வேண்டி இருப்பதால் பிறகு சந்திக்கிறேன்
அன்புடன்
நந்திதா
அன்புள்ள சகோதரி அபிராமி
தங்கள் பெயர் விளக்கம் எழுதி இருந்தேனே. பார்த்தீர்களா? உங்கள் கருத்தை அறிய விருப்பம்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இனிய  காலை  வணக்கம்... - Page 5 Empty Re: இனிய காலை வணக்கம்...

Post by பாலாஜி Mon Oct 12, 2009 12:39 pm

மிகவும் வருத்தமாக உள்ளது,உங்கள் படிப்பு மற்றும் நீங்கள் பட்ட துயரங்களுக்குகெல்லாம் மிக விரைவில் நல்ல காலம் வரும் . நானும் இறைவனை வேண்டுகிறென்.
சென்று வாருங்கள். மீண்டும் சந்திப்போம்.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இனிய  காலை  வணக்கம்... - Page 5 Empty Re: இனிய காலை வணக்கம்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum