Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிய காலை வணக்கம்...
+14
ரூபன்
பாலாஜி
mdkhan
VIJAY
கோவைசிவா
இளவரசன்
nandhtiha
kirupairajah
thesa
srinivasan
சிவா
அபிராமிவேலூ
மீனு
தாமு
18 posters
Page 3 of 10
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
இனிய காலை வணக்கம்...
First topic message reminder :
எல்லருக்கும் இனிய காலை, மாலை, இரவு வணக்கம்....
அனைவரும் நலமா?
எல்லருக்கும் இனிய காலை, மாலை, இரவு வணக்கம்....
அனைவரும் நலமா?
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இனிய காலை வணக்கம்...
நலம் தான் கிருபை அண்ணே, மீனு அவர்களே...
தங்களுடைய நலத்திலும் குறைவிருக்காது என்று நம்புகிறேன்......
தங்களுடைய நலத்திலும் குறைவிருக்காது என்று நம்புகிறேன்......
thesa- இளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
Re: இனிய காலை வணக்கம்...
thesa wrote:நலம் தான் கிருபை அண்ணே, மீனு அவர்களே...
தங்களுடைய நலத்திலும் குறைவிருக்காது என்று நம்புகிறேன்......
தங்கள் நம்பிக்கை சரியே தேசா..
[You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இனிய காலை வணக்கம்...
வணக்கம்
அன்புச் சகோதரி
காலை வணக்கம்
// வாழ்க வளமுடன்// என்பது இலக்கணப் பிழை. ம் என்ற குறிலுடன் முடியும் சொற்களுக்கு வேற்றுமை உருபு சேர்க்க வேண்டுமானால் அத்த் என்ற சாரியையைச் சேர்க்க வேண்டும்.
மரம்+ஐ (இரண்டாம் வேற்றுமை) மரத்தை
மரமை வெட்டினான் என்பது தவறு, மரத்தை வெட்டினான் என்றே எழுத வேண்டும்,
மடம் + தலைவர் - மடத்துத் தலைவர்
அத்து என்ற சாரியை சேர்க்காவிட்டால் மடத்தலைவர் என்று ஆகி
விபரீதமான பொருளைத் தந்துவிடும்.
தொல்காப்பிய சூத்திரம். மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை
குத்திக் காட்ட எழுதவில்லை சுட்டிக் காட்ட விரும்பினேன்
கொள்ளுவதும் தள்ளுவதும் உன் உரிமை
அன்புடன்
நந்திதா
அன்புச் சகோதரி
காலை வணக்கம்
// வாழ்க வளமுடன்// என்பது இலக்கணப் பிழை. ம் என்ற குறிலுடன் முடியும் சொற்களுக்கு வேற்றுமை உருபு சேர்க்க வேண்டுமானால் அத்த் என்ற சாரியையைச் சேர்க்க வேண்டும்.
மரம்+ஐ (இரண்டாம் வேற்றுமை) மரத்தை
மரமை வெட்டினான் என்பது தவறு, மரத்தை வெட்டினான் என்றே எழுத வேண்டும்,
மடம் + தலைவர் - மடத்துத் தலைவர்
அத்து என்ற சாரியை சேர்க்காவிட்டால் மடத்தலைவர் என்று ஆகி
விபரீதமான பொருளைத் தந்துவிடும்.
தொல்காப்பிய சூத்திரம். மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை
குத்திக் காட்ட எழுதவில்லை சுட்டிக் காட்ட விரும்பினேன்
கொள்ளுவதும் தள்ளுவதும் உன் உரிமை
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: இனிய காலை வணக்கம்...
வாங்க நந்திதா அக்கா.வணக்கம் அக்கா...நலமா ? [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இனிய காலை வணக்கம்...
வணக்கம்
நலமாக இருக்கிறேன், தங்களின் நலம் அறிய் விரும்புகிறேன் இன்னும் சற்று நேரத்தில் மதுரைக்கு செல்ல இருக்கிறேன், நான் இலக்கணம் பதிவு செய்ததனால் என் மேல் கோபமா?
அன்புடன்
நந்திதா
நலமாக இருக்கிறேன், தங்களின் நலம் அறிய் விரும்புகிறேன் இன்னும் சற்று நேரத்தில் மதுரைக்கு செல்ல இருக்கிறேன், நான் இலக்கணம் பதிவு செய்ததனால் என் மேல் கோபமா?
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: இனிய காலை வணக்கம்...
ஈகரை உறவுகளுக்கு இனிய காலை வணக்கங்கள்,..............
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: இனிய காலை வணக்கம்...
nandhtiha wrote:வணக்கம்
நலமாக இருக்கிறேன், தங்களின் நலம் அறிய் விரும்புகிறேன் இன்னும் சற்று நேரத்தில் மதுரைக்கு செல்ல இருக்கிறேன், நான் இலக்கணம் பதிவு செய்ததனால் என் மேல் கோபமா?
அன்புடன்
நந்திதா
மீனுவும் நலம் அக்கா...தாங்கள் இலக்கணம் பதிவு செய்ததால்..சந்தோசமே..மீனு உங்கள் சிஸ்யை அக்கா..நன்றிகள்..நல்ல படியாக மதுரை சென்று..தாங்கள் போகும் காரியம் அனைத்தும் சிறப்பாக நடந்து..மன மனநிறைவுடன் வரணும் என்று அன்புடன் வாழ்த்தும்..அன்பு தங்கை மீனு..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இனிய காலை வணக்கம்...
இளவரசன் wrote:ஈகரை உறவுகளுக்கு இனிய காலை வணக்கங்கள்,..............
இனிய வணக்கம் இளவரசன்..நலமா ?
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» என் இனிய ஈகரை உள்ளங்களுக்கு காலை வணக்கம் அண்ட் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
» இனிய காலை வணக்கம்
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
» இனிய காலை வணக்கம்....
» இனிய காலை வணக்கம்
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
» இனிய காலை வணக்கம்....
Page 3 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|